ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் எடுத்த புகைப்படங்கள்!

+34
ரேவதி
krishnaamma
ராஜு சரவணன்
Pakee
முரளிராஜா
கவிதாஜாய்
பாலாஜி
சந்திரகி
ஹர்ஷித்
யினியவன்
piedpiper
kungumapottu gounder
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
புவனா
சரவணன்
ரமீஸ்
srinihasan
இளமாறன்
தாமு
vbharathan
சபீர்
சாந்தன்
ராஜா
tamilparks
செந்தில்
அப்புகுட்டி
mohan-தாஸ்
நிலாசகி
VIJAY
kalaimoon70
Tamilzhan
ரிபாஸ்
சிவா
38 posters

Page 27 of 44 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 35 ... 44  Next

Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சிவா Thu Feb 18, 2010 1:26 pm

First topic message reminder :

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 DSC00080%20%5B640x480%5D


இந்திய தூதரகம் - மலேசியா






நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by srinihasan Mon Jun 07, 2010 11:21 am

சிவா wrote:
srinihasan wrote:
சிவா wrote:
srinihasan wrote:அருமை... நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 677196 நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 677196

நேத்து இங்கதான் போய் இருந்தீங்களா?

இவைகள் அனைத்தும் நேற்று எடுத்த புகைப்படங்கள்தான் வாசன்! கோவிலுக்கு சென்றுவிட்டு கடற்கரைப்பக்கம் சென்று வந்தேன்!

கடற்கரைப்பக்கம் காற்று வாங்க போனீர்களே... ஒரு கவிதை வாங்கி வந்தீர்களா? அல்லது......

காலை முதல் மாலை வரை கடலில் குளித்து உடல் வலிதான் வாங்கி வந்துள்ளேன்!!!

அந்த போட்டோ எல்லாம் போடவே இல்ல? நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 102564
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சிவா Mon Jun 07, 2010 11:22 am

srinihasan wrote:
அந்த போட்டோ எல்லாம் போடவே இல்ல? நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 102564

கரெக்டா சென்சார் பண்ணிடுவோம்ல!!!


நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by srinihasan Mon Jun 07, 2010 11:25 am

சிவா wrote:
srinihasan wrote:
அந்த போட்டோ எல்லாம் போடவே இல்ல? நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 102564

கரெக்டா சென்சார் பண்ணிடுவோம்ல!!!

உங்க புகைப்படம் வேண்டாம்... அழகு கடற்கரை, மற்ற அங்கு கண்ட அழகு .... எல்லாம் போடலாமில்ல எங்கள் கண்களுக்கு...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by ரமீஸ் Mon Jun 07, 2010 11:27 am

சிவா wrote:நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 DSC00501

அண்ணா இதில் எது உங்க வாகனம்???


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சிவா Mon Jun 07, 2010 11:28 am

அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் இங்கு உள்ளது வாசன்!

http://www.eegarai.net/-f22/-port-dickson-t30295.htm

அழகிய மலைநாடு மலேசியா!


நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சிவா Mon Jun 07, 2010 11:30 am

ரமீஸ் wrote:

அண்ணா இதில் எது உங்க வாகனம்???

நான் ஓட்டிச் சென்ற ரிக்‌ஷா வண்டியிலிருந்துதான் இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்! வெளியில் நின்று புகைப்படம் எடுக்க முடியவில்லை! காலை 10 மணிக்கே தாங்க முடியாத அளவிற்கு வெயில் வந்துவிட்டது!


நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சரவணன் Mon Jun 07, 2010 11:37 am

சிவா wrote:நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 DSC00105%20%5B640x480%5D

இந்திய தூதரகம் - மலேசியா

பயணிகளை
ஏற்றிச் செல்லக் காத்திருக்கும் சொகுசு வாடகைக் கார்!

இதுக்கு பேரு சொகுசு காரா? நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Icon_eek
என்ன thala எங்ககிட்டயே பிட்ட போடுறீங்க! நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 755837


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சிவா Mon Jun 07, 2010 11:40 am

பிச்ச wrote:

இதுக்கு பேரு சொகுசு காரா? நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Icon_eek
என்ன thala எங்ககிட்டயே பிட்ட போடுறீங்க! நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 755837

இதைவிட நீங்கள் சொகுசாக என்ன எதிர்பார்க்கிறீர்கள்! நீங்கள் மலேசியா வரும்பொழுது உங்களை ஏற்றிவர இந்தக் காரை அனுப்பி வைக்கிறேன்!!! நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 705463


நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சரவணன் Mon Jun 07, 2010 11:42 am

சிவா wrote:
பிச்ச wrote:

இதுக்கு பேரு சொகுசு காரா? நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Icon_eek
என்ன thala எங்ககிட்டயே பிட்ட போடுறீங்க! நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 755837

இதைவிட நீங்கள் சொகுசாக என்ன எதிர்பார்க்கிறீர்கள்! நீங்கள் மலேசியா வரும்பொழுது உங்களை ஏற்றிவர இந்தக் காரை அனுப்பி வைக்கிறேன்!!! நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 705463
இது என்ன சொகுசு,
வந்து பாருங்க சவூதிக்கு இதைவிட சொகுசு காரு!
Spoiler:


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by சபீர் Mon Jun 07, 2010 12:00 pm

அனைத்துமோ ரொம்ப அழகா வசிகரமா காட்சியளிக்கின்றது.இன்னும் தாருங்கள் அண்ணா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நான் எடுத்த புகைப்படங்கள்! - Page 27 Empty Re: நான் எடுத்த புகைப்படங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 44 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 35 ... 44  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum