ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி

3 posters

Go down

நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி Empty நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி

Post by பாலாஜி Thu Feb 18, 2010 4:46 pm

கோல்கட்டா: டெஸ்ட் அரங்கில் நம்பர் - 1 இடத்தில் உள்ள இந்தியா, கோல்கட்டா டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்காவை தோற்கடித்ததன் மூலம் இந்திய அணி இந்த மதிப்பை மீண்டும் தக்கவைத்து கொண்டது. இந்தியா- தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்து 0-1 கணக்கில் பின்தங்கியது. கோல் கட்டாவில் நடந்த முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 296, இந்தியா 643/6 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தன. 347 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக மைதானம் சுமார் 1 மணி 30 நிமிடம் தாமதமாக ஆட்டம் துவங்கியது. இதனால் 82 ஓவர்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. மேலும் போதிய வெளிச்சமின்மையால் 4 ம் நாள் ஆட்டம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. . 35 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது.இன்றைய ( வியாழக்கிழமை ) கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியின் எஞ்சியிருந்த 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதன் மூலம் 2 வது டெஸ்ட்டை இந்தியா ஒரு இன்னிங்ஸ் 58 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது. இந்த போட்டியில் வெற்றியை தொட்டதால் டெஸ்ட் அரங்கில் நம்பர் - 1 இடத்தை இந்தியா மீண்டும் தக்க வைத்தது.

-thinamalar


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி Empty Re: நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி

Post by srinivasan Fri Feb 19, 2010 9:46 am

வாழ்துக்கள் இந்திய நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி 677196


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி Empty Re: நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி

Post by Manik Sat Feb 20, 2010 3:28 pm

எல்லாம் கொஞ்ச நாள் தான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி Empty Re: நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸி.க்கு எதிரான 2-ம் டெஸ்ட்டிலும் வெற்றி: கோப்பையை தக்க வைத்தது இந்தியா
» சச்சின் சதம்: சாதித்தது இந்தியா!சென்னை டெஸ்டில் அபார வெற்றி
» இந்தியாவுக்கு 100 வது டெஸ்ட் வெற்றி ; நம்பர் ஒன் இடத்தை பிடித்தது
» சறுக்கியது "நம்பர்-1 இந்தியா! * லார்ட்ஸ் டெஸ்டில் தோல்வி * சாதித்தது இங்கிலாந்து அணி
» இந்தியா- நியூசிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum