புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_m10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_m10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_m10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_m10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_m10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_m10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_m10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_m10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_m10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_m10டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 2:43 am

டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Sci04


பிரமாண்டமான டைனோசர்கள், மனிதன் போல மாநிறமா? பச்சைத்தவளை போல பசுமையா, எருமை போல கறுத்திருக்குமா?

இதுவரை இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்து வந்தது. கற்பனைப் படைப்பான ஜுராசிக் படம் பார்த்தவர்களுக்கு வேண்டுமானால் தற்போது ஒரு வண்ணம் நினைவில் தோன்றி மறையலாம். இனி அப்படி இல்லை. அதன் வண்ணத்தை ஆய்வாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

டைனோசர்கள் மண்ணோடு மண்ணாகி பல லட்சம் முதல் கோடிக்கணக்கான ஆண்டுகளாகிறது. ஆனாலும் இதுவரை பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் பிரமிக்கத்தக்க உடலமைப்பைக் கொண்டதாக இருப்பதால் அதைப் பற்றிய ஆய்வுகள் எப்போதுமே விறுவிறுப்பாக நடக்கிறது. சமீபத்தில் டைனோசர் களின் நிறத்தை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.


சீனாவின் நான்ஜிங் என்ற இடத்தில் உள்ள ஆய்வகத்தில் ஏறத்தாழ முழுமையான பாகங்களைக் கொண்ட டைனோசரின் எலும்புக்கூடு இருக்கிறது. இங்கு பெய்ஜிங், இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உயிரினங்களின் சிறகுகள் பற்றி ஆய்வு நடத்தி வந்தனர். அப்போது டைனோசரின் இறக்கைகள் பற்றிய சில உண்மைகள் வெளிப்பட்டன.

தேரோபாட் வகை டைனோசர்களின் துணை இனமான சைனோசரோப்டரிக்ஸ் இன டைனோசர்களில் ஆரம்ப காலங்களில் இறகுகள் இருந்த இடத்தில் மேலெழுந்த துடுப்பு போன்ற அமைப்பே இருந்திருக்கிறது. காலப்போக்கில் பரிணாம மாற்றத்தால் அவை சிறகுகளுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது. அதாவது பறக்க முடியாத இறக்கை போன்ற அமைப்பை பெற்றது. பிற்காலத்தில்தான் பறவைகளுக்கு இருப்பது போன்ற சிறகுகள் உருவாகி இருக்கின்றன. இந்த சிறகுகள் அவை பறப்பதற்கும், சீதோஷ்ண நிலையோடு போராடவும் உதவிகரமாக இருந்துள்ளன.

மேலும் இவற்றின் வால்பகுதி, ஆரஞ்சு மற்றும் வெள்ளை கலந்த பட்டைகள் கொண்டதாக அமைந்திருக்கும் என்பதற்கான தடயங்களும் கிடைத்திருக்கிறது. ஒரு சில வண்ண இறகுகள் கிடைத்துள்ளன. உடலில் சில இடங்களில் சாம்பல் நிறமும் காணப்பட்டிருக்கலாம். தாடைப்பகுதியில் சிவப்பு வண்ணம் இருந்திருக்கும்.

இனி டைனோசரை வரையும்போது படத்தில் உள்ளபடி உண்மையான வண்ணத்தில் வரையலாம்!



டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 19, 2010 4:23 am

சரி அண்ணா.....

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 19, 2010 4:25 am

தகவலுக்கு நன்றி அண்ணா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Feb 19, 2010 6:23 am

டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 677196 டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 677196 டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 677196 டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 6:55 am

தாமு அண்ணா இனிய காலை வணக்கம். நலமா டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 154550 டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 154550

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 19, 2010 9:15 am

nirshan2007 wrote:தாமு அண்ணா இனிய காலை வணக்கம். நலமா டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 154550 டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 154550

எங்க வந்து வணக்கம் சொல்றது டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 19, 2010 9:16 am

அருமையான தகவல் அண்ணா டைனோசர் இப்படித்தான் இருந்துச்சான்னு தெரியாதப்பா இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான ஒன்று




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Feb 19, 2010 10:06 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Fri Feb 19, 2010 12:01 pm

டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 677196 டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 677196 டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 677196 டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 19, 2010 1:09 pm

டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 677196 டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 677196 டைனோசரின் நிறம் கண்டுபிடிப்பு 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக