ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!!

4 posters

Go down

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! Empty பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!!

Post by srinihasan Thu Feb 18, 2010 3:22 am

நடிகர் அஜித் இனி தனது பெயருக்கு முன்னால் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை பயன்படுத்த மாட்டேன் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் எவ்வளவோ மாற்றங்கள் வரும். இன்றைக்கு இருக்கிற சினிமா ரசிகர்கள் ரொம்பவே மாறியிருக்கிறார்கள். அதனால்தான் இனிமேலும் அல்டிமேட் ஸ்டார் பட்டம் போட்டுக்கணுமா?னு யோசி்ச்சேன். வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், என்று தெரிவித்தார். அவரைப் போலவே தனுஷூம் பெயருக்கு முன்னால் பட்டம் போடுவதை விரும்பவில்லை, என்று ஏற்கனவே கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் பரத் இந்த பட்ட விவகாரம் குறித்த தனது கருத்தை கூறியிருக்கிறார். முன்னணி ஹீரோக்கள் போல நீங்களும் உங்கள் பட்டத்தை விட்டு விடுவீர்களா? என்று அவரிடம் கேட்டதற்கு, முன்னணி ஹீரோக்களையே உசுப்பி விடும் அளவுக்கு பதில் அளித்துள்ளார். நீங்கள் குறிப்பிடும் ஹீரோக்களுக்கு யார் அந்த பட்டங்களை கொடுத்தார்கள். ஏன் இப்போது அதை போடத் தயங்குகிறார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ரசிகர்கள் அன்போடு கொடுத்த சின்னத் தளபதி பட்டத்தை அடுத்தடுத்து ஒவ்வொரு படத்திலும் பயன்படுத்துவது நிச்சயம். நோ காம்ப்ரமைஸ், என்று கூறுகிறார் பரத்!.

நன்றி: தினமலர்
http://cinema.dinamalar.com/tamil-news/1760/cinema/Kollywood/Actor-Barath-interview.htm
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! Empty Re: பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!!

Post by esakkiraja2 Thu Feb 18, 2010 5:13 am

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196
சரியா போச்சு........... அஜித்துக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டம் அது....
உன்னை போல சொந்தமாக போட்டதல்ல........

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667
avatar
esakkiraja2
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! Empty Re: பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!!

Post by srinihasan Fri Feb 19, 2010 4:31 am

காலம் விரைவில் பரத்க்கு பதில் சொல்லும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! Empty Re: பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!!

Post by ராஜா Fri Feb 19, 2010 10:06 am

esakkiraja2 wrote:பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196
சரியா போச்சு........... அஜித்துக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டம் அது....
உன்னை போல சொந்தமாக போட்டதல்ல........

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 678642 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 678642 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 678642

தல , கொடுக்குற அறிவிப்பு , இப்பல்லாம் முதலமைச்சர் வரைக்கும் , போகுது ....

இந்த பன்னாடை பரத் சொல்லுரத யார் கேட்க போறாங்க ?? பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! Empty Re: பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!!

Post by VIJAY Fri Feb 19, 2010 10:12 am

ராஜா wrote:
esakkiraja2 wrote:பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196
சரியா போச்சு........... அஜித்துக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டம் அது....
உன்னை போல சொந்தமாக போட்டதல்ல........

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 678642 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 678642 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 678642

தல , கொடுக்குற அறிவிப்பு , இப்பல்லாம் முதலமைச்சர் வரைக்கும் , போகுது ....

இந்த பன்னாடை பரத் சொல்லுரத யார் கேட்க போறாங்க ?? பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667

சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! Empty Re: பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!!

Post by srinihasan Sat Feb 20, 2010 6:38 am

ராஜா wrote:
esakkiraja2 wrote:பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196
சரியா போச்சு........... அஜித்துக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டம் அது....
உன்னை போல சொந்தமாக போட்டதல்ல........

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 678642 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 678642 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 678642

தல , கொடுக்குற அறிவிப்பு , இப்பல்லாம் முதலமைச்சர் வரைக்கும் , போகுது ....

இந்த பன்னாடை பரத் சொல்லுரத யார் கேட்க போறாங்க ?? பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667 பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 56667


அது... பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!! Empty Re: பட்டம் விவகாரம்! பரபரக்கும் பரத்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum