புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
62 Posts - 63%
heezulia
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
1 Post - 1%
viyasan
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
254 Posts - 44%
heezulia
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
15 Posts - 3%
prajai
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_m10கம்ப்யூட்டரா !! தலைவலியா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டரா !! தலைவலியா?


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 19, 2010 11:51 pm

தற்போதுள்ள அவசர உலகத்தில் அத்தியாவசியமான பொருட்களில் கணிணியும் ஒன்றாகி விட்டது..பலருக்கு இது இல்லாமல் பொழுதும் போகாது என்னும் அளவிற்கு இருக்கிறது. பல நேரங்களில் நண்பனாக இருக்ககூடியது. சில நேரங்களில் சண்டிக்குதிரை ஆக மாறி நம்ம BP ஐ எகிறவைக்கும். இதிலிருந்து தப்பிக்க இதோ சில ஆலோசனைகள்.

உங்களில் உள்ள ஏதாவது ஒரு போல்டரை திறக்கவும். அதில் மேலே உள்ள பட்டையில் டூல்ஸ் ஐ அழுத்தி போல்டர் ஆப்ஷன் என்பதை திறக்கவும். இதில் வியூ டேபில் show hidden files and folders ஐ தேர்ந்தெடுத்து. அப்ளை செய்து ஓகே தந்து வெளியேறவும். இப்போது சில ஃப்பைல்கள் நமது கண்ணுக்கு தெரியும்.சில வைரஸ்கள் hidden files ஃப்பைல்களாக வரும்

யாரிடமிருந்தும் சீடியோ அல்லது பெண்டிரைவோ வாங்கினால், அதில் என்ன தலைவலி உள்ளே உள்ளது என்பது தெரியாது. அதனால், சீடி டிரைவில் அல்லது USB யில் போட்டதும் வரும் ஆட்டோ ப்ரோகிராமை க்ளோஸ் செய்துவிடுங்கள். பின் மை கம்ப்யூட்டர் ஐ திறந்து சீடி அல்லது USB ஐ வலது கிளிக்கில் ஓப்பன் என்பதை அழுத்தி திறக்கவும்..

அதில் நமக்கு புரியாத விளங்காத ஃப்பைல், ஃப்போல்டர் இருந்தால் திறக்க வேண்டாம். இல்லையெனில் சில வைரஸ்கள் அழையா விருந்தாளிகளாக உள்ளே வந்து விடும்.

பொதுவாக நாம் நெட்டிலிருந்தோ , சீடி அல்லது USB யிலிருந்தோ, டவுன்லோட் இல்லை காப்பி செய்தால் அது டிபால்டாக மை டாக்குமென்ஸில் காப்பி , டவுன்லோட் ஆகும். நாம் இதில் காப்பி , டவுன்லோட் செய்யாமல் வேறு ஒரு டிரைவில் சேமிக்க வேண்டும். இதற்காகவே ஒரு டிரைவ் வைத்திருப்பது மிகவும் நல்லது.

விண்டோஸ் 3.5 வந்தபோது ஹாட்டிஸ்கின் அளவு சுமார் 160 எம்பிதான் வந்தது .ஆனால் இப்போதோ 1000ஜிபி (1 டிபி) சர்வசாதாரணமாக கிடைக்கிறது.

விண்டோஸ் பிறகு ஆபிஸ், ஆட்டோகேட், போட்டோஷாப் ஆகியவற்றை தவிர மற்ற மென்பொருட்களுக்கு சில ஜிபி இடம் போதும். மொத்ததில் 25 ஜிபி இடம் போதும் . சி-டிரைவில் மற்றும் டெஸ்க்டாப்பில் சொந்த, பர்சனல் விபரங்களை எப்போதுமே வைக்கவேண்டாம். அது நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியதாக இல்லை கொடுத்ததாக இருக்கலாம் , போட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

ஒரே டிரைவாக 30ஜிபி 40ஜிபி 80ஜிபி 130ஜிபி என்று இருக்காமல் 20+10 ,20+20, 30+30+20, 40+30+30+30 என்று தேவைக்கு தகுந்தமாதிரி பிரித்து கொள்ளவும்.( 30ஜிபிஐ இட்டால் 8ஜிபிஐ அதே சாப்பிட்டுவிடும்) உங்களுடைய தகவல்களை இரண்டு வெவ்வேறு டிரைவில் பதிந்து வைப்பது மிகவும் நல்லது. ஒரு சில கணிணிவல்லுநர்கள்????? கேட்பார்கள். இடத்தைஅடைத்துக்கொள்ளும்என்று. நான் கேட்கிறேன்தகவல் முக்கியமா? இடம் முக்கியமா?

லேப்டாப் உபயேகிப்பவர்கள் (350ஜிபி) USB டிரைவ் பயன் படுத்தவும். ஒரு டிரைவ் திறக்காவிட்டாலும் அடுத்ததில் நமது தகவல் பாதுகாப்பாக இருக்கும். (தோழர் டவுசர் பாண்டி)

வைரஸ் பாதிப்பது அதிகம் நமது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகிய விண்டோசைதான். சில, பல நேரங்களில் ரீஸ்ஸ்டோரும் ஆகாமல் அதனுடன் சண்டை போடவேண்டிவரலாம். நம்மால் முடியாதபோது அடுத்தவரிடம் (கடைகளில்) தருகிறோம்.

அப்படி தரும் போது சி-டிரைவ் உள்ள ஹார்டிஸ்க் தவிர மற்ற ஹார்டிஸ்க்கை (சிஸ்டம் டோரை திறந்து)கழட்டி தனியே வைத்துவிட்டு தரவும். பின் கணிணி வந்தவுடன் பழையபடி தனியே கழட்டி வைத்த ஹார்டிஸ்க்கை மாட்டவும். லேப்டாபில் கழட்டி மாட்டும் சங்கதி கஷ்டம் என்பதால்தான் தனியாக USB டிரைவ் பயன்படுத்த சொன்னேன்.

ஒரே ஹார்டிஸ்கில் எல்லாவற்றையும் போடும் போது ரிப்பேர் ஆனால் மீண்டும் எதுவும் கிடைக்காது. டெஸ்க்டாப் என்பதும் சி-டிரைவில் வரும் ஒருஃப்போல்டர்தான். ஒரே ஹார்டிஸ்கில் சி-டிரைவும் இருந்தால் ,சி-டிரைவ் மட்டுதானே ரிப்பேர் மற்ற டிரைவ் நல்லதுதானே என கேட்பவருக்கு பதில்.........கடையில் தரும் போது அதையும் தரவேண்டி இருக்கும். தந்தால் என்ன?....... தந்தால் என்னவாகும்?............. தந்தால் என்னதான் ஆகும். ஆப்பு உலகில் அதனதன்இடத்தில்தான் இருக்கிறது. நாமாகதான் தேடிபோய்அதில் உட்காருகிறோம் . நமக்குயாரும் வைப்பதில்லை



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 20, 2010 12:09 am

பயனுள்ள தகவல் தாஸ்... நன்றி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 20, 2010 12:13 am

ஒரே ஹார்டிஸ்கில் எல்லாவற்றையும் போடும் போது ரிப்பேர்
ஆனால் மீண்டும் எதுவும் கிடைக்காது. டெஸ்க்டாப் என்பதும் சி-டிரைவில் வரும்
ஒருஃப்போல்டர்தான். ஒரே ஹார்டிஸ்கில் சி-டிரைவும் இருந்தால் ,சி-டிரைவ்
மட்டுதானே ரிப்பேர் மற்ற டிரைவ் நல்லதுதானே என கேட்பவருக்கு
பதில்.........கடையில் தரும் போது அதையும் தரவேண்டி இருக்கும். தந்தால்
என்ன?....... தந்தால் என்னவாகும்?............. தந்தால் என்னதான் ஆகும்.

ஆப்பு உலகில் அதனதன்இடத்தில்தான் இருக்கிறது.
நாமாகதான் தேடிபோய்அதில் உட்காருகிறோம் . நமக்குயாரும் வைப்பதில்லை
மகிழ்ச்சி




தீதும் நன்றும் பிறர் தர வாரா கம்ப்யூட்டரா !! தலைவலியா? 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக