ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் எடுத்த புகைப்படங்கள்!

+34
ரேவதி
krishnaamma
ராஜு சரவணன்
Pakee
முரளிராஜா
கவிதாஜாய்
பாலாஜி
சந்திரகி
ஹர்ஷித்
யினியவன்
piedpiper
kungumapottu gounder
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
புவனா
சரவணன்
ரமீஸ்
srinihasan
இளமாறன்
தாமு
vbharathan
சபீர்
சாந்தன்
ராஜா
tamilparks
செந்தில்
அப்புகுட்டி
mohan-தாஸ்
நிலாசகி
VIJAY
kalaimoon70
Tamilzhan
ரிபாஸ்
சிவா
38 posters

Page 43 of 44 Previous  1 ... 23 ... 42, 43, 44  Next

Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சிவா Thu Feb 18, 2010 1:26 pm

First topic message reminder :

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 DSC00080%20%5B640x480%5D


இந்திய தூதரகம் - மலேசியா






நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by ராஜு சரவணன் Sat Sep 21, 2013 3:56 pm

என்னா தல உங்களை ஆறு பக்கமும் இருந்து அமுக்குறாங்க. ஆயுதத்தை எடுங்கள் தல அப்பதான் சும்மா இருப்பாங்க புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by பூவன் Sat Sep 21, 2013 3:58 pm

ராஜு சரவணன் wrote:என்னா தல உங்களை ஆறு பக்கமும் இருந்து அமுக்குறாங்க. ஆயுதத்தை எடுங்கள் தல அப்பதான் சும்மா இருப்பாங்க புன்னகைபுன்னகை
ஆயுதமா அது  காய் வெட்ட கடன் கொடுத்து விட்டாராம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by அசுரன் Sat Sep 21, 2013 11:52 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:என்னா தல உங்களை ஆறு பக்கமும் இருந்து அமுக்குறாங்க. ஆயுதத்தை எடுங்கள் தல அப்பதான் சும்மா இருப்பாங்க புன்னகைபுன்னகை
ஆயுதமா அது  காய் வெட்ட கடன் கொடுத்து விட்டாராம்
காய் வெட்டவா? அடக்கடவுளே! ஏன் ஷார்ப்பா இல்லையா? பாடகன் 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by பூவன் Sat Sep 21, 2013 11:53 pm

அசுரன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:என்னா தல உங்களை ஆறு பக்கமும் இருந்து அமுக்குறாங்க. ஆயுதத்தை எடுங்கள் தல அப்பதான் சும்மா இருப்பாங்க புன்னகைபுன்னகை
ஆயுதமா அது  காய் வெட்ட கடன் கொடுத்து விட்டாராம்
காய் வெட்டவா? அடக்கடவுளே! ஏன் ஷார்ப்பா இல்லையா? பாடகன் 
நாங்க ரொம்ப ஷார்ப் அதான் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சிவா Wed Dec 18, 2013 4:25 pm

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 1530415_598695813536853_1789698269_n

எடுத்த தேதி: 11-02-2013
இடம்: Kuala Lumpur City Centre
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by ஜாஹீதாபானு Wed Dec 18, 2013 4:35 pm

சிவா wrote:நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 1530415_598695813536853_1789698269_n

எடுத்த தேதி: 11-02-2013
இடம்: Kuala Lumpur City Centre
மேற்கோள் செய்த பதிவு: 1039341

சூப்பர் கர்சரை மேலும் கீழும் இழுக்கும் போது சொய்ங்னு மேலே போவது போல் இருக்கு... படம் நல்லாவே எடுக்குறிங்க

காலையில ஒரு கனவு கண்டேன். பெரிய கட்டிடத்தில் இருந்து விழுவது போல. பூமியே தெரியல. இதைப் பார்த்ததும் கனவு நினைவு வருது.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சிவா Wed Dec 18, 2013 4:38 pm

ஜாஹீதாபானு wrote:
காலையில ஒரு கனவு கண்டேன். பெரிய கட்டிடத்தில் இருந்து விழுவது போல. பூமியே தெரியல. இதைப் பார்த்ததும் கனவு நினைவு வருது.


இந்தப் படத்தைப் பார்ப்பதற்காகத்தான் அந்தக் கனவு வந்திருக்கும் என நினைக்கிறேன்!

(சிறு வயதில் எனக்கு நீங்கள் கூறியவாறு கனவு வரும், அது நரக வேதனையாக இருக்கும். விழித்தவுடன் கூட இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by ஜாஹீதாபானு Wed Dec 18, 2013 5:22 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
காலையில ஒரு கனவு கண்டேன். பெரிய கட்டிடத்தில் இருந்து விழுவது போல. பூமியே தெரியல. இதைப் பார்த்ததும் கனவு நினைவு வருது.


இந்தப் படத்தைப் பார்ப்பதற்காகத்தான் அந்தக் கனவு வந்திருக்கும் என நினைக்கிறேன்!

(சிறு வயதில் எனக்கு நீங்கள் கூறியவாறு கனவு வரும், அது நரக வேதனையாக இருக்கும். விழித்தவுடன் கூட இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்)
மேற்கோள் செய்த பதிவு: 1039348

ம்ம்ம்ம் அப்படித் தான் இருக்கும்.

எவ்வளவோ கனவு திரும்ப திரும்ப வரும். ஆனா இன்னைக்கு போல எந்தக் கனவும் வந்ததில்ல. மொட்டைமாடில ஒரு அரைபாடி லாரில போவது போல இருக்கு தடுப்புச் சுவரை மீறி கீழ விழுது. ஆனா யூ டர்ன் எடுத்து அடுத்த மாடில வந்து நிக்குது. ஆனா கீழ அதலபாதாளம்.

விழப்போறோம் சாகப்போறோம்னு பயம் வரும்போது நம்ம பிள்ளைகள யார் பார்த்துப்பாங்கனு நினைவு வந்ததும் தான் முழிப்பே வந்துச்சு. அதே நினைவா ரொம்ப நேரம் இருந்தேன்.சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சிவா Wed Dec 18, 2013 5:51 pm

ஜாஹீதாபானு wrote:மொட்டைமாடில ஒரு அரைபாடி லாரில போவது போல இருக்கு தடுப்புச் சுவரை மீறி கீழ விழுது. ஆனா யூ டர்ன் எடுத்து அடுத்த மாடில வந்து நிக்குது. ஆனா கீழ அதலபாதாளம்.

விழப்போறோம் சாகப்போறோம்னு பயம் வரும்போது நம்ம பிள்ளைகள யார் பார்த்துப்பாங்கனு நினைவு வந்ததும் தான் முழிப்பே வந்துச்சு. அதே நினைவா ரொம்ப நேரம் இருந்தேன்.சோகம்

யப்பா....! ஓவரா கண்ணக் கட்டுதே!

லாரியில யுடர்ன் எடுக்குறதே பெருசு, அதுல மொட்டை மாடியில யுடர்ன் எடுத்திருக்கீங்களே! அடேங்கப்பா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by ஜாஹீதாபானு Wed Dec 18, 2013 6:16 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:மொட்டைமாடில ஒரு அரைபாடி லாரில போவது போல இருக்கு தடுப்புச் சுவரை மீறி கீழ விழுது. ஆனா யூ டர்ன் எடுத்து அடுத்த மாடில வந்து நிக்குது. ஆனா கீழ அதலபாதாளம்.

விழப்போறோம் சாகப்போறோம்னு பயம் வரும்போது நம்ம பிள்ளைகள யார் பார்த்துப்பாங்கனு நினைவு வந்ததும் தான் முழிப்பே வந்துச்சு. அதே நினைவா ரொம்ப நேரம் இருந்தேன்.சோகம்

யப்பா....! ஓவரா கண்ணக் கட்டுதே!

லாரியில யுடர்ன் எடுக்குறதே பெருசு, அதுல மொட்டை மாடியில யுடர்ன் எடுத்திருக்கீங்களே! அடேங்கப்பா!
மேற்கோள் செய்த பதிவு: 1039377

என்னால சிரிப்பை அடக்க முடியல தம்பி  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

நானா ஓட்டுனேன் எந்தப்பாவி ஒட்டினானோ? நான் பின்னால உக்கார்ந்திருந்தேன் கன்னத்தில் அறை 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 43 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 43 of 44 Previous  1 ... 23 ... 42, 43, 44  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum