ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

+10
சிவா
செந்தில்
அப்புகுட்டி
ராஜா
VIJAY
Manik
தஞ்சை.முரளி
வழிப்போக்கன்
தாமு
srinihasan
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். Empty உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by srinihasan Thu Feb 18, 2010 4:45 am

என் ஈகரை குடும்பத்தினர் அனைவருக்கும்,

என் முதற்கண் வணக்கங்களை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன். நான் இந்த குடும்பத்துல உறுப்பினரா சேர்ந்த நாளிலிருந்து இது என்னோட 50வது பதிவு என நினைக்கின்றேன். சேர்ந்த அன்றைய நாள் நான் என்னைப்பற்றி இங்கே அறிமுகம் செய்துகொள்ளவில்லை. காரணம் ஏதோ விடயம் தேடிவந்த நான் முகப்பில் அறிமுக பகுதி இருப்பதை கவனிக்காமல் விட்டதுதான். அது என் பிழைதான். பிழையை திருத்தி தன்னை நேர்பட செய்தல்தானே மனித குணமாக வேண்டும். அதற்காக இன்று இந்த தருணத்தை பயன்படுத்தி கொள்கின்றேன்.

என்னுடைய ஆதரவு அனைவருக்கும் எப்பொழுதும் இருக்கும். அதுபோல உங்கள் அனைவரின் ஆதரவையும் நாடி நான் இங்கு. இதோ இதற்காக என் சிறு கவிதையை (என் தொகுப்பிலிருந்து) உங்கள் முன் சமர்பிக்கின்றேன்.

வாசிக்கின்றேன் உங்கள் பெயரை
சுவாசிக்கின்றேன் உங்கள் மூச்சை
விசுவாசிக்கின்றேன் உங்கள் நட்பை
யாசிக்கின்றேன் உங்கள் அன்பை
யோசிக்கின்றேன் அதனை பன்மடங்காக்க
வாசம் செய்ய உங்கள் மனதில்
வாசகமாய் வேண்டுகின்றேன்.



என்றும் இனியவன்
தஞ்சை.வாசன்.
[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by தாமு Thu Feb 18, 2010 4:59 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by வழிப்போக்கன் Thu Feb 18, 2010 6:02 am

நேசமுள்ள வாசன் இம்மன்றில் வாசம் செய்ய, தேசம் விட்டுத் தேசம் செல்லும் இந்த வழிப்போக்கனின் வாசம் மிகும் வந்தனங்கள்.


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by தஞ்சை.முரளி Thu Feb 18, 2010 9:54 am

வருக வருக என வரவேறபதில் மிகுந்த மகிழ்ச்சி; தங்களின் சேவை இந்த இணைய தளத்திற்கு அவசியம் தேவை............ தங்களின் கருதுக்களை பதிவு செய்து எங்களின் வாழ்த்து வெள்ளத்தில் மிதக்கவும்..... வாழ்க வளமுடன் !!! சியர்ஸ்
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by Manik Thu Feb 18, 2010 9:56 am

அற்புதமான அறிமுகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by srinihasan Fri Feb 19, 2010 4:21 am

என்னை வாசகமாய் வரவேற்று உங்கள் மனதில் இடம் அளித்த அன்பு நெஞ்சங்கள் மாணிக், தாமு, வழிபோக்கன் மற்றும் முரளிக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by Manik Fri Feb 19, 2010 9:13 am

நன்றிகள்ளாம் தேவையில்லை நண்பரே ஒரு நல்ல கவிதையை கொடுங்கள் பார்ப்போம் இல்லாவிடில் நமது ஈகரை நண்பர்கள் சந்தோசமாக சிரிக்கும் படி ஏதாவது ஜோக் சொல்லுங்க


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by தஞ்சை.முரளி Fri Feb 19, 2010 9:53 am

ஆமாம் சீனு அண்ணா; கவிதை அல்லது நகைச்சுவை துணுக்குகள் வேண்டும்..... சீக்கிரம்....
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by VIJAY Fri Feb 19, 2010 10:19 am

வாசிக்கின்றேன் உங்கள் பெயரை
சுவாசிக்கின்றேன் உங்கள் மூச்சை
விசுவாசிக்கின்றேன் உங்கள் நட்பை
யாசிக்கின்றேன் உங்கள் அன்பை
யோசிக்கின்றேன் அதனை பன்மடங்காக்க
வாசம் செய்ய உங்கள் மனதில்
வாசகமாய் வேண்டுகின்றேன்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by ராஜா Fri Feb 19, 2010 10:41 am

ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பாக அன்புடன் அழைக்கிறோம் , தஞ்சை வாசன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன். Empty Re: உங்கள் இதயங்களில் இடம் வேண்டி வாசகமாய் - வாசன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum