ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

4 posters

Go down

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Empty ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

Post by ரிபாஸ் Thu Feb 18, 2010 12:18 pm

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Orange01தென் கொரியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரஞ்சுப்பழம்
மற்றும் சிசிலிப்பழம் போன்றவற்றை ஆராய்ச்சி செய்தனர். இதில் இருந்து
செயற்கை தோல் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரித்துள்ளனர்.அவற்றில்
இருந்து வெளியாகும் சிட்ரஸ் சீ 623-2 என்ற பாக்டீரியா மூலம் வேதியியல்
மாற்றம் செய்யப்பட்டு செலுலஸ் ஜெல் ஆக மாற்றம் செய்யப்படுகிறது. அதில்
இருந்து செயற்கை தோல் தயாரிக்கப்படுகிறது.

இது மனிதர்களின்
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள
பகுதியில் இந்த செயற்கை தோல் பயன்படுத்துவதால் எந்தவித தொற்று நோயும்
ஏற்படாது.

தீக்காயம் பட்ட இடத்தில் ஒரு வருடத்திற்குள் இந்த
செயற்கை தோலை பொருத்த முடியும். தற்போது இது ஆய்வில் உள்ளது. இன்னும் ஓரிரு
ஆண்டுகளில் உபயோகத்துக்கு வரும்.இந்த செயற்கை தோல் இயற்கையான பயோ
பாலிமரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் பாக்டீரியா வினால் பாதிப்பு
எதுவும் ஏற்படாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Empty Re: ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

Post by Manik Thu Feb 18, 2010 12:20 pm

நல்ல கண்டுபிடிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Empty Re: ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

Post by ரிபாஸ் Thu Feb 18, 2010 12:21 pm

Manik wrote:நல்ல கண்டுபிடிப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓகே மாப்பு சொல்லுடா எப்படி போகுது இன்னைக்கு ஈகரை கொஞ்சம் வேலையை
போய்டுச்சு
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Empty Re: ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

Post by Manik Thu Feb 18, 2010 12:23 pm

ரொம்ப நல்லா போகுதுடா ஈகரை நீ இல்லாம



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Empty Re: ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

Post by சாந்தன் Thu Feb 18, 2010 12:29 pm

Manik wrote:ரொம்ப நல்லா போகுதுடா ஈகரை நீ இல்லாம

அப்டியா ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Icon_eek ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Icon_eek ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Empty Re: ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

Post by ரிபாஸ் Thu Feb 18, 2010 12:36 pm

Manik wrote:ரொம்ப நல்லா போகுதுடா ஈகரை நீ இல்லாம

எப்படிடா சொல்லுவாய் நான் இல்லமே நல்ல போகுதுன்னு பொய்தானே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Empty Re: ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

Post by சாந்தன் Thu Feb 18, 2010 12:39 pm

ரிபாஸ் wrote:
Manik wrote:ரொம்ப நல்லா போகுதுடா ஈகரை நீ இல்லாம

எப்படிடா சொல்லுவாய் நான் இல்லமே நல்ல போகுதுன்னு பொய்தானே

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு 362913 ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு 362913 ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு 362913
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Empty Re: ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

Post by சபீர் Thu Feb 18, 2010 12:52 pm

நல்ல கண்டுபிடிப்பு ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு 572280 ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு 572280 ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு 572280




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு Empty Re: ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum