ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை...

+3
நிலாசகி
வழிப்போக்கன்
srinihasan
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நம்பிக்கை... - Page 2 Empty நம்பிக்கை...

Post by srinihasan Fri Feb 19, 2010 4:43 am

First topic message reminder :

நம்பிக்கை...


நம்பிக்கை... - Page 2 Hope2

காதலின் (ஏ)மாற்றம்
வாழ்கையின் விளிம்பல்ல.
தோட்டத்தின் செடியில்
பூக்கவிருக்கும் அரும்பு.


சாதிக்க பிறந்தவன்(ள்)நீ
சதியால் சரிந்தாய்
விதியென்று முடங்கிவிடாதே
மதியால் வெல்லமுடியும்


வெறுத்து போனாலும்,
பொருத்து போய்விடு...
மறந்து வாழ்ந்திடு...
உயர்ந்து நிலைத்திடு.

நம்பிக்கை... - Page 2 Friends

தோள்கள் கொடுக்கும்
உறவுகள் உண்டு
உன்வாழ்கைக்கு உயிர்
துளிர்க்கும் காலமுண்டு.


உன்னோடு நானாக
துணையாக எக்காலமும்... நம்பிக்கை...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


நம்பிக்கை... - Page 2 Empty Re: நம்பிக்கை...

Post by srinihasan Sat Feb 20, 2010 4:41 am

இல்ல நண்பா,

இரவு நேர பணி நிமித்தம்... நீங்கள்?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நம்பிக்கை... - Page 2 Empty Re: நம்பிக்கை...

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 4:44 am

இன்று பகல் நான் நண்றாக உறங்கி விட்டேன்
ஈகரை பக்கம் வர வில்லை
இப்போது
இடை வெளி
நிறப்புகிறேன்
அங்கு நேரம்
அதிகாலை 4.30
ஆகி விட்டதல்லவா
நண்பா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நம்பிக்கை... - Page 2 Empty Re: நம்பிக்கை...

Post by srinihasan Sat Feb 20, 2010 4:53 am

//இன்று பகல் நான் நண்றாக உறங்கி விட்டேன்
ஈகரை பக்கம் வர வில்லை
இப்போது
இடை வெளி
நிறப்புகிறேன்//

ரொம்ப சந்தோஷமா இருக்கு....

//அங்கு நேரம்
அதிகாலை 4.30
ஆகி விட்டதல்லவா


ஆமாம்... தோழா.


நீங்கள் வசிப்பது நல்ல உள்ளங்களில்?

நான் நினைத்தேன், உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பார்களே அது இது தானோ என்று...

நீங்கள் வசிப்பது?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நம்பிக்கை... - Page 2 Empty Re: நம்பிக்கை...

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 4:58 am

கண்கள் உறங்கும் ஆனால் நல்ல உள்ளங்கள் உறங்காது நண்பா
அந்த உறங்காத நல்ல உள்ளங்களில் நான் இருக்கிறேன்
தற்போது கட்டார் நாட்டில் இருக்கிறேன்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நம்பிக்கை... - Page 2 Empty Re: நம்பிக்கை...

Post by srinihasan Sat Feb 20, 2010 5:04 am

மிக்க மகிழ்ச்சி... உங்களை பற்றி மேலும் நான் அறிந்து கொள்ளலாமா?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நம்பிக்கை... - Page 2 Empty Re: நம்பிக்கை...

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 5:12 am

என்னைப்பற்றி சொல்ல பெரிசா ஒன்றும் இல்லை பிறக்க ஒரு நாடு
பிளைக்க ஒரு நாடு என்ற நிலையில் வாழ்கிறேன். மீதி
தனி மடல் பகுதியில் தருகிறேன் தனி மடல் இடுங்கள் எனக்கு
நன்றி வாசன் அன்புடன் அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நம்பிக்கை... - Page 2 Empty Re: நம்பிக்கை...

Post by srinihasan Sat Feb 20, 2010 5:16 am

தனிமடல் முகவரி தாருங்கள்...

ஒருமுறை இங்கே வந்துசெல்லுங்கள் http://thanjai-seenu.blogspot.com என் விபரங்களை அறிந்துகொள்ள...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நம்பிக்கை... - Page 2 Empty Re: நம்பிக்கை...

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 5:25 am

srinihasan wrote:தனிமடல் முகவரி தாருங்கள்...

ஒருமுறை இங்கே வந்துசெல்லுங்கள் http://thanjai-seenu.blogspot.com என் விபரங்களை அறிந்துகொள்ள...

நிச்சியமாக பார்த்திருக்கிறேன் மீதி பார்க்கிறேன்.

தனி மடல்
மேல உள்ளது
முகப்பு
கேள்வி பதில்
தேடல்
பயணர் தகவறை
புதிய தனிமடல்
இந்த இடத்தில் இடலாம்
நன்றி வாசன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நம்பிக்கை... - Page 2 Empty Re: நம்பிக்கை...

Post by srinihasan Sat Feb 20, 2010 5:36 am

நன்றிகள்... அங்கே உரையாடுவோம்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நம்பிக்கை... - Page 2 Empty Re: நம்பிக்கை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum