புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின்
கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதேஅதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா
2-எல்லா
டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில எங்க மேனேஜர்ஜ
பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)
3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ
இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு
4-மூக்குலயும்
வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா
5-கோழி
முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்
6-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை''
மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா
7-விளம்பரங்களில்
''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம் தானே இல்லையா
8-numberஜ
ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர
எழுத்தே இல்லையே
9-சின்மா
DVDய reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா
10-அவனுக்காக
நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை
செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா
11-கண்ணு
பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக
பார்க்க முடியுமா
இதுக்கு
எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும்

- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
இதெல்லாம் யாரு நிர்மல் உங்களுக்கு சொல்லி
கொடுக்குறாங்க
கொடுக்குறாங்க
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
num--->no
ஏன் என்றால் அது Numero என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது
ஏன் என்றால் அது Numero என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
யோசிக்க வைக்கும் கேள்விகள் தான் பதிவிற்கு நன்றிகள்.
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
நிலாசகி wrote:num--->no
ஏன் என்றால் அது Numero என்னும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது
மேலதிக தகவலிற்கு நன்றி
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
2-எல்லா
டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி
ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில
எங்க மேனேஜர்ஜ
பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா
சிரிக்கிறேன்..)
நீங்களும் போங்க ஒரு கொட குடுப்பாங்க
5-கோழி
முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்
அத சாப்பிட்டவருட்ட தான் கேட்கணும்
யோசிக்கவைத்த சில கேள்விகலுக்கு சில கேள்விகளுக்கு X

nirshan2007 wrote:1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின்
கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதேஅதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா
கண்டிப்பா செய்வாங்க.... தெர்மோ கோல் கதவு சரிசெய்யப்படலைன்னா அடுத்த ஷூட்டிங் எப்படி செய்வதாம்...?
2-எல்லா
டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில எங்க மேனேஜர்ஜ
பார்த்த எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)
கோட் போடலைன்னா கொஞ்சம் நஞ்சம் அழகா தெரியற மூன்சும் மூஞ்சூறு மாதிரி ஆயிடுமுங்..
3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ
இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு
கால்குலேட்டர் கண்டுபிடிச்சவனுக்கும் டெலிபோன் கண்டு பிடிச்சவனுக்கும் பரம்பரைப்பகையாம்... அதனால ஒருத்தனைப்போல ஒருத்த்தன் செய்யமாட்டானாம்...
4-மூக்குலயும்
வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா
கண்டிப்பா முடியும்...நம்பலைன்னா யாரையாவது பிடிச்சு தண்ணிக்குள்ளே முக்கிப்பாருங்க....
5-கோழி
முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்
EGGOSLAVOKIA என்னும் பேரரறிஞர் தான்...!
6-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை''
மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா
தேவை இல்லை... அவங்களுக்காக மட்டும் கோர்ட்ல கீதா என்னும் 18 வயதுப்பெண்ணை அலங்கரிச்சி துணி போட்டு மூடி நிறுத்தி இருப்பாங்க.. அவமேல கை போட்டு சத்தியம்செய்யனும்...
7-விளம்பரங்களில்
''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம்
தானே இல்லையா
காசு வாங்கிக்கிட்டு இலவசப்பரிசு தரும் கருணாநிதி ஆட்சிப்பத்தி அறியாத நீங்க அப்பாவிதான் ... இப்ப சொல்லுங்க இலவசப்பரிசு என்பது சரியா இல்லையா...?
8-numberஜ
ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர
எழுத்தே இல்லையே
எதுக்காச்சும் பணம் கேட்டு உங்க கிட்ட எண்ணிக்கை சொல்லி கேப்பாங்க தானே? அப்ப ஈசியா NO சொல்ல வசதியா இருக்கும்னுதான்...
9-சின்மா
DVDய reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா
ஓடுமே ... அது மேல இருக்கும் தூசு தும்பு எல்லாம் ஓடிடும்... செய்து பாருங்க...
10-அவனுக்காக
நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை
செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா
அவனுக்காக ஒன்னுமே செய்யலைங்கறதைத்தான் சிம்பாலிக்கா இப்படி சொல்லிக்காட்டறாங்க.... இது தெரியாம நீங்களும்.... ககபோ...
11-கண்ணு
பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக
பார்க்க முடியுமா
முடியும்... எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜா பெருசா... ( இதுக்கு மேல எழுதினா சிவா தம்பி கோச்சுக்கும்...).....
இதுக்கு
எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும்
இப்படி நீங்க சொல்லிப்போட்டுட்டிங்களேன்னு மண்டையை உடைச்சுக்கிட்டு பல்வேறு தளங்களை நோண்டி நுங்கெடுத்து வரிசையா பதில் சொல்லி இருக்கேனுல்ல...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கலை wrote:இவ்வளவு மெனக்கெட்டு இருக்கேனே... யாராவ்து நடத்துனர் தலைப்புல என் பேரை போட்டு மரியாதை கொடுங்கைய்யா...
எல்லாரும் ஜோரா கை தட்டுன்கப்பா கலைக்கு
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
nirshan2007 wrote:கலை wrote:இவ்வளவு மெனக்கெட்டு இருக்கேனே... யாராவ்து நடத்துனர் தலைப்புல என் பேரை போட்டு மரியாதை கொடுங்கைய்யா...
எல்லாரும் ஜோரா கை தட்டுன்கப்பா கலைக்கு
பெரிய மரியாதை செஞ்சாச்சு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்
» பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க...!
» நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம்
» உளுந்துவடையாகிய நான் உங்களிடம் கேட்க்கும் கேள்விக்கு பதில் தாருங்கள் ஈகரை உறவுகளே !
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2