ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

+10
சிவா
செந்தில்
அப்புகுட்டி
ராஜா
VIJAY
Manik
தஞ்சை.முரளி
வழிப்போக்கன்
தாமு
srinihasan
14 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by srinihasan Thu Feb 18, 2010 4:45 am

First topic message reminder :

என் ஈகரை குடும்பத்தினர் அனைவருக்கும்,

என் முதற்கண் வணக்கங்களை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன். நான் இந்த குடும்பத்துல உறுப்பினரா சேர்ந்த நாளிலிருந்து இது என்னோட 50வது பதிவு என நினைக்கின்றேன். சேர்ந்த அன்றைய நாள் நான் என்னைப்பற்றி இங்கே அறிமுகம் செய்துகொள்ளவில்லை. காரணம் ஏதோ விடயம் தேடிவந்த நான் முகப்பில் அறிமுக பகுதி இருப்பதை கவனிக்காமல் விட்டதுதான். அது என் பிழைதான். பிழையை திருத்தி தன்னை நேர்பட செய்தல்தானே மனித குணமாக வேண்டும். அதற்காக இன்று இந்த தருணத்தை பயன்படுத்தி கொள்கின்றேன்.

என்னுடைய ஆதரவு அனைவருக்கும் எப்பொழுதும் இருக்கும். அதுபோல உங்கள் அனைவரின் ஆதரவையும் நாடி நான் இங்கு. இதோ இதற்காக என் சிறு கவிதையை (என் தொகுப்பிலிருந்து) உங்கள் முன் சமர்பிக்கின்றேன்.

வாசிக்கின்றேன் உங்கள் பெயரை
சுவாசிக்கின்றேன் உங்கள் மூச்சை
விசுவாசிக்கின்றேன் உங்கள் நட்பை
யாசிக்கின்றேன் உங்கள் அன்பை
யோசிக்கின்றேன் அதனை பன்மடங்காக்க
வாசம் செய்ய உங்கள் மனதில்
வாசகமாய் வேண்டுகின்றேன்.



என்றும் இனியவன்
தஞ்சை.வாசன்.
[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by srinihasan Sat Feb 20, 2010 4:39 am

என்னை மேலும் வரவேற்ற நெஞ்சங்கள் விஜய் மற்றும் ராஜாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by srinihasan Sat Feb 20, 2010 5:02 am

நண்பர்கள் மாணிக் மற்றும் முரளி அவர்களுக்கு,

என்ன பார்த்தாலே சிரிப்பு வந்திடும் உங்களுக்கு அதனால நகைசுவை சொல்லாமல் கவிதை சொல்லுறேன். (என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலேயே?)
இதை நீங்கள்


[You must be registered and logged in to see this link.]




என்றும் உன்னை நினைத்திருப்பேன்

என்றும் உன்னை கண்டிருப்பேன்

என்றோ உன்னை மறந்திருப்பேன்

அன்றே மண்ணில் மறைந்துபோயிருப்பேன் நான்
.




[You must be registered and logged in to see this link.]



தஞ்சை.வாசன்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by srinihasan Sat Feb 20, 2010 5:23 am

என்ன மக்களே... மகிழ்ச்சியா? நல்லா இருக்கா?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 5:26 am

srinihasan wrote:என்ன மக்களே... மகிழ்ச்சியா? நல்லா இருக்கா?

இப்போது அனைவரும் ஓய்வு எடுக்கும் நேரம்
அதனால் யாரும் இல்லை
என்னையும் உறக்கம் அழைக்கிறது
நண்பா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by srinihasan Sat Feb 20, 2010 5:43 am

உறக்கம் வரும் வேளையில் உறங்கிவிடுங்கள்... ஓய்வு எடுங்கள் நண்பா..


சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by அப்புகுட்டி Sat Feb 20, 2010 5:44 am

நிச்சியமாக நன்றி நண்பா உங்கள் கருத்துக்கு
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by srinihasan Sat Feb 20, 2010 5:55 am

நன்றி நான் கூற வேண்டும் நீங்கள் அதனை ஏற்று கொண்டமைக்கு..
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by செந்தில் Sat Feb 20, 2010 8:34 am

ஈகரை நண்பர்கள் சார்பாக அன்புடன்

வரவேற்க்கிறேன்......தஞ்சை வாசன்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by srinihasan Sat Feb 20, 2010 8:36 am

மிக்க மகிழ்ச்சியடைக்கின்றேன்... என் தோழா செந்தில்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by சிவா Sat Feb 20, 2010 9:12 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். - Page 2 Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum