புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தமிட்ட இதழ்கள் Poll_c10முத்தமிட்ட இதழ்கள் Poll_m10முத்தமிட்ட இதழ்கள் Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
முத்தமிட்ட இதழ்கள் Poll_c10முத்தமிட்ட இதழ்கள் Poll_m10முத்தமிட்ட இதழ்கள் Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
முத்தமிட்ட இதழ்கள் Poll_c10முத்தமிட்ட இதழ்கள் Poll_m10முத்தமிட்ட இதழ்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
முத்தமிட்ட இதழ்கள் Poll_c10முத்தமிட்ட இதழ்கள் Poll_m10முத்தமிட்ட இதழ்கள் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
முத்தமிட்ட இதழ்கள் Poll_c10முத்தமிட்ட இதழ்கள் Poll_m10முத்தமிட்ட இதழ்கள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முத்தமிட்ட இதழ்கள் Poll_c10முத்தமிட்ட இதழ்கள் Poll_m10முத்தமிட்ட இதழ்கள் Poll_c10 
1 Post - 2%
Shivanya
முத்தமிட்ட இதழ்கள் Poll_c10முத்தமிட்ட இதழ்கள் Poll_m10முத்தமிட்ட இதழ்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தமிட்ட இதழ்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 17, 2010 2:48 am

முத்தமிட்ட இதழ்கள் 92638939

கண்ணே
நீ முத்தமிட்ட இதழ்களை
மூடி மறைக்கிறேன்
வெட்கத்தினால் அல்ல

அந்த இதழ்களை இயற்க்கை கூட
தீண்டக் கூடாது
என்ற ஆசையினால்
உடம்பிலும் இத்தனை
இனிமையா?
நீ முத்தமிட்ட போதுதான்
உணர்ந்தேன்

என் உடம்பை
ஏன் அந்த இறைவன்
அவள் இதளிழ் ஊறும்
உமிள் நீரிலிருந்து
படைத்திருக்கக்கூடாது..


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 17, 2010 2:51 am

முத்தமிட்ட இதழ்கள் 677196 முத்தமிட்ட இதழ்கள் 677196 முத்தமிட்ட இதழ்கள் 677196 அப்பு ஒவர் கற்பனை

ஆணின் விலாவிலிருந்து பெண் படைக்க பட்டவர்கள் என்று படித்து இருக்கிறேன் அதுக்குனு இப்படியா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முத்தமிட்ட இதழ்கள் Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 17, 2010 2:53 am

இளமாறன் wrote:முத்தமிட்ட இதழ்கள் 677196 முத்தமிட்ட இதழ்கள் 677196 முத்தமிட்ட இதழ்கள் 677196 அப்பு ஒவர் கற்பனை

ஆணின் விலாவிலிருந்து பெண் படைக்க பட்டவர்கள் என்று படித்து இருக்கிறேன் அதுக்குனு இப்படியா

எனக்கும் அப்படிதான் தோண்றுகிறது றொம்ப ஓவர் ஆகிடிச்சோ

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 17, 2010 2:56 am

உங்கள் ரசனை சூப்பரப்பு முத்தமிட்ட இதழ்கள் 677196 முத்தமிட்ட இதழ்கள் 677196


தூங்கலையா அப்பு.. நாளைக்கு வேலைக்கு போக வேண்டாமா?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முத்தமிட்ட இதழ்கள் Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 17, 2010 2:58 am

கண்ணே
நீ முத்தமிட்ட இதழ்களை
மூடி மறைக்கிறேன்
வெட்கத்தினால் அல்ல



இதுவரை காதலை
கவிதை பாடிய
என் தோழர்
முத்ததுக்குள் முகம் பார்கிறார்
முதன் முதலில்.
முத்தத்தின்
முகவரி காமம்.
சொந்தம் இல்லாம் கூட
வாழலாம்.
முத்தமில்லா
இதழோடு இருப்பதே
இழப்பு.
முத்தமே ஈர்ப்பு.






இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 17, 2010 3:00 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 17, 2010 10:05 am

உங்கள் இந்த சின்ன கவிதையில் நான் நிறைய அர்த்தம் காண்கிறேன் ஏன் ???......





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 18, 2010 12:30 am

சபீர் wrote:உங்கள் இந்த சின்ன கவிதையில் நான் நிறைய அர்த்தம் காண்கிறேன் ஏன் ???......

புரியலயே ஏஏஏஏன்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Feb 18, 2010 1:58 am

முத்தமிட்ட இதழ்கள் 677196 முத்தமிட்ட இதழ்கள் 677196 முத்தமிட்ட இதழ்கள் 677196

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 18, 2010 5:28 am

காதலில் கூடலை நன்றாக வெளிக்கொணர்ந்த கவிதை, பாராட்டுகள் மேலும் பதிவிடுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக