Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் விலை குறையும்
+7
muthupandian82
Manik
யமுனாஸ்
நிலாசகி
kalaimoon70
mohan-தாஸ்
சசிரேகா
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தங்கம் விலை குறையும்
IMF எனப்படும் International Monetary Fund தன்வசமுள்ள 191.3டன் தங்கத்தை விற்க முடிவு செய்து உள்ளது. அதனால் தங்கத்தில் முதலீடு செய்து இருப்பவர்கள் தங்களது முதலீட்டை வெளியே எடுக்க கூடும். இதனால் முதலீட்டாளர்கள் டாலரில் முதலீட்டை மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
அதனால் தங்கம் வாங்குபவர்கள் சற்று பொறுத்து வாங்கவும்.
ஐ.எம்.எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நிதியம் நிதி திரட்ட 191.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய உள்ளது.
ஐ.எம்.எப் பல்வேறு நாடுகளுக்கு குறிப்பாக வளரும் நாடுகளுக்கு வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு கடன் வழங்கி வருகிறது. இதன் நிதி ஆதாரம் குறைந்துள்ளதால், சென்ற வருடம் செப்டம்பரில் 403.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது.
இதில் ஏற்கனவே ரிசர்வ் வங்கிகளுக்கு 212 டன் தங்கத்தை விற்பனை செய்து விட்டது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி 200 டன் தங்கத்தை வாங்கியது. ஸ்ரீலங்கா உட்பட மற்ற நாட்டு ரிசர்வ் வங்கிகள் 12 டன் தங்கத்தை வாங்கின.
தற்போது 191.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய உள்ளது. இவை சர்வதேச தங்க சந்தையில் பாதிப்பு ஏற்படாமல், படிப்படியாக பகிரங்க முறையில் விற்பனை செய்யப்படும் என்று ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.
அதனால் தங்கம் வாங்குபவர்கள் சற்று பொறுத்து வாங்கவும்.
ஐ.எம்.எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நிதியம் நிதி திரட்ட 191.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய உள்ளது.
ஐ.எம்.எப் பல்வேறு நாடுகளுக்கு குறிப்பாக வளரும் நாடுகளுக்கு வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு கடன் வழங்கி வருகிறது. இதன் நிதி ஆதாரம் குறைந்துள்ளதால், சென்ற வருடம் செப்டம்பரில் 403.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தது.
இதில் ஏற்கனவே ரிசர்வ் வங்கிகளுக்கு 212 டன் தங்கத்தை விற்பனை செய்து விட்டது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி 200 டன் தங்கத்தை வாங்கியது. ஸ்ரீலங்கா உட்பட மற்ற நாட்டு ரிசர்வ் வங்கிகள் 12 டன் தங்கத்தை வாங்கின.
தற்போது 191.3 டன் தங்கத்தை விற்பனை செய்ய உள்ளது. இவை சர்வதேச தங்க சந்தையில் பாதிப்பு ஏற்படாமல், படிப்படியாக பகிரங்க முறையில் விற்பனை செய்யப்படும் என்று ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.
Last edited by s.shiva on Thu Feb 18, 2010 2:30 pm; edited 1 time in total
சசிரேகா- பண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010
Re: தங்கம் விலை குறையும்
ஐயொ இப்படியல்லாம் சொல்லாதிங்க வீட்டில் இதை படித்தால் விட மாட்டார்கள்
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: தங்கம் விலை குறையும்
தங்கத்தின் விலையை பார்த்தல்
நாயாய் குறைக்கும்
விரட்டும்.
நாயாய் குறைக்கும்
விரட்டும்.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தங்கம் விலை குறையும்
imfஎன்னைக்கு விக்கும் தங்கள் விலை குறையும் அப்புறம் அடுத்த நாளே இருமடங்கு
உயர்ந்துரும் ஒரே அக்கபோரா
இருக்கு
உயர்ந்துரும் ஒரே அக்கபோரா
இருக்கு
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: தங்கம் விலை குறையும்
நீங்கள் சொல்வதும் சரிதான் நிலாசகி ![தங்கம் விலை குறையும் 502589](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/502589.gif)
![தங்கம் விலை குறையும் 502589](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/502589.gif)
சசிரேகா- பண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010
Re: தங்கம் விலை குறையும்
ஆம் நாங்களும் இன்னமும் நகை எடுக்க வேண்டிஉள்ளது
![தங்கம் விலை குறையும் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தங்கம் விலை குறையும் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தங்கம் விலை குறையும் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: தங்கம் விலை குறையும்
எவ்வளவு குறையும் சசி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: தங்கம் விலை குறையும்
தங்கம் விலை குறைவு, இது நடுத்தர மக்களின் கனவு ![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
muthupandian82- பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
Re: தங்கம் விலை குறையும்
muthupandian82 wrote:தங்கம் விலை குறைவு, இது நடுத்தர மக்களின் கனவு
நல்ல பதில்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: தங்கம் விலை குறையும்
Manik wrote:muthupandian82 wrote:தங்கம் விலை குறைவு, இது நடுத்தர மக்களின் கனவு
நல்ல பதில்
சீக்கிரம் குறைஞ்சா நல்லது
![தங்கம் விலை குறையும் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![தங்கம் விலை குறையும் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![தங்கம் விலை குறையும் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறையும்!
» விலை குறையும் பொருட்கள் லிஸ்ட் :)
» மாதந்தோறும் மாற்றம் பெட்ரோல் விலை 20 பைசா குறையும்
» பட்ஜெட்டால் விலை குறையும் /அதிகமாகும் பொருட்கள்
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறையும்!
» விலை குறையும் பொருட்கள் லிஸ்ட் :)
» மாதந்தோறும் மாற்றம் பெட்ரோல் விலை 20 பைசா குறையும்
» பட்ஜெட்டால் விலை குறையும் /அதிகமாகும் பொருட்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|