ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

+9
செந்தில்
சாந்தன்
VIJAY
சம்சுதீன்
இளமாறன்
kalaimoon70
mohan-தாஸ்
அப்புகுட்டி
நிலாசகி
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Empty ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

Post by நிலாசகி Sat Feb 20, 2010 1:29 am

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Abhishek-Bhacchan-Idea-Ad.-Abhishek-as-a-Tree-save-paper-save-trees-mobile-tv-ad-what-an-idea-sirji
நாம் அனைவரும் சமீபத்தில் வந்த ஐடியா மொபிளின் விளம்பரத்தை
பார்த்திருப்போம் ரசித்திருப்போம்.அதாங்க அபிஷேக் பச்சன் மரமா வருவாரே
விதம் விதமா அனிமேசன் விசயங்களோட வருமே...காகிதத்துக்கு பதில் இனிமே
மொபைலையே பயன்படுத்தலாம்னு ..நல்ல இதாதான் இப்படி மனுஷன் ஐடா பண்ணி
பண்ணியே தான் இயற்கையை அழிச்சுட்டு வருவான்..நம்மளும் புதுசா எத சொன்னாலும்
வாய தொறந்துட்டு ஒத்துக்குறோம்
.நான் சொல்ல வரதது என்னனா ஒரு வேல இவங்க சொல்லுற மாதிரி மரங்கள காப்பாத்தலாம் அப்புறம் அதுல ஒக்காரதுக்கு பறவைகள் இருக்காது,மலர் செடிகள் இருக்காது
,கூடு கட்ட தேனிகள் இருக்காது..ஆமாங்க மொபைல் வந்ததுலருந்து அதுவும் உங்க
வீட்டு பக்கம் மொபைல் டவர் வந்ததுலருந்து சிட்டு குருவிய
பாத்துருக்கீங்களா...பலகோடி தேனீக்கள் காணாம போயிடுச்சாம் .

செல்போன்
பெருக்கம் சூழலை
மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த
அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும்
குருவிகளையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன
என்பது ஆய்வாளர்களின் கருத்து . தேனீக்கள் போன்ற உயிர்கள் அழிந்தால் எப்படி
இனப்பெருக்கம் நடக்கும்,செடி கொடிகள் வளரும் மொத்த விலங்கியல் சம நிலையும்
பாதிக்கப்படும்.இப்படி எதையும் கருத்தில் கொள்ளாமல் விளம்பர நோக்கிற்காக
ஒரு விஷயம் அத சொல்ல ஒரு திரைப்பட நாயகன்,அனிமேஷன் வெளிப்பூச்சு .


சிந்திப்பரா
மக்கள்
-

நன்றி நிலாசகி


Last edited by நிலாசகி on Sat Feb 20, 2010 1:35 am; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Empty Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 1:33 am

நல்லதோர் தகவல் நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Empty Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

Post by நிலாசகி Sat Feb 20, 2010 1:37 am

Appukutty wrote:நல்லதோர் தகவல் நன்றி
நன்றி

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Icon_smile


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Empty Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

Post by mohan-தாஸ் Sat Feb 20, 2010 1:41 am

தகவலுக்கு நன்றி சகி ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 154550


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Empty Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

Post by நிலாசகி Sat Feb 20, 2010 1:44 am

mohan-தாஸ் wrote:தகவலுக்கு நன்றி சகி ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 154550
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Empty Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

Post by kalaimoon70 Sat Feb 20, 2010 1:50 am

நல்லதோர் தகவல் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Empty Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

Post by நிலாசகி Sat Feb 20, 2010 1:52 am

kalaimoon70 wrote:நல்லதோர் தகவல் .
ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Empty Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

Post by இளமாறன் Sat Feb 20, 2010 2:02 am

உண்மை இது.. ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 677196 ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 677196

மின்காந்த அலைகள் எல்லோரையும் பாதிக்கும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Empty Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

Post by சம்சுதீன் Sat Feb 20, 2010 2:59 am

நல்லதோர் தகவல் நன்றி மகிழ்ச்சி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Empty Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

Post by நிலாசகி Sat Feb 20, 2010 12:59 pm

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஐடியா!  மொபைல் விளம்பரத்தில் அபத்தம்? Empty Re: ஐடியா! மொபைல் விளம்பரத்தில் அபத்தம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum