ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம், உள்ளே வரலாமா...?

+16
கலைவேந்தன்
செந்தில்
சிவா
சரவணன்
அப்புகுட்டி
நிலாசகி
பாலாஜி
உதயசுதா
kalaimoon70
mohan-தாஸ்
VIJAY
சாந்தன்
ரிபாஸ்
தஞ்சை.முரளி
Manik
வழிப்போக்கன்
20 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? Empty வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by வழிப்போக்கன் Thu Feb 18, 2010 6:13 am

அன்புடன் அனைவரிற்கும் எனது வணக்கம் [You must be registered and logged in to see this image.]
இணையத்தில் எக்கரை போவதெனத் தெரியா நிற்கையில், ஈ கரை கண்டேன்,வழிப்போக்கன் எனக்கெனவே இளைப்பாற இடம் கிடைத்ததாய் இணைந்து கொண்டேன்.
ஈகரை என்பதற்கு விளக்கம் தருவீர்களா...? (e கரையா?)

இக்கரை வந்த எனக்கு இளைப்பாற இங்கே இடம்தருவீர்களா..? தமிழைத் தமிழராய் தமிழால் நானும் உங்களுடன் இணைந்திடலாமா...?
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by Manik Thu Feb 18, 2010 10:47 am

ஈகரை என்பது ஒரு ஊர்ப்பெயர் நண்பா ...... இந்த ஈகரையின் தலைமை சிவா அண்ணாவின் ஊர் தான் இந்த ஈகரை....

நீங்கள் ஈகரையில் சேர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி உங்களைப்பற்றிய விவரங்களை சொல்லவே இல்லையே நண்பா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by தஞ்சை.முரளி Thu Feb 18, 2010 11:06 am

வாங்க வழிப்போக்கன் அவர்களே; தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by ரிபாஸ் Thu Feb 18, 2010 11:09 am

வாழ்தாதே நெஞ்சம் இல்லை போற்றாத நபர் இல்லை எண்களின் ஈகரையை உங்கள் வருகை
என்றும் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by சாந்தன் Thu Feb 18, 2010 11:12 am

Manik wrote:ஈகரை என்பது ஒரு ஊர்ப்பெயர் நண்பா ...... இந்த ஈகரையின் தலைமை சிவா அண்ணாவின் ஊர் தான் இந்த ஈகரை....

நீங்கள் ஈகரையில் சேர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி உங்களைப்பற்றிய விவரங்களை சொல்லவே இல்லையே நண்பா

எனக்கே இப்பத்தான் தெரியும் கண்ணா.
நன்றி தகவலுக்கு [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by Manik Thu Feb 18, 2010 11:13 am

தெரியலைனா கேட்டு தெரிஞ்சுக்கோங்க


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by தஞ்சை.முரளி Thu Feb 18, 2010 11:14 am

Manik wrote:ஈகரை என்பது ஒரு ஊர்ப்பெயர் நண்பா ...... இந்த ஈகரையின் தலைமை சிவா அண்ணாவின் ஊர் தான் இந்த ஈகரை....

நீங்கள் ஈகரையில் சேர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி உங்களைப்பற்றிய விவரங்களை சொல்லவே இல்லையே நண்பா

எனக்கும் இப்பொழுது தான் தெரியும் !!! நன்றி !!! மகிழ்ச்சி
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by VIJAY Thu Feb 18, 2010 11:16 am

ஈகரைக்கு தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி நண்பரே...


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by Manik Thu Feb 18, 2010 11:16 am

urbestmurali wrote:
Manik wrote:ஈகரை என்பது ஒரு ஊர்ப்பெயர் நண்பா ...... இந்த ஈகரையின் தலைமை சிவா அண்ணாவின் ஊர் தான் இந்த ஈகரை....

நீங்கள் ஈகரையில் சேர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி உங்களைப்பற்றிய விவரங்களை சொல்லவே இல்லையே நண்பா

எனக்கும் இப்பொழுது தான் தெரியும் !!! நன்றி !!! மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by வழிப்போக்கன் Thu Feb 18, 2010 3:49 pm

Manik wrote:ஈகரை என்பது ஒரு ஊர்ப்பெயர் நண்பா ...... இந்த ஈகரையின் தலைமை சிவா அண்ணாவின் ஊர் தான் இந்த ஈகரை....

நீங்கள் ஈகரையில் சேர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி உங்களைப்பற்றிய விவரங்களை சொல்லவே இல்லையே நண்பா

ஓ .... ஊர் பெயரா? விளக்கத்திற்கு நன்றி நண்பா,
என்னைப் பற்றி சொல்லும் படியா ஒன்றும் இல்லையே, ஒரு நாடோடி,தமிழில் ஈடுபாடு அதிகம், கதை, கவிதை என அப்பப்ப எழுதுவேன். எழுதுவோரையும் ஊக்குவிப்பேன். வேறு என்ன சொல்ல...?


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

வணக்கம், உள்ளே வரலாமா...? Empty Re: வணக்கம், உள்ளே வரலாமா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum