புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
37 Posts - 36%
heezulia
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
1 Post - 1%
mruthun
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_m10கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்?

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 5:31 pm

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்?
கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Jenna-bush-wedding-ring

கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?
இதற்கு சீனாவில் ஒரு அருமையான விளக்கம் உள்ளது.

பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.

ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.

நடுவிரல் - நம்மை குறிப்பது.

மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.

சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.

முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள். இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள். உள்ளங்கையை அப்படியே மூடுவது போல் வைத்து மற்ற நான்கு விரல்களும் முனையோடு முனை தொடும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.

இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.

ஆள்காட்டி விரல்களை இணைத்து கொள்ளுங்கள். சுண்டு விரல்களை (நம் குழந்தைகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் நம் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகி, கல்யாணம், என்று நம்மை விட்டு பிரிந்து விடுவர்.

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Image

கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா? ம்ம் ....ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
முடியாது. ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது.

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Jenna-bush-wedding-ring

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 19, 2010 5:37 pm

அருமையான தகவல்... பகிர்வுக்கு நன்றி...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 19, 2010 5:40 pm

ஆச்சரியம்தரும் பதிவிற்கு நன்றிகள், உண்மையில் இதனைக் கருத்தில் கொண்டுதான் நான்காவது விரலை கல்யாண மோதிர விரலாக ஒதுக்கினார்களா?
இந்த கல்யாண மோதிரம் அணியும் பழக்கம் எங்கிருந்து எப்படித் தோன்றியது? எனும் கேள்விகள் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது. அறிந்தவர்கள் பகிர்ந்தால் நன்றியுடையவனாவேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 5:40 pm

நல்ல தகவல் நிர்மல்!

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Feb 19, 2010 5:42 pm

வ்வாவ் அருமை அண்ணா சூப்பர் கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? 599303 கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? 154550 கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? 599303 கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? 154550 இந்த மாதிரி விளக்கம் நான் இதுவரை கேட்டதே இல்லை கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? 677196 கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? 677196

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 19, 2010 5:42 pm

புதியதோர் தகவல் நன்றி!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Fri Feb 19, 2010 5:46 pm

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்? 677196 முயற்சி செய்தேன் உண்மைதான்...............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக