புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்
Page 1 of 1 •
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
வன்னியில் கடந்த (15.12.2008 - 02.05.2009) காலங்களில் மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்களும், ஏற்பட்ட சேதங்களும் |
வன்னியில் சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளை இலக்கு வைத்து கடந்த 15.12.2008 தொடக்கம் 02.05.2009 வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தாக்குதல்கள், அதனால் ஏற்பட்ட சேத விபரங்களை மனித உரிமை கண்காணிப்பகம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. |
இத்தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் உதவி பிரதிநிதிகள், சாடசியங்கள் மூலமாக இந்த விபரங்களை திரட்டியுள்ளது. விபரங்கள் 15.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் 02 நோயாளிகள் காயம், விடுதி, மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன. 19.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது முற்பகல் 11.30 மணியளவில் 05 எறிகணைகள் ஏவப்பட்டன. இதில் மருத்துவமனை கட்டிடம், விடுதி, சத்திர சிகிச்சைப்பிரிவு, மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமை விடுதி என்பன சேதம். 02 பணியாளர்கள் காயம். 20.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனையின் உட்புற வளாகத்திற்குள் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. சேத விபரம் தெரியவரவில்லை. 22.12.2008 ல் கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது காலை 06.20 மணிக்கு விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை அருகில் இடம்பெற்ற தாக்குதலில் மதிற்புறம் சேதம். எவருக்கும் காயம் ஏற்படவில்லை. 25.12.2008 ல் கிளிநொச்சி பொது மருத்துவமனை வளாகத்தில் எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரசவ விடுதி, வெளிநோயாளர் பிரிவு, வரவேற்பறை என்பன சேதம். தெய்வாதீனமாக பணியாளர் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. 30.12.2008 ல் கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது மாலை 4.00 மணியளவில் எறிகணைத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் கட்டிடங்கள் சேதம். எவருக்கும் காயம் ஏற்படவில்லை. 08.01.2009ல் தர்மபுரம் மருத்துவமனை மீது பிற்பகல் 01.20 மணியளவில் மருத்துவமனையிலிருந்து 75 மீற்றர் தூரத்திலுள்ள தர்மபுரம் சந்தியில் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. 07 பொதுமக்கள் பலியாகினர். 13.01.2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனையை இலக்குவைத்து முற்பகல் 10.00மணியளவில் எறிகணைகள் வீசப்பட்டன. எறிகணைகள் நோயாளர் விடுதியின் மேல் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் பலி. மேலும் 06 பேர் காயம். 19.01.2009 ல் வள்ளிபுனம் மருத்துவமனைக்கு அருகில் வீழந்த எறிகணை தாக்குதலில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்திருந்த 06 பொதுமக்கள் காயத்திற்குள்ளாகி விடுதியில் அனுமதிக்கப்பட்டனர். 21.01.2009 ல் வள்ளிபுனம் மருத்துவமனை முன்னிரவு 07.00 மணியளவில் மருத்துவமனை மீது எறிகணை ஒன்று வெடித்துள்ளது. இதில் கட்டிடம் சேதம். 22.01.2009ல் வள்ளிபுனம் மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் எறிகணைகள் வீசப்பட்டன. இதில் 05 பொதுமக்கள் பலி். 22 பேர் காயம். 26.01.2009ல் உடையார்கட்டு மருத்துவமனை மீது வீழ்ந்த எறிகணை வீச்சில் 12 பொதுமக்கள் பலி. 40 பேர் காயம். 31.01.2009 ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. உயிரிழப்பு இல்லை. கட்டிடங்கள் பகுதியளவில் சேதம். 01.02.2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது மூன்று தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது, மருத்துவமனை மீது எறிகணை வீசியதில் ஒருவர் காயம். இரண்டாவது, ஒரு எறிகணை மருத்துவமனையில் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் பலி, 4பேர்காயம். மூன்றாவது, பெண்கள்,சிறுவர் விடுதியில் ஒரு எறிகணை வீழ்ந்து வெடித்ததில் எவருக்கும் பாதிப்பில்லை. 02.02.2009 ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்: மருத்துவ தாதி ஒருவர் உட்பட 07 பேர் பலி, 15 பேர் காயம். 03.02.2009ல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இரண்டு தாக்குதல்களில் மருத்துவமனை சத்திர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ பணியாளர்கள் பிரதான விடுதி மற்றும் பெண்கள் விடுதி என்பன சேதமடைந்தன. 02 பேர் பலி, பலர் காயமடைந்தனர். 05.02.2009 ல் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மீது மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் மருத்துவமனைக்கு உள்ளேயும் வெளியேயும் 60 பொதுமக்கள் பலி. 09.02.2009 ல் புதுமாத்தளன் மருத்துவமனை மீது இரவு சுமார் 10.00 மணியளவில் மருத்துவமனைக்கு 10 மீற்றர் தூரத்தில் வீழ்ந்து வெடித்த எறிகணையில் மருத்துவமனை கட்டிட சுவர்கள் சேதமடைந்தன. எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 10.02.2009 ல் புதுமாத்தளன் மருத்துவமனை மீது மேற்கொண்ட எறிகணைத் தாக்குலில் 16 பொதுமக்கள் பலி. 16.03.2009ல் புதுமாத்தளன் மருத்துவமனை வளாகத்திற்குள் முற்பகல் 11.00 மணியளவில் நடத்திய ஆர்.பி.ஜி. உந்துகணைத்தாக்குதலில் 02 பொதுமக்கள் பலி. 23.03.2009ல் புதுமாத்தளன் மருத்துவமனைக்கு முன்னால் நடத்திய ஆர்.பி.ஜி. உந்துகணைத்தாக்குதலில் ஒரு குழந்தை பலி, மூடியிருந்த மருத்துவமனையில் வீழ்ந்து வெடித்த இரண்டு எறிகணைகளில் சுமார் 15 பொதுமக்கள் படுகாயம். 09.04.2009 புதுமாத்தளன் மருத்துவமனை, புதுமாத்தளன் தாய்,சேய் பராமரிப்பு நிலையம் ஆகியவற்றின் மீது பெரும் எண்ணிக்கையான எறிகணைகள் வீசப்பட்டன. 22 பொதுமக்கள் பலி, சுமார் 300 பேர் காயம். 20.04.2009 ல் புதுமாத்தளன் மருத்துவமனை மீது இரவு முழுவதும் கடுமையான எறிகணை வீச்சு, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டன. 13 பொதுமக்கள் பலி, இரண்டு மருத்துவ பணியாளர்கள் துப்பாக்கிச்சூட்டில் காயம். மருத்துவமனையின் கூரை, சத்திர சிகிச்சைக்கூடம் என்பன முற்றாக அழிவடைந்தன. 21.04.2009 ல் வலைஞர்மடம் தற்காலிக மருத்துவமனை மீது வான் தாக்குதல்: 04 அல்லது 05 பொதுமக்கள் பலி, ஒரு மருத்துவரும் பலி, 30 பொதுமக்கள் படுகாயம். 23.04.2009ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது மூன்று எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. சேதங்கள் பற்றிய விபரம் கிடைக்கவில்லை. 28.04.2009ல் முள்ளிவாய்க்கால் ஆரம்ப சுகாதார நிலையம் மீது கடுமையான எறிகணை, வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஏற்கனவே காயமடைந்திருந்த 06பேர் பலி மருத்துவ பணியாளர் ஒருவர் காயம். 29.04.2009ல் முள்ளிவாய்க்கால் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனை மீது வீழ்ந்த ஒரு எறிகணையில் 06 நோயாளிகள் பலி. 29.04.2009 ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை தாக்குதல்: மருத்துவமனையின் சிறப்பு விடுதி கூரை பாரிய சேதம். 05 பேர் பலி, 15 பேர் காயம். 30.04.2009 ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சில் 09 பொதுமக்கள் பலி, 15 பேர் காயம். 02.05.2009ல் முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது இரண்டு தடவை நடைபெற்ற எறிகணை தாக்குதல்களில் (காலை 09.00, காலை 10.30) 68 பொதுமக்கள் பலி, மருத்துவமனை பணியாளர் உட்பட 87 பேர் காயம். இவ்வாறு மனித உரிமைகள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் வன்னியில் கடந்தகாலங்களில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. |
Similar topics
» தருமபுரத்தில் சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்!
» வன்னியில் சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்
» சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்;3 டாங்கிகள் அழிப்பு!
» லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல்-இந்தியா கண்டனம்
» பின்லேடனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க சீல் படையினர் மீது தலிபான்கள் அதிரடி தாக்குதல்-31 வீரர்கள் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1