புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_c10கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_m10கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_c10 
336 Posts - 79%
heezulia
கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_c10கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_m10கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_c10கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_m10கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_c10கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_m10கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு
கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_c10கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_m10கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடத்தல்கார கருணா கும்பலுடன் போராடி தனது மகனை மீட்ட வீரத் தாய்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat May 09, 2009 3:24 pm

அம்பாறை பாண்டிருப்பு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை
காலை வெள்ளை வானொன்றில் மூன்று இளைஞர்கள் கடத்தப்பட்டதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதிக்க முற்பட்டதையடுத்து அந்த மூவரும் சில மணி
நேரத்தினுள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; பாண்டிருப்பு பிரதான வீதியில் தனியார் தொலைத் தொடர்பு நிலையமொன்றுக்கு
முன்பாக நேற்றுக்காலை 10.30 மணியளவில் நான்கு இளைஞர்கள் நின்று கதைத்துக் கொண்டிருந்தனர்.

இவ்வேளையில் அப்பகுதிக்கு வெள்ளைவானொன்றில் வந்தவர்கள்
நால்வரையும் இழுத்து வானுக்குள் ஏற்றியபோது அதிலொரு இளைஞனின் தாய் கடத்தல்காரர்களுடன் போராடி தனது மகனை வானுக்குள்ளிருந்து வெளியே இழுத்தெடுத்துவிட்டார்.

எனினும் அந்த வெள்ளைவான் ஏனைய மூவருடனும் கல்முனைப் பக்கமாகச் சென்று மறைந்துவிட்டது. இந்தச் சம்பவம் நடைபெற்றபோது அவ்விடத்திலிருந்து சுமார் 25 மீற்றர் தூரத்தில் பொலிஸார் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் கடத்தல்காரர்களிடமிருந்து அந்த இளைஞர்களை மீட்க அவர்கள் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து சம்பவம்பற்றிகடத்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் பொதுமக்களும் அவ்விடத்தில் திரண்டதுடன் கல்முனைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடும் செய்துள்ளனர். அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த முறைப்பாட்டில் , அப்பகுதியில் நின்றும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத பொலிஸாரின் இலக்கத்தகட்டு எண்களையும் அவர்கள்
குறிப்பிட்டுள்ளனர். இதேநேரம் இந்த மூன்று தமிழ் இளைஞர்களதும் கடத்தலுக்கு
எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்க முற்படவே பொலிஸாரும் விசேட
அதிரடிப் படையினரும் அவர்களை சமாதானப்படுத்தியதுடன் உரிய நடவடிக்கை
எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இந்தநிலையில் கடத்தப்பட்ட மூன்று
இளைஞர்களும் பிற்பகல் 2.30 மணியளவில் சம்மாந்துறை நயினாகாடு பகுதியில்விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் தணிந்தது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக