புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடம்பெயர்ந்த 350 கர்ப்பிணித் தாய்மார் அடுத்தமாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவுள்ளனர்
Page 1 of 1 •
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 3,000 கர்ப்பிணத் தாய்மாரில் 350 பேர் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவிருப்பதாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிறுவனம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார், கைக்குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சுகாதார சேவைகளை வழங்குவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான மருத்துவத் தேவைகளுக்கு உதவிசெய்ய அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கர்ப்பிணித்தாய்மாரில் 15 வீதமானவர்களுக்குப் பிரசவத்தின்போது இரத்தம்
தேவைப்படலாமெனவும், சிலர் அதிதீவிர சிகிச்சைக்கு மாற்றப்படவேண்டிய தேவை ஏற்படலாம். தேவையான மருத்துவ வசதிகளைச் செய்துகொடுக்காவிட்டால் பிரசவத்தின்போது தாய்மாருக்கும், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாமென ஐ.நா. சனத்தொகை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 190,000 பேர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியில் பால்ரீதியாக ஏற்படும் தொற்றுநோய்கள், எச்.ஐ.வி. தொற்றுநோய்கள் மற்றும் உளவளச் சிகிச்சை போன்றவற்றைத் தடுப்பதற்கான நடமாடும் மருத்து சேவையை ஐ.நா.சனந்தொகை நிறுவனம் நடத்தி வருகிறது.
இடம்பெயர்ந்திருக்கும் பெண்கள், சிறுமிகள் மற்றும் கர்ப்பிணத் தாய்மார்களுக்கான மருத்துவ உதவிப் பொருள்களைத் தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், கர்ப்பிணித் தாய்மாருக்கு அவசர பாதுகாப்புப் பிரிவுகளை வழங்கி உதவவும் அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. முகாம்கள் மற்றும் வைத்தியசாலைகளில் காணப்படும் நெருக்கடியான சூழ்நிலை தாய்மாரையும், புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் பெரிதும் பாதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு சனநெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும், தாய்மாரையும் பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
“பெண்களின் சுகாதாரம் குறித்து கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சுத்தமான இடங்கள் இன்மையால் கர்ப்பிணித் தாய்மாரின் பிரசவங்களிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன” என்று ஐ.நா. சனத்தொகை நிறுவனத்தின் பிரதிநிதி லெனி.கே.கிறிஸ்டியான்சென் கூறினார்.

Similar topics
» கர்ப்பிணித் திருவிழா
» பருவமழையின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்
» கர்ப்பிணித் தாய் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்க எவ்வாறு பிரசவம் பார்ப்பது என மருத்துவர்கள் அடிதடி
» அமித் ஷா அடுத்தமாதம் தமிழகம் வருகை
» இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப்பொருள் வியாபாரிகளால் கடத்தப்பட்டு விற்பனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1