புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
viyasan
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_m10ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 20, 2010 1:29 am

First topic message reminder :

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Abhishek-Bhacchan-Idea-Ad.-Abhishek-as-a-Tree-save-paper-save-trees-mobile-tv-ad-what-an-idea-sirji
நாம் அனைவரும் சமீபத்தில் வந்த ஐடியா மொபிளின் விளம்பரத்தை
பார்த்திருப்போம் ரசித்திருப்போம்.அதாங்க அபிஷேக் பச்சன் மரமா வருவாரே
விதம் விதமா அனிமேசன் விசயங்களோட வருமே...காகிதத்துக்கு பதில் இனிமே
மொபைலையே பயன்படுத்தலாம்னு ..நல்ல இதாதான் இப்படி மனுஷன் ஐடா பண்ணி
பண்ணியே தான் இயற்கையை அழிச்சுட்டு வருவான்..நம்மளும் புதுசா எத சொன்னாலும்
வாய தொறந்துட்டு ஒத்துக்குறோம்
.நான் சொல்ல வரதது என்னனா ஒரு வேல இவங்க சொல்லுற மாதிரி மரங்கள காப்பாத்தலாம் அப்புறம் அதுல ஒக்காரதுக்கு பறவைகள் இருக்காது,மலர் செடிகள் இருக்காது
,கூடு கட்ட தேனிகள் இருக்காது..ஆமாங்க மொபைல் வந்ததுலருந்து அதுவும் உங்க
வீட்டு பக்கம் மொபைல் டவர் வந்ததுலருந்து சிட்டு குருவிய
பாத்துருக்கீங்களா...பலகோடி தேனீக்கள் காணாம போயிடுச்சாம் .

செல்போன்
பெருக்கம் சூழலை
மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த
அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும்
குருவிகளையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன
என்பது ஆய்வாளர்களின் கருத்து . தேனீக்கள் போன்ற உயிர்கள் அழிந்தால் எப்படி
இனப்பெருக்கம் நடக்கும்,செடி கொடிகள் வளரும் மொத்த விலங்கியல் சம நிலையும்
பாதிக்கப்படும்.இப்படி எதையும் கருத்தில் கொள்ளாமல் விளம்பர நோக்கிற்காக
ஒரு விஷயம் அத சொல்ல ஒரு திரைப்பட நாயகன்,அனிமேஷன் வெளிப்பூச்சு .


சிந்திப்பரா
மக்கள்
-

நன்றி நிலாசகி



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 154550

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Feb 20, 2010 1:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Feb 20, 2010 1:08 pm

பயனுள்ள தகவல் நிலசகி அக்கா ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 677196 ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 677196

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Feb 20, 2010 1:12 pm

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 677196 ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 677196 ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 20, 2010 1:26 pm

பல நன்மைகள் பயக்கும் எனில் சில தீமைகளும் விளையும் என்பதே அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படை விதி.

மொபைலை விட்டுட்டு பழையபடி புறாக்காலில் செய்தி விடலாமா?

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க எல்லாரும்... இப்ப இந்த காலக்கட்டத்துல மொபைல் இல்லைன்னா சரிப்பட்டு வருமான்னு...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 20, 2010 1:40 pm

சிறந்த பதிவு , வாழ்த்துக்கள் நிலாசகி.

உங்கள் உன்மையான பெயர் என்ன? தவறு என்றால் மன்னிக்கவும்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Feb 20, 2010 1:54 pm

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 677196 ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 677196 நல்ல தகவல் நன்றி ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 677196



ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 20, 2010 2:04 pm

கலை wrote:பல நன்மைகள் பயக்கும் எனில் சில தீமைகளும் விளையும் என்பதே அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படை விதி.

மொபைலை விட்டுட்டு பழையபடி புறாக்காலில் செய்தி விடலாமா?

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க எல்லாரும்... இப்ப இந்த காலக்கட்டத்துல மொபைல் இல்லைன்னா சரிப்பட்டு வருமான்னு...
தங்கள் எதார்த்தம் பொதிந்த பின்னூட்டத்துக்கு நன்றி


இந்த விளம்பரத்தின் நோக்கம் என்ன மரங்கள் வெட்டபடுவது வெறும்
காகிததிர்க்காகவா.....இவங்க மொபிளுக்கு இப்படி ஒரு விளம்பரமா???.... அணுகுண்டு
இல்லாமல் கூட intha காலத்தில் நிம்மதியாக வாழ முடியாது ..பிறகேன்
anuaayuthankalukku கு இத்தனை எதிர்ப்பு....எங்கோ நம் சகோதரர்கள் குண்டு
விழுந்து இறந்தால் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் வருந்துகிறான் அறிவியலை
நினைத்து.....மனிதனுக்காக குரல்குடுக்க நீங்க இருக்கீங்க...இவர்களுக்கு
குரல்குடுக்க யார் இருக்கா ......அறிவியலை வைத்துகொண்டு மாத்திரை
வில்லைகளை உட்கொண்டு மனிதன் வாழும் காலம் வெகு தூரத்தில் இல்லை ...
அந்த காலத்தில் உயிர்கள் மரணிப்பதும் பிறப்பதும் ஒரு இயற்கை சமன் பாடு
காரணமாக இருந்தது..இன்னைக்கு உயிர்கள் அழிந்து போகும் சூழல் அந்த சமன் பாடை
குலைக்கும் என்பது திண்ணம் ...

இன்னும் சில ஆண்டுகளில் வாழ்கை சக்கரத்தில் மொபைல் இல்லாமல் மனிதன்
வாழத்தான் போகிறான் !



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 20, 2010 2:06 pm

நல்ல தகவல் சகி.நன்றி



ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Uஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Dஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Aஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Yஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Aஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Sஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Uஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Dஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Hஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 A
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 20, 2010 2:06 pm

நன்றி விஜய் நிர்ஷன் செந்தில் பாலாஜி தண்டாயுதபாணி உதயா



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 20, 2010 2:08 pm

சகி,ஒரு சின்ன தகவல் நான் உதயா இல்லை சுதா.என் மாமா பேருதான் உதயா



ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Uஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Dஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Aஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Yஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Aஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Sஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Uஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Dஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 Hஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக