ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் நட்பு…!!!!

+4
நிலாசகி
Manik
வழிப்போக்கன்
snehiti
8 posters

Go down

நம் நட்பு…!!!! Empty நம் நட்பு…!!!!

Post by snehiti Fri Feb 19, 2010 4:39 pm

உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உணரந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இருக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!

கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேறியது ஒரு காலம்…!!!!
இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கயில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நம் நட்பு…!!!! Empty Re: நம் நட்பு…!!!!

Post by வழிப்போக்கன் Fri Feb 19, 2010 5:58 pm

நட்பு இறப்பதில்லை, நட்பு நட்பாகவே இருக்கும், இறந்துவிட்டது இருவருக்கிடையே ஆன புரிதலாக இருக்கும்.
வாழ்த்துகள்.
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நம் நட்பு…!!!! Empty Re: நம் நட்பு…!!!!

Post by snehiti Fri Feb 19, 2010 6:01 pm

valippokkan wrote:நட்பு இறப்பதில்லை, நட்பு நட்பாகவே இருக்கும், இறந்துவிட்டது இருவருக்கிடையே ஆன புரிதலாக இருக்கும்.
வாழ்த்துகள்.

நன்றி தாங்களின் கருத்துக்களுக்கு. நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நம் நட்பு…!!!! Empty Re: நம் நட்பு…!!!!

Post by Manik Fri Feb 19, 2010 6:29 pm

நட்பு இறந்து போகாது சிநேகிதி என்றாவது ஒரு நாள் உயிர்த்தெழும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நம் நட்பு…!!!! Empty Re: நம் நட்பு…!!!!

Post by நிலாசகி Fri Feb 19, 2010 6:31 pm

அருமை சிநேகிதி
உண்மையில் தலைகுனிந்து செல்வதிலும் அவர்களது நட்பு தலைநிமிர்ந்து விட்டது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நம் நட்பு…!!!! Empty Re: நம் நட்பு…!!!!

Post by kalaimoon70 Fri Feb 19, 2010 6:34 pm

உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கயில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!


இறக்கவில்லை மறக்கவும் இல்லை இந்த நட்பு!
தடம் மாறாத நட்பு கொண்டதால்
இன்றும் உண்மை கொண்ட நட்பு
கண் எதிரில் வாழ்கிறது.


நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 677196


Last edited by kalaimoon70 on Fri Feb 19, 2010 6:54 pm; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நம் நட்பு…!!!! Empty Re: நம் நட்பு…!!!!

Post by சிவா Fri Feb 19, 2010 6:50 pm

நம் நட்பு…!!!! 677196 நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 677196


நம் நட்பு…!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம் நட்பு…!!!! Empty Re: நம் நட்பு…!!!!

Post by செந்தில் Fri Feb 19, 2010 6:52 pm

கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!



நம் நட்பு…!!!! 755837
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நம் நட்பு…!!!! Empty Re: நம் நட்பு…!!!!

Post by கலைவேந்தன் Fri Feb 19, 2010 6:52 pm

snehiti wrote:உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உண்ர்ந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இறுக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!


கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேற்றியது ஒரு காலம்…!!!!

இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கையில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!

இதை இறந்து போன நட்பாக ஏன் சொல்லவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை..

சிறுவயது முதல் ஸ்பரிசித்து பற்றிக்கொண்டு நடை பயின்று கல்விகற்று ஓடிக்களித்து உடலுக்கு வேதனைஎனும்போது ஒட்டாமல் அரவணைத்து உயிர் நட்பாய் இருந்த இந்த பாசப்பிணைப்பு வயதுக்கு வந்த பின் பெற்றோரால் நெரிக்கப்பட்டு விழிபிதுங்கி மூர்ச்சையான நிலைமை புரிய வருகிறது.

தத்தமெக்கென தனிஉறவுப்பிணை ஏற்பட்டதும் ஆண்பெண் நட்பின் புனிதம் கொஞ்சம் குறைகூறத்தான் படுகிறது ஏற்கிறேன்.

சேர்ந்த இணைகள் புரிந்து கொண்டாலனறி நட்பு தொடர்வது அரிதென்பதையும் உணர்கிறேன்.

ஆனால் இறந்து போகாது இந்த நட்பு என்றும்...

நட்பும் காதலும் மூர்ச்சிக்குமே தவிர மூச்சை விடாது என்றும்...!

மிக உன்னதமான ஒரு பந்த்தத்தின் நிலையை அழகான வரிகளில் விளக்கிய சினேகிதிக்கு நம் நட்பு…!!!! 678642 நம் நட்பு…!!!! 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நம் நட்பு…!!!! Empty Re: நம் நட்பு…!!!!

Post by snehiti Fri Feb 19, 2010 7:39 pm

கலை wrote:
snehiti wrote:உன் தோளின் இதத்தில் சாய்ந்து
உன் வாசம் உண்ர்ந்தபடி
உறங்கியது ஒரு காலம்.. !!!
உன் கை விரல்களை
இறுக்க பிடித்துக்கொண்டு
தத்தி தத்தி
நடை பயின்றது ஒரு காலம்… !!!!
என் கை பிடித்து நீ அ ஆவென
எழுத கற்று தந்தது ஒரு காலம்….. !!!
கண்ணாமூச்சி ஆடி
கலைத்தது ஒரு காலம்….. !!!!


கடற்கரை ஓர ஈரமணலில்
வீடு கட்டி மகிழ்ந்தது ஒரு காலம்… !!!
பதிமூன்று வயதில்
சட்டென்று நிகழ்ந்து விட்ட பாதிப்பில்
நான் தேம்பி அழுகையில்
ஜன்னலோரம் நீ எட்டி பார்த்து
தேற்றியது ஒரு காலம்…!!!!

இன்று
உன் மனைவியோடு கோயில் கோயிலாக
சுற்றும் நானும்
என் கணவரோடு அரசியல் பேசும் நீயும்
நேர் எதிர் சந்தித்தாலும்
தலை குனிந்து நடக்கையில்..
நினைவுக்கு வருகிறது
இறந்து போன நம் நட்பு…!!!!

இதை இறந்து போன நட்பாக ஏன் சொல்லவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை..

சிறுவயது முதல் ஸ்பரிசித்து பற்றிக்கொண்டு நடை பயின்று கல்விகற்று ஓடிக்களித்து உடலுக்கு வேதனைஎனும்போது ஒட்டாமல் அரவணைத்து உயிர் நட்பாய் இருந்த இந்த பாசப்பிணைப்பு வயதுக்கு வந்த பின் பெற்றோரால் நெரிக்கப்பட்டு விழிபிதுங்கி மூர்ச்சையான நிலைமை புரிய வருகிறது.

தத்தமெக்கென தனிஉறவுப்பிணை ஏற்பட்டதும் ஆண்பெண் நட்பின் புனிதம் கொஞ்சம் குறைகூறத்தான் படுகிறது ஏற்கிறேன்.

சேர்ந்த இணைகள் புரிந்து கொண்டாலனறி நட்பு தொடர்வது அரிதென்பதையும் உணர்கிறேன்.

ஆனால் இறந்து போகாது இந்த நட்பு என்றும்...

நட்பும் காதலும் மூர்ச்சிக்குமே தவிர மூச்சை விடாது என்றும்...!

மிக உன்னதமான ஒரு பந்த்தத்தின் நிலையை அழகான வரிகளில் விளக்கிய சினேகிதிக்கு நம் நட்பு…!!!! 678642 நம் நட்பு…!!!! 154550

நன்றிகள் அனைவருக்கும் நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550
நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550 கவிதைக்கு அழகான முறையில் விளக்கமளித்துள்ள தாங்களுக்கு என் வாழ்த்துக்கள் நம் நட்பு…!!!! 154550 நம் நட்பு…!!!! 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நம் நட்பு…!!!! Empty Re: நம் நட்பு…!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum