ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

த‌ங்க‌ம் விலை குறையும்

+7
muthupandian82
Manik
யமுனாஸ்
நிலாசகி
kalaimoon70
mohan-தாஸ்
சசிரேகா
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Empty த‌ங்க‌ம் விலை குறையும்

Post by சசிரேகா Thu Feb 18, 2010 2:27 pm

First topic message reminder :

IMF என‌ப்ப‌டும் International Monetary Fund தன்வ‌ச‌முள்ள 191.3ட‌ன் த‌ங்க‌த்தை விற்க‌ முடிவு செய்து உள்ளது. அத‌னால் த‌ங்க‌த்தில் முத‌லீடு செய்து இருப்ப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளது முத‌லீட்டை வெளியே எடுக்க‌ கூடும். இத‌னால் முத‌லீட்டாளர்க‌ள் டால‌ரில் முதலீட்டை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இத‌னால் த‌ங்க‌ம் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
அதனால் த‌ங்க‌ம் வாங்குப‌வ‌ர்க‌ள் ச‌ற்று பொறுத்து வாங்க‌வும்.

ஐ.எம்.எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நிதியம் நிதி திரட்ட 191.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய உள்ளது.

ஐ.எம்.எப் பல்வேறு நாடுகளுக்கு குறிப்பாக வளரும் நாடுகளுக்கு வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு கடன் வழங்கி வருகிறது. இதன் நிதி ஆதாரம் குறைந்துள்ளதால், சென்ற வருடம் செப்டம்பரில் 403.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது.

இதில் ஏற்கனவே ரிசர்வ் வங்கிகளுக்கு 212 டன் தங்கத்தை விற்பனை செய்து விட்டது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி 200 டன் தங்கத்தை வாங்கியது. ஸ்ரீலங்கா உட்பட மற்ற நாட்டு ரிசர்வ் வங்கிகள் 12 டன் தங்கத்தை வாங்கின.

தற்போது 191.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய உள்ளது. இவை சர்வதேச தங்க சந்தையில் பாதிப்பு ஏற்படாமல், படிப்படியாக பகிரங்க முறையில் விற்பனை செய்யப்படும் என்று ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.



Last edited by s.shiva on Thu Feb 18, 2010 2:30 pm; edited 1 time in total
சசிரேகா
சசிரேகா
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Back to top Go down


த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Empty Re: த‌ங்க‌ம் விலை குறையும்

Post by சாந்தன் Thu Feb 18, 2010 4:31 pm

Manik wrote:ஒரு காலத்துல இருந்துச்சு கடைசி 6 வருசமா தங்கத்தை கண்டாலே வெருப்புதான்

போட்டோ நல்லாஇருக்கா
இன்னும் பத்து நிமிடம் தான் சீக்கிரம் பார்த்துக்கோங்க த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Icon_lol த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Empty Re: த‌ங்க‌ம் விலை குறையும்

Post by அப்புகுட்டி Thu Feb 18, 2010 4:31 pm

Manik wrote:அட சும்மா கேட்டேன் அண்ணா எனக்கு தங்கம் சுத்தமா பிடிக்காது.

எப்ப இருந்து இந்த நல்ல பளக்கம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Empty Re: த‌ங்க‌ம் விலை குறையும்

Post by அப்புகுட்டி Thu Feb 18, 2010 4:32 pm

Manik wrote:ஒரு காலத்துல இருந்துச்சு கடைசி 6 வருசமா தங்கத்தை கண்டாலே வெருப்புதான்

காரணம் விலை உயர்வா எனக்கு தெரிந்து போச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Empty Re: த‌ங்க‌ம் விலை குறையும்

Post by Manik Thu Feb 18, 2010 4:32 pm

nirshan2007 wrote:
Manik wrote:ஒரு காலத்துல இருந்துச்சு கடைசி 6 வருசமா தங்கத்தை கண்டாலே வெருப்புதான்

போட்டோ நல்லாஇருக்கா
இன்னும் பத்து நிமிடம் தான் சீக்கிரம் பார்த்துக்கோங்க த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Icon_lol த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Icon_lol

அட போட்டோ சூப்பரா இருக்கு அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Empty Re: த‌ங்க‌ம் விலை குறையும்

Post by சாந்தன் Thu Feb 18, 2010 5:05 pm

Manik wrote:
nirshan2007 wrote:
Manik wrote:ஒரு காலத்துல இருந்துச்சு கடைசி 6 வருசமா தங்கத்தை கண்டாலே வெருப்புதான்

போட்டோ நல்லாஇருக்கா
இன்னும் பத்து நிமிடம் தான் சீக்கிரம் பார்த்துக்கோங்க த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Icon_lol த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Icon_lol

அட போட்டோ சூப்பரா இருக்கு அண்ணா

மாத்திடோம்ல த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 755837 த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 755837 த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 755837 த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Empty Re: த‌ங்க‌ம் விலை குறையும்

Post by Manik Thu Feb 18, 2010 6:05 pm

nirshan2007 wrote:
Manik wrote:
nirshan2007 wrote:
Manik wrote:ஒரு காலத்துல இருந்துச்சு கடைசி 6 வருசமா தங்கத்தை கண்டாலே வெருப்புதான்

போட்டோ நல்லாஇருக்கா
இன்னும் பத்து நிமிடம் தான் சீக்கிரம் பார்த்துக்கோங்க த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Icon_lol த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Icon_lol

அட போட்டோ சூப்பரா இருக்கு அண்ணா

மாத்திடோம்ல த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 755837 த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 755837 த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 755837 த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 755837

என் போட்டோ எப்படி இருக்கு அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Empty Re: த‌ங்க‌ம் விலை குறையும்

Post by சபீர் Thu Feb 18, 2010 6:44 pm

எனக்கும் தேவையான தகவல்தான் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Empty Re: த‌ங்க‌ம் விலை குறையும்

Post by Manik Thu Feb 18, 2010 6:48 pm

நீங்களும் இந்த பிசினஸ்தான் பன்றீங்களா அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Empty Re: த‌ங்க‌ம் விலை குறையும்

Post by ராஜா Fri Feb 19, 2010 11:28 am

mohan-தாஸ் wrote:ஐயொ இப்படியல்லாம் சொல்லாதிங்க வீட்டில் இதை படித்தால் விட மாட்டார்கள்

இப்படி சொன்னா எப்படி ?, அண்ணிக்கு கொஞ்சமா ஒரு டன் ஆவது வாங்கி கொடுங்க மோகன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

த‌ங்க‌ம் விலை குறையும் - Page 3 Empty Re: த‌ங்க‌ம் விலை குறையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum