புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_m10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_m10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_m10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10 
3 Posts - 6%
heezulia
பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_m10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_m10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_m10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_m10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_m10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_m10பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 2:18 am

பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Scie01 பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Scie02

பட்டாம்பூச்சிகளும், பறக்கும் பூச்சிகளும் "லெபிடோப்டேரா" என்ற ஒரே இனத்தைச் சேர்ந்தவை. "லெபிடோப்டேரா" என்ற வார்த்தைக்கு "செதில் சிறகுகள்" என்று பொருள்.

நீங்கள் எப்போதாவது பட்டாம்பூச்சியைப் பிடித்திருந்தால், அதன் சிறகுகளில் "தூசு" போன்று படிந்திருப்பதைக் கண்டிருக்கலாம். பல நுண்ணிய செதில்கள் சேர்ந்துதான் அந்தத் "தூசு" உருவாகியிருக்கிறது.

பட்டாம்பூச்சிகள் பகல் வேளையில் பறக்கின்றன என்றால், பறக்கும் பூச்சிகள் பெரும்பாலும் இரவில்தான் பறக்கின்றன. ஒரு பட்டாம் பூச்சியானது ஒரு மலர் அல்லது ஏதாவது ஒன்றின் மீது உட்காரும்போது தனது சிறகுகளை செங்குத்தாக வைத்துக்கொள்கிறது. ஆனால் பறக்கும் பூச்சி உட்காரும்போது தனது சிறகுகளை கிடைமட்டமாக வைத்துக்கொள்கிறது. பறக்கும் பூச்சிகள் பொதுவாக மங்கலான நிறங்களில் காணப்படும். ஆனால் வண்ணமயமாகத் தோன்றும் பறக்கும் பூச்சிகளும் உண்டு.

பட்டாம்பூச்சிகள், பறக்கும் பூச்சிகள் இவை இரண்டின் வாழ்க்கைச் சுழற்சி ஒரேமாதிரியானதுதான். இரண்டும் முட்டையிடுகின்றன. முட்டை பொரித்து, `லார்வா' எனப்படும் புழுக்கள் வெளிப்படுகின்றன. அந்தப் புழுக்கள் நிறைய உணவைச் சாப்பிட்டு, தங்களைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் முதிர்ந்த பூச்சி, கூட்டைப் பிளந்துகொண்டு வெளியே வருகிறது. பட்டாம்பூச்சிகளும், பறக்கும் பூச்சிகளும் மலர்களின் மதுவை உண்கின்றன.

இவற்றின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்தால் இவற்றால் பறக்க முடியாது. அதனால் குளிரான நாட்களில் இவை சூரிய வெளிச்சத்தை நாடுகின்றன. அதன்மூலம் இவை தமது பறக்கும் தசைக்கு தேவையான வெப்பத்தைக் கிரகித்துக்கொண்டு பறக்கின்றன.
***




பட்டாம் பூச்சியும் பறக்கும் பூச்சியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக