புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
15 Posts - 79%
kavithasankar
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
1 Post - 5%
heezulia
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
1 Post - 5%
Barushree
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
2 Posts - 2%
prajai
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
2 Posts - 2%
Barushree
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
1 Post - 1%
heezulia
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கல்லீரல் Poll_c10கல்லீரல் Poll_m10கல்லீரல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லீரல்


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 19, 2010 12:56 am

கல்லீரல்


கல்லீரல் என்பது உடலின் ஓர் உள்ளுறுப்பு. இது முதுகெலும்புள்ள விலங்குகளிலும், வேறுபிற விலங்குகள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது மாந்தர்களில் மார்பு எலும்புக்கூட்டிற்குள் வயிற்றின் மேல்புறத்தின் வலத்தே இரைப்பைக்கு அருகில் இருக்கும் ஓர் உறுப்பு. இதுவே யாவற்றினும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு ஆகும். மாந்தர்களில் தோலுக்கு அடுத்தாற்போல் உள்ள மிகப்பெரிய உறுப்பு.

கல்லீரல் உடலின் சீரான இயக்கத்திற்கு பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று. சிறுகாலமே ஆற்றலைச் சேமித்து வைக்கும் வேதிபொருளாகிய கிளைக்கொஜனை சேமித்து வைத்தலும், உணவு செரிப்பதற்கு உதவி செய்யும் காரத்தன்மை கொண்ட, இளம்பச்சை மஞ்சள் நிறத்தில் காணப்படும் பித்தநீரை உண்டாக்குவதும், சிவப்புக் குருதி அணுக்களை சீர்செய்து குருதியைத் தூய்மைப்படுத்துவதும், குருதியில் உள்ள பிளாஸ்மா, புரதப்பொருட்களை ஆக்குதலும், உடலில் சேரும் பல்வேறு நச்சுப்பொருட்களை நீக்குவதும் கல்லீரலின் முக்கியப் பணிகளில் சிலவாகும்.

மாந்தர்களில் கல்லீரல் பார்ப்பதற்கு செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு. கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருவதால் இதனை உடலின் வேதிப்பொருள் தொழிலகம் என்று கருதுவது பொருந்தும். கல்லீரல் செரித்த உணவ அரத்தத்தில் இருந்து சிறிதளவு எடுத்து சேமித்து வைக்கும் ஓர் உறுப்பாகவும் இயங்குகின்றது. பின்னர் தேவைப்படும்பொழுது குருதியில் மீண்டும் இடுகின்றது.

மீளுருவாக்கம்
கல்லீரல், தான் இழந்த (கெட்டுப் போன அல்லது சிதைந்த) திசுக்களைத் தானே மீளுருவாக்ககூடிய ஓர் உள்ளுறுப்பு. இப்படி செய்யக் கூடிய உள்ளுறுப்புகள் மிகச் சிலவே. தன் முழு அளவில் 25% ஆக குறைந்துவிட்ட கல்லீரல் முற்றுமாக மீளுருப்பெற வல்லது குறிப்பிடத்தக்கது. சிலவகையான ஸ்டெம்செல் (வித்துக்கண்ணறைகள் அல்லது வித்துசெல்கள்) இவ்வுறுப்பில் காணப்படுகின்றது.
கல்லீரல் 200px-leber_schaf
கல்லீரல் 140px-liver
கல்லீரல் மார்பு எலும்புக்கூட்டிற்குள் இரைப்பைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக