Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?
+9
செந்தில்
சாந்தன்
VIJAY
சம்சுதீன்
இளமாறன்
kalaimoon70
mohan-தாஸ்
அப்புகுட்டி
நிலாசகி
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?
First topic message reminder :
நாம் அனைவரும் சமீபத்தில் வந்த ஐடியா மொபிளின் விளம்பரத்தை
பார்த்திருப்போம் ரசித்திருப்போம்.அதாங்க அபிஷேக் பச்சன் மரமா வருவாரே
விதம் விதமா அனிமேசன் விசயங்களோட வருமே...காகிதத்துக்கு பதில் இனிமே
மொபைலையே பயன்படுத்தலாம்னு ..நல்ல இதாதான் இப்படி மனுஷன் ஐடா பண்ணி
பண்ணியே தான் இயற்கையை அழிச்சுட்டு வருவான்..நம்மளும் புதுசா எத சொன்னாலும்
வாய தொறந்துட்டு ஒத்துக்குறோம் .நான் சொல்ல வரதது என்னனா ஒரு வேல இவங்க சொல்லுற மாதிரி மரங்கள காப்பாத்தலாம் அப்புறம் அதுல ஒக்காரதுக்கு பறவைகள் இருக்காது,மலர் செடிகள் இருக்காது
,கூடு கட்ட தேனிகள் இருக்காது..ஆமாங்க மொபைல் வந்ததுலருந்து அதுவும் உங்க
வீட்டு பக்கம் மொபைல் டவர் வந்ததுலருந்து சிட்டு குருவிய
பாத்துருக்கீங்களா...பலகோடி தேனீக்கள் காணாம போயிடுச்சாம் .
செல்போன்
பெருக்கம் சூழலை
மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த
அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும்
குருவிகளையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன
என்பது ஆய்வாளர்களின் கருத்து . தேனீக்கள் போன்ற உயிர்கள் அழிந்தால் எப்படி
இனப்பெருக்கம் நடக்கும்,செடி கொடிகள் வளரும் மொத்த விலங்கியல் சம நிலையும்
பாதிக்கப்படும்.இப்படி எதையும் கருத்தில் கொள்ளாமல் விளம்பர நோக்கிற்காக
ஒரு விஷயம் அத சொல்ல ஒரு திரைப்பட நாயகன்,அனிமேஷன் வெளிப்பூச்சு .
சிந்திப்பரா
மக்கள்
-
நன்றி நிலாசகி

Last edited by நிலாசகி on Sat Feb 20, 2010 1:35 am; edited 1 time in total
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?
பயனுள்ள தகவல் நிலசகி அக்கா
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?
பல நன்மைகள் பயக்கும் எனில் சில தீமைகளும் விளையும் என்பதே அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படை விதி.
மொபைலை விட்டுட்டு பழையபடி புறாக்காலில் செய்தி விடலாமா?
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க எல்லாரும்... இப்ப இந்த காலக்கட்டத்துல மொபைல் இல்லைன்னா சரிப்பட்டு வருமான்னு...
மொபைலை விட்டுட்டு பழையபடி புறாக்காலில் செய்தி விடலாமா?
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க எல்லாரும்... இப்ப இந்த காலக்கட்டத்துல மொபைல் இல்லைன்னா சரிப்பட்டு வருமான்னு...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?
சிறந்த பதிவு , வாழ்த்துக்கள் நிலாசகி.
உங்கள் உன்மையான பெயர் என்ன? தவறு என்றால் மன்னிக்கவும்.
உங்கள் உன்மையான பெயர் என்ன? தவறு என்றால் மன்னிக்கவும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?
நல்ல தகவல் நன்றி
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?
தங்கள் எதார்த்தம் பொதிந்த பின்னூட்டத்துக்கு நன்றிகலை wrote:பல நன்மைகள் பயக்கும் எனில் சில தீமைகளும் விளையும் என்பதே அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படை விதி.
மொபைலை விட்டுட்டு பழையபடி புறாக்காலில் செய்தி விடலாமா?
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க எல்லாரும்... இப்ப இந்த காலக்கட்டத்துல மொபைல் இல்லைன்னா சரிப்பட்டு வருமான்னு...
இந்த விளம்பரத்தின் நோக்கம் என்ன மரங்கள் வெட்டபடுவது வெறும்
காகிததிர்க்காகவா.....இவங்க மொபிளுக்கு இப்படி ஒரு விளம்பரமா???.... அணுகுண்டு
இல்லாமல் கூட intha காலத்தில் நிம்மதியாக வாழ முடியாது ..பிறகேன்
anuaayuthankalukku கு இத்தனை எதிர்ப்பு....எங்கோ நம் சகோதரர்கள் குண்டு
விழுந்து இறந்தால் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் வருந்துகிறான் அறிவியலை
நினைத்து.....மனிதனுக்காக குரல்குடுக்க நீங்க இருக்கீங்க...இவர்களுக்கு
குரல்குடுக்க யார் இருக்கா ......அறிவியலை வைத்துகொண்டு மாத்திரை
வில்லைகளை உட்கொண்டு மனிதன் வாழும் காலம் வெகு தூரத்தில் இல்லை ...
அந்த காலத்தில் உயிர்கள் மரணிப்பதும் பிறப்பதும் ஒரு இயற்கை சமன் பாடு
காரணமாக இருந்தது..இன்னைக்கு உயிர்கள் அழிந்து போகும் சூழல் அந்த சமன் பாடை
குலைக்கும் என்பது திண்ணம் ...
இன்னும் சில ஆண்டுகளில் வாழ்கை சக்கரத்தில் மொபைல் இல்லாமல் மனிதன்
வாழத்தான் போகிறான் !
Last edited by நிலாசகி on Sat Feb 20, 2010 2:13 pm; edited 1 time in total
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?
நன்றி விஜய் நிர்ஷன் செந்தில் பாலாஜி தண்டாயுதபாணி உதயா
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?
சகி,ஒரு சின்ன தகவல் நான் உதயா இல்லை சுதா.என் மாமா பேருதான் உதயா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆசிரியர் செய்த அபத்தம்
» அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010
» மொபைல் எண் - Tracker ( இந்தியா மொபைல் எண்களுக்கு மட்டும் )
» விழிப்புணர்வு விளம்பரத்தில் அஜித்!
» விளம்பரத்தில் குதித்தார் விஜய்
» அபத்தம் நிறைந்த 9வது அனைத்துலக இந்தியப் பெருவிழா 2010
» மொபைல் எண் - Tracker ( இந்தியா மொபைல் எண்களுக்கு மட்டும் )
» விழிப்புணர்வு விளம்பரத்தில் அஜித்!
» விளம்பரத்தில் குதித்தார் விஜய்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|