புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 I_vote_lcap15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 I_voting_bar15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 I_vote_lcap15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 I_voting_bar15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 4:09 pm

First topic message reminder :

ஹைதராபாத்: 15 வயதே ஆகும் மாணவனைக் காதலித்து அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கல்யாணமும் செய்து கொண்ட 22 வயது ஆசிரியையால் ஆந்திரா [^]வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோமட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ரம்யா (22). அனுமகொண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன் நாகேசுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. நாளாக நாளாக இது காதலாக மாறியது.

இவர்களது காதல் வீடுகளுக்குத் தெரிய வர இரு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். இது முறையல்ல என்று கூறி காதலைத் தடுத்தனர்.

இந் நிலையில் கடந்த 15ம்தேதி ரம்யாவும், நாகேஷும் வீட்டை விட்டு வெளியேறினர். மறுநாள் யாதகிரி குட்டா பகுதியில் உள்ள நரசிம்மசாமி கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்தனர். பின்னர் மடி கொண்டா கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.

இதையறிந்த நாகேஷின் உறவினர்கள் அங்கு சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று மடிகொண்டா போலீசில் சரணடைந்தனர்.

நாகேஷின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் [^] மனுவில், 15 வயதே ஆன எங்களது மகன் நாகேஷை ஆசிரியை ரம்யா மயக்கி கெடுத்துவிட்டார். நல்லதைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை நஞ்சை விதைத்துள்ளார். மைனர் வயதுடைய என் மகனை கடத்தி திருமணம் செய்த ரம்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நாகேஷை அவனது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் நான் ரம்யாவுடன்தான் வாழ்வேன். எங்களை பிரித்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினான். இருந்தாலும் விடாமல் காரில் ஏற்றி அவனை கூட்டிக் கொண்டு போய் விட்டனர் பெற்றோர்.

ரம்யாவும் கதறி அழுதார். நாகேஷை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாகேஷை என்னை விட்டு பிரித்தாலும், அவன் கட்டிய தாலியை நான் கழற்றமாட்டேன். கடைசி வரை என் கணவன் நாகேஷ்தான். அதை யாராலும் மாற்ற முடியாது.

நாகேசுக்கு 18 வயதானதும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். அவன் என்னைத் தவிர வேறு பெண்ணை திருமணம் செய்யமாட்டான். அதுவரை காத்திருப்பேன் என்று கூறியபடி சென்றார்.

15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 19, 2010 5:00 pm

nirshan2007 wrote:நல்லா இருந்தது அதன் பார்த்தேன் மோகன்.
ஏன் பதருறீங்க 15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 755837
15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 865843

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 5:01 pm

mohan-தாஸ் wrote:
nirshan2007 wrote:நல்லா இருந்தது அதன் பார்த்தேன் மோகன்.
ஏன் பதருறீங்க 15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 755837
15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 865843

15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 865843 15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 865843 15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 865843

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 19, 2010 5:33 pm

காதல் வயது, இனம்,மதம், மொழி, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு, இருப்பினும் ஆசிரியருக்கு 18 வயதின் மேற்பட்டவரைத் தான் திருமணம் செய்யவேண்டும் என்பதை காதல் அறிவுக்கண்ணை மயக்கிவிட்டது. (காதலுக்கு கண்ணில்லை என்பது இதனால் தானோ?) உரிய காலத்தில் இவர்கள் இணைந்து வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். செய்திகளிற்கு நன்றி.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 19, 2010 5:50 pm

இங்கே வியக்க என்ன இருக்கிறது என்று யோசிக்கிறேன்...

அவனுக்கு 25 வயதும் அவளுக்கு 32 வயதும் இருந்தால் புருவம் நெறிக்க அவசியம் இல்லையோ என்னவோ...

இத்தனைக்குப் பின்னும் அவ்ர்கள் மூன்று வருடம் காத்திருந்து சேரும் நிலமை வந்தால் அதை உண்மைக் காதல் என்றே சொல்லலாம்.

அடிப்படை உணர்வுகளுக்கு வயது பேதமில்லை என்பது அடிப்படைத்தத்துவம்.

அடிப்படை உணர்வுகள் என்ன?

1 மகிழ்ச்சி
2 கோபம்
3 வருத்தம்
4 அழுகை
5 வெறுப்பு
6 காதல்
7 காமம்
8 பசி
9 தூக்கம்
10 ஆர்வம்

ஆக வியப்பதற்கு இதில் ஒன்றுமில்லை என்பதே என் கருத்து.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 5:54 pm

வழிப்போக்கன், மற்றும் கலையின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது!

15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 19, 2010 6:41 pm

இப்படி கூட நடக்குதா அங்க நல்ல விசயம் தானே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 19, 2010 7:14 pm

சிவா wrote:வழிப்போக்கன், மற்றும் கலையின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 19, 2010 7:42 pm

சிவா wrote:

ரம்யாவும் கதறி அழுதார். நாகேஷை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாகேஷை என்னை விட்டு பிரித்தாலும், அவன் கட்டிய தாலியை நான் கழற்றமாட்டேன். கடைசி வரை என் கணவன் நாகேஷ்தான். அதை யாராலும் மாற்ற முடியாது.

நாகேசுக்கு 18 வயதானதும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். அவன் என்னைத் தவிர வேறு பெண்ணை திருமணம் செய்யமாட்டான். அதுவரை காத்திருப்பேன் என்று கூறியபடி சென்றார்.

15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 677196 15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 677196 15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 19, 2010 10:30 pm

கலை wrote:இங்கே வியக்க என்ன இருக்கிறது என்று யோசிக்கிறேன்...

அவனுக்கு 25 வயதும் அவளுக்கு 32 வயதும் இருந்தால் புருவம் நெறிக்க அவசியம் இல்லையோ என்னவோ...

இத்தனைக்குப் பின்னும் அவ்ர்கள் மூன்று வருடம் காத்திருந்து சேரும் நிலமை வந்தால் அதை உண்மைக் காதல் என்றே சொல்லலாம்.

அடிப்படை உணர்வுகளுக்கு வயது பேதமில்லை என்பது அடிப்படைத்தத்துவம்.

அடிப்படை உணர்வுகள் என்ன?

1 மகிழ்ச்சி
2 கோபம்
3 வருத்தம்
4 அழுகை
5 வெறுப்பு
6 காதல்
7 காமம்
8 பசி
9 தூக்கம்
10 ஆர்வம்

ஆக வியப்பதற்கு இதில் ஒன்றுமில்லை என்பதே என் கருத்து.

."காமம்ஞ்சாலா இளமையோன் வயின்

எமஞ்சாலா இடும்பை எய்தி" என்ற கைக்கிளை குறிப்போ? அல்லது தேறுதல் ஒழிந்த மிக்க காமத்து மிடலா? இது பெருந்திணையின் மறுதலையோ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 20, 2010 12:22 pm

15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 56667 15 வயது மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்த ஆசிரியை! - Page 2 56667

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக