ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபுமுருகன்,மதுரகாரபையன்

+5
ராஜா
சாந்தன்
Manik
உதயசுதா
prabumurugan
9 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பிரபுமுருகன்,மதுரகாரபையன் Empty பிரபுமுருகன்,மதுரகாரபையன்

Post by prabumurugan Thu Feb 18, 2010 11:00 am

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்
என்பெயர் பிரபுமுருகன்
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பிரபுமுருகன்,மதுரகாரபையன் Empty Re: பிரபுமுருகன்,மதுரகாரபையன்

Post by உதயசுதா Thu Feb 18, 2010 11:05 am

தம்பி நீயும் மதுரைக்காரனாடா.பாச‌முள்ள பயலுகளாச்சே.நானும் மதுரைதான்.

ஈகரையில மதுரை ஆளுங்க அதிகமாய்ட்டே போறாங்களே.
வருக திரு.பிரபு அவர்களே.உங்கள் வருகை நல்வரவாகுக.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிரபுமுருகன்,மதுரகாரபையன் Empty Re: பிரபுமுருகன்,மதுரகாரபையன்

Post by Manik Thu Feb 18, 2010 11:06 am

சுதா அக்கா சொல்றது பொய் நம்பிராதீங்க அவங்க மதுரை இல்ல


ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது நண்பரே நானும் மதுரைக்கு மிக அருகில் தான் இருக்கிறேன் உங்களுக்கு தெரியும் தானே சிங்கம்புணரி


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பிரபுமுருகன்,மதுரகாரபையன் Empty Re: பிரபுமுருகன்,மதுரகாரபையன்

Post by சாந்தன் Thu Feb 18, 2010 11:08 am

Manik wrote:சுதா அக்கா சொல்றது பொய் நம்பிராதீங்க அவங்க மதுரை இல்ல


ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது நண்பரே நானும் மதுரைக்கு மிக அருகில் தான் இருக்கிறேன் உங்களுக்கு தெரியும் தானே சிங்கம்புணரி

நானும் தான். வருக வருக என் வாழ்த்துக்கிறேன் நண்பரே. [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பிரபுமுருகன்,மதுரகாரபையன் Empty Re: பிரபுமுருகன்,மதுரகாரபையன்

Post by prabumurugan Thu Feb 18, 2010 11:11 am

கொக்கரக்கோ கும்மாங்கோ
என்ன மாணிக் இப்படி சொல்லிட்டே
சிங்கம்புணரி தெரியாதா என்ன
அட இங்க எல்லாம் நம்ம பயபுல்லைகளா இருக்காங்க
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பிரபுமுருகன்,மதுரகாரபையன் Empty Re: பிரபுமுருகன்,மதுரகாரபையன்

Post by Manik Thu Feb 18, 2010 11:40 am

அட ஆமாம் முருகன் நீங்க இப்ப மதுரைலதான் இருக்கீங்களா என்ன பன்னிட்டு இருக்கீங்க


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பிரபுமுருகன்,மதுரகாரபையன் Empty Re: பிரபுமுருகன்,மதுரகாரபையன்

Post by சாந்தன் Thu Feb 18, 2010 11:54 am

Manik wrote:அட ஆமாம் முருகன் நீங்க இப்ப மதுரைலதான் இருக்கீங்களா என்ன பன்னிட்டு இருக்கீங்க

அவரு காணாம போய் ரொம்ப நேரம் ஆச்சு [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பிரபுமுருகன்,மதுரகாரபையன் Empty Re: பிரபுமுருகன்,மதுரகாரபையன்

Post by ராஜா Thu Feb 18, 2010 11:57 am

ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பாக அன்புடன் அழைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபுமுருகன்,மதுரகாரபையன் Empty Re: பிரபுமுருகன்,மதுரகாரபையன்

Post by Manik Thu Feb 18, 2010 11:59 am

nirshan2007 wrote:
Manik wrote:அட ஆமாம் முருகன் நீங்க இப்ப மதுரைலதான் இருக்கீங்களா என்ன பன்னிட்டு இருக்கீங்க

அவரு காணாம போய் ரொம்ப நேரம் ஆச்சு [You must be registered and logged in to see this image.]

வந்துருவாரு எங்க போயிரப்போறாரு [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பிரபுமுருகன்,மதுரகாரபையன் Empty Re: பிரபுமுருகன்,மதுரகாரபையன்

Post by prabumurugan Thu Feb 18, 2010 12:33 pm

அட பாசக்காரபயளுகளா இருக்கங்களே
என்ன கூப்ட்டிருக்கன்களே

நான் வந்துட்டேன் பாஸ்
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பிரபுமுருகன்,மதுரகாரபையன் Empty Re: பிரபுமுருகன்,மதுரகாரபையன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum