ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம், உள்ளே வரலாமா...?

+16
கலைவேந்தன்
செந்தில்
சிவா
சரவணன்
அப்புகுட்டி
நிலாசகி
பாலாஜி
உதயசுதா
kalaimoon70
mohan-தாஸ்
VIJAY
சாந்தன்
ரிபாஸ்
தஞ்சை.முரளி
Manik
வழிப்போக்கன்
20 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by வழிப்போக்கன் Thu 18 Feb 2010 - 6:13

First topic message reminder :

அன்புடன் அனைவரிற்கும் எனது வணக்கம் [You must be registered and logged in to see this image.]
இணையத்தில் எக்கரை போவதெனத் தெரியா நிற்கையில், ஈ கரை கண்டேன்,வழிப்போக்கன் எனக்கெனவே இளைப்பாற இடம் கிடைத்ததாய் இணைந்து கொண்டேன்.
ஈகரை என்பதற்கு விளக்கம் தருவீர்களா...? (e கரையா?)

இக்கரை வந்த எனக்கு இளைப்பாற இங்கே இடம்தருவீர்களா..? தமிழைத் தமிழராய் தமிழால் நானும் உங்களுடன் இணைந்திடலாமா...?
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by கலைவேந்தன் Fri 19 Feb 2010 - 21:00

எனக்கு ஒரு சந்தேகம் சொல்லுவீங்களா...

நீங்க தலைவலிப்போக்கனா?

முதுகுவலிப்போக்கனா?

கால்வலிப்போக்கனா??

-விவேக்கின் க்ளொன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Fri 19 Feb 2010 - 21:07

/////ஐய்யய்யோ/////.........................
நானும் பார்க்கவேஇல்லை.................

தாமதமான வரவேற்பிற்கு மன்னிக்கவும்!

ஈகரை தமிழ் களஞ்சியம் அன்புடன்
வரவேற்கிறது!

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 14/11/2009

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by வழிப்போக்கன் Fri 19 Feb 2010 - 21:17

கலை wrote:வணக்கம் வழிப்போக்கன், தங்களின் பின்னூட்டங்களால் கவரப்பட்டு, அறிமுகம் பகுதியில் இப்பொழுதுதான் கவனித்தேன்!

தாமதமான வரவேற்பிற்கு மன்னிக்கவும்!

ஈகரை தமிழ் களஞ்சியம் அன்புடன் வரவேற்கிறது!

வரவேற்பிற்கு நன்றிகள் கலை அவர்களே, வருத்தம் தேவையில்லை, வரவேற்று
உபசரித்தல் தமிழனின் தார்மீக பண்பு, பார்த்திருந்தால் வரவேற்றும்
இருப்பீர்கள் என்பதனை புரிந்து கொள்வேன். நன்றி.
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by வழிப்போக்கன் Fri 19 Feb 2010 - 21:19

ஸ்ரீ கிருஷ்ணன் wrote://///ஐய்யய்யோ/////.........................
நானும் பார்க்கவேஇல்லை.................

தாமதமான வரவேற்பிற்கு மன்னிக்கவும்!

ஈகரை தமிழ் களஞ்சியம் அன்புடன்
வரவேற்கிறது!


தங்கள் வரவேற்பில் மகிழ்ச்சி, நன்றி ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களே.
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by வழிப்போக்கன் Fri 19 Feb 2010 - 21:28

கலை wrote:எனக்கு ஒரு சந்தேகம் சொல்லுவீங்களா...

நீங்க தலைவலிப்போக்கனா?

முதுகுவலிப்போக்கனா?

கால்வலிப்போக்கனா??

-விவேக்கின் க்ளொன்

வலிந்தோர்க்கு வலியாவேன்
வழியறியாதோர்க்கு வழியாவேன்
வலைமீது வழிப்போக்கனாய் வலம் வருவேன்! [You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by கலைவேந்தன் Fri 19 Feb 2010 - 21:33

வாவ்.... [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by Aathira Sat 20 Feb 2010 - 1:02

போகும் வழியில் நுழைந்தாலும்
வழிப்போக்கனாக நுழைந்தாலும்
இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும்
ஈகரை தன் அன்புக் கரங்களால்..
புதிய நண்பர் வழிப்போக்கன் என்ற பாலனுக்கு
தோழி ஆதிராவின் அன்பான வரவேற்பு.
வருக வருக அருமை நண்பரே
தருக தருக உங்கள் திறமையை.
பெருக பெருக நற்பெருமையை.
[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by வழிப்போக்கன் Sat 20 Feb 2010 - 7:34

Aathira wrote:போகும் வழியில் நுழைந்தாலும்
வழிப்போக்கனாக நுழைந்தாலும்
இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும்
ஈகரை தன் அன்புக் கரங்களால்..
புதிய நண்பர் வழிப்போக்கன் என்ற பாலனுக்கு
தோழி ஆதிராவின் அன்பான வரவேற்பு.
வருக வருக அருமை நண்பரே
தருக தருக உங்கள் திறமையை.
பெருக பெருக நற்பெருமையை.
[You must be registered and logged in to see this image.]

போகும் வழி தூரமில்லை
அன்பின் கரங்கள் பற்றும் போது
ஈகரையின் கரங்களென்னை
அன்பால் பற்றிக் கொண்டதுவே!

ஆதிராவின் வரவேற்பில்
அடியேன் மனமும் மகிழ்ந்ததுவே
நட்புடனே நாமும் இங்கே
நல்ல பாதை வகுத்திடுவோம்.

வாழிய தோழி! [You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by srinihasan Sat 20 Feb 2010 - 7:38

நானும் வரலாமா?

வழிபோக்கன் உங்கள் வரிகளும் அருமை...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by வழிப்போக்கன் Sat 20 Feb 2010 - 7:41

srinihasan wrote:நானும் வரலாமா?

வழிபோக்கன் உங்கள் வரிகளும் அருமை...

நன்றிகள்.
எனக்கு முன்னரே வந்துவிட்டீர்களே நண்பரே, வாருங்கள்.
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? - Page 7 Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum