ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழகிய பொருள் அழகிய முகம்

+5
Manik
kalaimoon70
யமுனாஸ்
VIJAY
ரிபாஸ்
9 posters

Go down

பழகிய பொருள் அழகிய முகம் Empty பழகிய பொருள் அழகிய முகம்

Post by ரிபாஸ் Thu Feb 18, 2010 2:00 pm

பழகிய பொருள் அழகிய முகம்
பழகிய பொருள் அழகிய முகம் IMG_3214300 நாகரிகத்தின் தாக்கதால் எங்களுடைய
பாரம்பரிய பழக்க வழக்கங்களை ஒவ்வொன்றாக மறந்து வருகிறோம்.பாரம்பரிய பழக்க
வழக்கத்தின் மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்
இவ்விடயம் அழகு கலைக்கும் பொருந்தக்கூடியது.


அக்காலப்பெண்கள் தங்களை அழகுப்பத்திக்கொள்ள நம் சமையலறைப் பொருட்களைத் தான்
பயன்படுத்தினார்கள் தற்கால அழகு நிலையங்கள் கொடுக்காத அழகை அவ் இயற்கை
பொருட்கள் கொடுத்தன.


இளமை அழகு என்பவற்றுக்கு உத்தரவாதம் தரும் பழக்கப்பட்ட பொருட்களை கொண்டு
எம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாமே? செலவே இல்லாத அழகுப்பொருள் என்றால் அது
மஞ்சள் தூள்
சருமத்தை மிருதுவாக்க மினுமினுக்க வைக்கும் சக்தி பசும் மஞ்சளுக்கு
உண்டு.பசும் மஞ்சளை அரைத்து பாசிப்பயறு மாவுடன் சேர்த்து ஒவ்வொருநாளும்
உடலில் பூசி பின்னர் குளித்தால் தோல் சுருக்கம் நெருங்காமல் இளமையாக
இருக்கலாம்.


பசும் மஞ்சளை அரைத்து தயிரில் கலந்து அக்கலவையை உடலில் கருமை படர்
பகுதிகளில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்த பின்னர் கழுவி வந்தால் கருமை
மறைவதைக் கண்கூடாக பார்க்கலாம்.

தடிப்பான தோல் கருமை நிறத்தை கொடுக்கிறது இக்கலவையை பூசுவதால் தோல்
மென்மையடைந்து கருமை நீங்குகிறது வறண்ட சருமத்திற்கு இது சிறந்த
தீர்வாகும்.இயற்கை தந்த பரிசுகளில் ஒன்றான மஞ்சளை பாவித்து எளிமையான
வழிமூலம் எடுப்பான அழகை பெற்றுக்கொள்ளலாம்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பழகிய பொருள் அழகிய முகம் Empty Re: பழகிய பொருள் அழகிய முகம்

Post by VIJAY Thu Feb 18, 2010 2:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

(ராஜா அண்ணாகிட்ட சொல்லி ரிபாஸை கவனிக்க சொல்லனும்)


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பழகிய பொருள் அழகிய முகம் Empty Re: பழகிய பொருள் அழகிய முகம்

Post by யமுனாஸ் Thu Feb 18, 2010 2:50 pm

நல்ல தகவல் பழகிய பொருள் அழகிய முகம் 677196 பழகிய பொருள் அழகிய முகம் 677196 பழகிய பொருள் அழகிய முகம் 677196


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பழகிய பொருள் அழகிய முகம் Empty Re: பழகிய பொருள் அழகிய முகம்

Post by kalaimoon70 Thu Feb 18, 2010 2:54 pm

மஞ்சளின் மகிமையை துறந்தான்.
மஞ்சளை மறந்தான் மனிதன்!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பழகிய பொருள் அழகிய முகம் Empty Re: பழகிய பொருள் அழகிய முகம்

Post by VIJAY Thu Feb 18, 2010 3:02 pm

VIJAY wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி

(ராஜா அண்ணாகிட்ட சொல்லி ரிபாஸை கவனிக்க சொல்லனும்)

அண்ணா கொஞ்சம் ரிபாஸை கவனிங்க.....


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பழகிய பொருள் அழகிய முகம் Empty Re: பழகிய பொருள் அழகிய முகம்

Post by Manik Thu Feb 18, 2010 3:05 pm

ரிபாஸ் எங்க இருந்துடா இப்படிலாம் யோசிக்கிற



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பழகிய பொருள் அழகிய முகம் Empty Re: பழகிய பொருள் அழகிய முகம்

Post by நிலாசகி Thu Feb 18, 2010 4:00 pm

பழகிய பொருள் அழகிய முகம் 677196 பழகிய பொருள் அழகிய முகம் 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பழகிய பொருள் அழகிய முகம் Empty Re: பழகிய பொருள் அழகிய முகம்

Post by அப்புகுட்டி Thu Feb 18, 2010 4:03 pm

kalaimoon70 wrote:மஞ்சளின் மகிமையை துறந்தான்.
மஞ்சளை மறந்தான் மனிதன்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பழகிய பொருள் அழகிய முகம் Empty Re: பழகிய பொருள் அழகிய முகம்

Post by snehiti Thu Feb 18, 2010 5:09 pm

மஞ்களில் இவ்வளவு பயன் உள்ளதா பழகிய பொருள் அழகிய முகம் Icon_eek பழகிய பொருள் அழகிய முகம் 677196 பழகிய பொருள் அழகிய முகம் 677196


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

பழகிய பொருள் அழகிய முகம் Empty Re: பழகிய பொருள் அழகிய முகம்

Post by சபீர் Thu Feb 18, 2010 6:21 pm

இதைஎப்படி மறக்க முடியும் றிபாஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பழகிய பொருள் அழகிய முகம் Empty Re: பழகிய பொருள் அழகிய முகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum