ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித எலும்புகள் பட்டியல்

Go down

மனித எலும்புகள் பட்டியல் Empty மனித எலும்புகள் பட்டியல்

Post by சம்சுதீன் Fri Feb 19, 2010 12:52 am

ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 - 306 எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.

மண்டையோட்டில் (8):


  • 1-9. மண்டையறை (cranium)
  • 7. தாடையெலும்பு (mandible)
நடுக்காதுகளில் (6):


  • malleus (malleus)
  • incus (incus)
  • ஏந்தி (stapes)
தொண்டையில் (1):


  • தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid)
தோள் பட்டையில் (4):


  • 25. காறை எலும்பு (clavicle)
  • 29. தோள் எலும்பு (scapula)
மார்புக்கூட்டில் thorax(25):


  • 10. மார்பெலும்பு (sternum)
  • 28. விலா எலும்புகள் (rib)
In the முதுகெலும்புத் தூண் (vertebral column) (26):


  • 8. கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra)
  • மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra)
  • 14. கீழ் முதுகெலும்புகள் (lumbar vertebra)
  • 16. திரிகம் (குண்டி எலும்பு) (sacrum)
  • வால் எலும்பு (coccyx)
மேற்கைகளில் (arm) (6):


  • 11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus)

    • 26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus)

  • 12. முன்கையெலும்பு (ulna)
  • 13. ஆர எலும்பு (radius)

    • 27. ஆர எலும்புத் தலை (head of radius)

கைகளில் (hand) (54):


  • மணிக்கட்டுகள் (carpal):

    • படகெலும்பு (scaphoid)
    • பிறைக்குழி எலும்பு (lunate)
    • முப்பட்டை எலும்புtriquetrum)
    • பட்டாணி எலும்பு (pisiform)
    • சரிவக எலும்பு (trapezium)
    • நாற்புறவுரு எலும்பு (trapezoid)
    • தலையுரு எலும்பு (capitate)
    • கொக்கி எலும்பு (hamate)

  • அங்கை முன்னெலும்புகள்s (metacarpal)
  • விரலெலும்புகள் (phalange):

    • அண்மை விரலெலும்புகள் (proximal phalanges)
    • நடு விரலெலும்புகள் (Intermediate phalanges)
    • தொலை விரலெலும்புகள் (distal phalanges)

In the இடுப்புக்கூடு (pelvis) (2):


  • 15. இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium)
In the கால்கள் (leg) (8):


  • 18. தொடையெலும்பு (femur)

    • 17. இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல)
    • 22. பெரிய தொடையெலும்புக் கொண்டை (greater trochanter of femur)
    • 23. தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur)

  • 19. சில்லெலும்பு (patella)
  • 20. கால் முன்னெலும்பு (tibia)
  • 21. சிம்பு எலும்பு (fibula)
காலடிகளில் (52):


  • அடிக்கால்கள் (tarsal):

    • குதிகால் (calcaneus)
    • முட்டி (talus)
    • படகுரு எலும்பு (navicular bone)
    • உள் ஆப்புவடிவ எலும்பு
    • இடை ஆப்புவடிவ எலும்பு
    • வெளி ஆப்புவடிவ எலும்பு
    • கனசதுர எலும்பு (cuboidal bone)

  • அடிக்கால் எலும்புகள் (metatarsal)
  • விரலெலும்புகள் (phalange):

    • அண்மை விரலெலும்புகள் (proximal phalanges)
    • நடு விரலெலும்புகள் (intermediate phalanges)
    • தொலை விரலெலும்புகள் (distal phalanges)



குழந்தை எலும்புக்கூடு

குழந்தைகளின் எலும்புக்கூடுகளில் கீழ் வரும் எலும்புகள் மேலதிகமாக உள்ளன:

  • மண்டையறை மற்றும் மண்டையோட்டு எலும்புகள் (21), இவை ஒன்றாகி மண்டையறையை உருவாக்குகின்றன.
  • திரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) (4 or 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி திரிகத்தை உருவாக்குகின்றன
  • coccygeal vertebrae (3 to 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி வாலெலும்பை உருவாக்குகின்றன
    இடுப்பெலும்பு, கீழ் இடுப்பெலும்பு மற்றும் பொச்செலும்பு (pubis), என்பவை வளர்ந்தோரில் ஒன்றாகி இடுப்பெலும்பை உருவாக்குகின்றன

    மனித எலும்புகள் பட்டியல் 400px-human_skeleton_diagram
    மனித எலும்புகள் பட்டியல்
  • சம்சுதீன்
    சம்சுதீன்
    வி.ஐ.பி

    வி.ஐ.பி

    பதிவுகள் : 8220
    இணைந்தது : 03/01/2010

    http://shams.eegarai.info/

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum