ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராவணன் உண்மையில் ராமன்

+7
mmani15646
கலைவேந்தன்
வழிப்போக்கன்
சம்சுதீன்
செந்தில்
kalaimoon70
நிலாசகி
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty ராவணன் உண்மையில் ராமன்

Post by நிலாசகி Fri Feb 19, 2010 6:50 pm

First topic message reminder :

எத்தனை மனைவிகள் இருந்தும்
எவன் சொல்லையோ கேட்டு
எவளையும் தீக்குளிக்க சொல்லாத
ராவணன் உண்மையில் ராமன்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down


ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by நிலாசகி Fri Feb 19, 2010 8:44 pm

கலை wrote:
நிலாசகி wrote:எத்தனை மனைவிகள் இருந்தும்
எவன் சொல்லையோ கேட்டு
எவளையும் தீக்குளிக்க சொல்லாத
ராவணன் உண்மையில் ராமன்

எல்ல்லாரையும் போல கைதட்டிட்டு போகாம சில வரிகள் சொல்ல நினைக்கிறேன் சகி அவர்களே...

பல மனைவிகள் வைத்திருந்த ராவணனுக்கு எந்த மனைவியையும் தீக்குளிக்கச் சொல்ல என்ன அருகதை இருக்கு...?

மேலும் மூல கதையான வால்மீகி ராமாயணம் பட்டாபிஷேகத்துடன் முடிகிறது...

மீதி வால் கதையான லவகுசா கதை பிற்காலத்தில் சிலரால் சேர்க்கப்பட்டதாக ஒரு கருத்து உண்டு.

இதன் காரணமாகத்தான் கம்பர் ராமாயணம் எழுதும் போது பட்டாபிஷேகத்துட்ன் முடித்தார்.

ஆக எவரோ சேர்த்து வைத்த ஒரு கட்டுக்கதையை வைத்துக்கொண்டு ராமனை இகழ்வது எனக்கு சரியெனப்படவில்லை...

அப்படியே இருந்தாலும் ஒரு பெண்ணைகடத்தி வைத்திருந்தவனிடம் இருந்த ஒரு பெண் முழுசாக மீண்டு வந்தாள் என்பதை சாதாரண மனிதன் நினைப்பதைப்போல தான் சலவையாளன் நினைத்ததை தானும் நினைத்ததாக ஏற்கவேண்டும்...

முதலில் ராமனைப்போல் ஏகப்பத்தினி விரதனாக இருந்து காட்டிவிட்டு பிறகு அவனது குறைகளை எடுத்துக்காட்டலாம்...

நான் யார் கட்சியும் இல்லை...

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என் வயிற்றுக்கு நான் தான் பாடுபடவேண்டி இருக்கு...

என் கருத்துக்கள் உங்களை வருத்தப்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்காதீங்க... ஏன்னா எனக்கு நான் சொல்வதில் எந்த வருத்தமும் இல்லை என்பதால்...!

நன்றி சகி...


தாமதத்திற்கு மன்னிக்கவும்
சீதாலச்சுமிட்ட இருந்து தொலைபேசி அழைப்பு வந்துச்சு அவங்க கிட்ட பேசிடு தான் இந்த பின்னோட்டத்த போடுறேன்


தங்கள் கருத்துக்கு நன்றி...நான் இங்கு ராமனை இகழ வில்லை ராவணனையும் மதிக்கிறேன்

கம்பரும் கூட சில நெறிமுறைகளுக்காக வால்மீகி ராமாயணத்தில் பல திருத்தங்களை தந்தார் (உதாரணம் சீதையை வீட்டை நிலத்தோடு பெயர்த்து ராவணன் இலங்கைக்கு தூக்கி சென்றான் )ராவணன் சீதையை தொடவில்லை என்று கூறியதையும் நான் ஏற்று கொண்டேன் .அது போல்தான் எவரோ சேர்த்த கட்டுகதை என்று நீங்கள் சொல்வதையும் ஏற்று கொண்டிருக்கிறேன்.


தகவல் : பாலகாண்டத்தில் தான் ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்று
கூறப்படுகிறது ,அக்கினி பரீட்சை கொண்ட உத்திர காண்டம்
இந்த இரண்டு காண்டங்களும் உண்மையில் வால்மிகி ராமாயணத்தி கூறப்படவில்லை
,அதற்கு பிறகு வந்த யாரோ எழுதியதாக கூறப்படுகிறது



மிகவும் தாமதமான என் பின்னூட்டத்துக்கு மீண்டும் நீங்க மன்னிச்சுதான் ஆகவேண்டும் .......

பி கு சீதாலட்சுமி என் தோழி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by இளமாறன் Fri Feb 19, 2010 8:45 pm

ராவணன் கெட்டவனு யாரு சொன்னது.. அவன் ஒரு அருமையான கடவுள் பக்தன். அவனை ஒரு பெண் பின்னால் போக வைத்தவள் ஒரு பெண்..அந்த பெண்ணின் பேச்சை கேட்டது மட்டுமே அவன் தவறு...
ஒரு பெண்ணிண் பழிவாங்கும் உணர்ச்சிக்கு உண்மையறியாமல் மாட்டிக்கொண்டான்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by கலைவேந்தன் Fri Feb 19, 2010 8:53 pm

உங்க விளக்கத்துக்கு நன்றி சகி...

உங்க தோழி சீதாலட்சுமி நலம்தானே...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by நிலாசகி Fri Feb 19, 2010 8:55 pm

கலை wrote:உங்க விளக்கத்துக்கு நன்றி சகி...

உங்க தோழி சீதாலட்சுமி நலம்தானே...?
சீதா லட்சுமி இன்னும் ராமனை பாக்கவில்லை அதுவரைக்கும் நலமாதான் இருப்பா
புன்னகை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by நிலாசகி Fri Feb 19, 2010 8:57 pm

mmani15646 wrote:I agree with the comments of Sagi.To know the correct perspective, pl see Ramayan telecast by Doordharshan in 1987, which is available on line.
M.Mani
சரி பார்த்திடலாம் மணி நன்றி!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by கலைவேந்தன் Fri Feb 19, 2010 8:59 pm

நிலாசகி wrote:
கலை wrote:உங்க விளக்கத்துக்கு நன்றி சகி...

உங்க தோழி சீதாலட்சுமி நலம்தானே...?
சீதா லட்சுமி இன்னும் ராமனை பாக்கவில்லை அதுவரைக்கும் நலமாதான் இருப்பா
ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Icon_smile

ஹூம்.... நான் தான் லொள்ளுபிடிச்சவன்னு நினைச்சுக்க்கிட்டு இருந்தேன்...

வல்லவனுக்கு வல்லி உலகத்துல உண்டுன்னு நிரூபிச்சுட்டீங்க...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by நிலாசகி Fri Feb 19, 2010 9:02 pm

கலை wrote:
நிலாசகி wrote:
கலை wrote:உங்க விளக்கத்துக்கு நன்றி சகி...

உங்க தோழி சீதாலட்சுமி நலம்தானே...?
சீதா லட்சுமி இன்னும் ராமனை பாக்கவில்லை அதுவரைக்கும் நலமாதான் இருப்பா
ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Icon_smile

ஹூம்.... நான் தான் லொள்ளுபிடிச்சவன்னு நினைச்சுக்க்கிட்டு இருந்தேன்...

வல்லவனுக்கு வல்லி உலகத்துல உண்டுன்னு நிரூபிச்சுட்டீங்க...!

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 359383
தங்கள் பின்னோட்டத்தினால் என்னை யோசிக்க வச்சதுக்கு நன்றி


Last edited by கலை on Fri Feb 19, 2010 9:52 pm; edited 3 times in total (Reason for editing : ஸ்பெல்லிங்)
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by சரவணன் Fri Feb 19, 2010 10:15 pm

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 677196

----

ராமர் மேல அப்படி என்ன கோவம்?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by நிலாசகி Fri Feb 19, 2010 10:20 pm

சரவணன் wrote:ராவணன் உண்மையில் ராமன் - Page 2 677196

----

ராமர் மேல அப்படி என்ன கோவம்?

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 678642
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by Aathira Sat Feb 20, 2010 12:06 am

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 677196 ராவணன் உண்மையில் ராமன் - Page 2 677196 ராவணன் உண்மையில் ராமன் - Page 2 677196 ராவணன் உண்மையில் ராமன் - Page 2 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ராவணன் உண்மையில் ராமன் - Page 2 Empty Re: ராவணன் உண்மையில் ராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum