புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
புனிதம் - Page 3 I_vote_lcapபுனிதம் - Page 3 I_voting_barபுனிதம் - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புனிதம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2010 8:32 pm

First topic message reminder :

புனிதம்

எச்சில் புனிதம் என்று நான் கூறின்,
எள்ளி நகையாடுவீர் ! புனிதம் - Page 3 9452
வாந்தியும் புனிதமென்று கூறினால்,
வாங்கி கட்டிக் கொள்வேன் உடனடியாக. புனிதம் - Page 3 211781

இறந்தவர் உடையும் புனிதமென்றால்,
பிறந்தாயோ பேத்துவதற்கு என்றிடிவீர். புனிதம் - Page 3 Drunken_smilie

சித்தர் கூறிய வார்த்தைகள் எனின்,
பித்தம் தெளிந்தமாதிரி என்னைப் பார்ப்பீர்.

கழுவிய ஆவின் மடியை கன்றுக்கு காட்டியபின்,
கழுவாது, கறந்திடும் ஆவின்பால், புனிதமென்றிடுவோம்.
எச்சில் என்றாலும் இச்சையுடன் செய்திடுவோம் ,
பச்சைப்பாலை இறைவனுக்கு அபிஷேகமாக .

தேனீக்கள் மலர்களை நாடி ,மது உறிஞ்சி ,
தேனடையில் உமிழிந்திட்ட தேன் தானே ,
தேவனடி சேருகின்ற புனிதப் பொருள்.
மருந்து எனவும் "ஜீரணி" எனவும் மக்களும் ,
விருந்துண்ட பின் இதை ருசிக்கின்றனர் .

தன்னை சுற்றி தானே பின்னிடும் ஆடையே,
தனக்கு எமன் என அறியாப் பட்டுப் புழு,
மடிந்தபின் எடுக்கும் பட்டை தானே ,
"மடி" என்றும் "புனித"மென்றும் கூறுகிறோம்.

தொன்மை யாய் கடை பிடிக்கும் வாழ்க்கை வழி முறை என்றாலும்,
அண்மையில் கேட்ட ஆன்மிக நெறிமுறையே இக்கவிதைக்கு ஆதாரம்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2010 8:55 pm

கலை wrote:இதைத்தான் நான் நவீன சித்தரே என்று குறிப்பிட்டேன்..

மிக அழகான கருத்தை கையாண்டு வழங்கி ரமணீயனுக்கு வந்தனங்கள்...

சிவவாக்கியர் பாடலை இங்கே வழங்கி எம் அறிவுக்கண்ணை மேலும் திறந்தமைக்கு மிக்க நன்றி நந்திதா அவர்களே...!

வெட்கமடைய செய்கிறீர்கள் ,கலை அவர்களே!
இருப்பினும் உங்கள் ரசனைக்கு ,தலை வணங்குகிறேன் !!

ரமணியன்@ T.N.Balasubramanian புனிதம் - Page 3 678642

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Feb 21, 2010 9:16 pm

வணக்கம்
திறனாய்வு செய்வதில் திரு கலை அவர்கள் கை தேர்ந்தவர், எனக்கும் கூட தங்கள் பதிவினைப் பார்த்தவுடன் சிவவாக்கியர் தான் நினைவுக்கு வந்தார். ஆகவே நவீன சித்தர் என்ற அடைமொழிக்குத் தாங்கள் முற்றிலும் பொருத்தமானவர் தாம். ஈகரை மூலம் திரு கலை அவர்கள் தங்களுக்கு அளித்த பட்டமாக இது இருக்கட்டும்.ஈகரை ஒரு பல்கலைக் களஞ்சியமாகத்திகழப் போகிறது என்பது மட்டும் உண்மை
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக