புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_lcapமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_voting_barமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_lcapமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_voting_barமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_lcapமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_voting_barமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_lcapமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_voting_barமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_lcapமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_voting_barமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_lcapமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_voting_barமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_lcapமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_voting_barமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_lcapமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_voting_barமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_lcapமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_voting_barமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_lcapமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_voting_barமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_lcapமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_voting_barமலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 08, 2009 3:55 am

மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! 07-ubaidullah-200
டான்ஸ்ரீ. டத்தோ.S.O.K உபைதுல்லாஹ்

டான்ஸ்ரீ. டத்தோ.S.O.K உபைதுல்லாஹ் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜகிரியில் 18.06.1918ம் ஆண்டு காதர் பாட்சா-கதிஜா பீவி தம்பதியரின் மகனாகப் பிறந்தார்.

சென்னை அரசினர் முஹம்மதியா கல்லூரியிலும் பின்னர் ஜமாலியா அரபிக் கல்லூரியிலும் உயர் கல்விப் பயின்றார்.

மலேசியா சிரம்பானில் பணித் தொடக்கம், கோலாலம்பூரில் வணிகம், விமான கப்பல் பயண ஏற்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். மலேசியா வர்த்தகக் கழகம், பூமிபுத்ரா வங்கி முதலிய பல்வேறு நிறுவனங்களின் தலைவர், இயக்குனர் முதலிய பொறுப்புகள் ஏற்று அரும்பணிகள் ஆற்றிச் சாதனைகள் படைத்தார்.

சென்னையில் கல்லூரி மாணவராக இருந்தபோதே அரசியலில் ஈடுபாடு; கும்பகோணத்தில் அகில இந்திய முஸ்லீம் லீக் மாநாடு நடத்தி சிறந்தார். மலாயா சென்ற போதும் நாட்டுப்பற்று நீங்கவில்லை. மலேசியா, தாயகம் ஆகிய இருநாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார்.

நேதாஜியின் ஆசாத் ஹிந்து இயக்கத்தின் மிகவும் ஆர்வம் கொண்டார். இதழ்களின் ஆசிரியராகவும், வானொலி விமர்சகராகவும் ஆர்வத்தோடு பணியாற்றியதால் சிறைச் சென்றார். மலேசியா இந்தியன் காங்கிரஸ் துணைத் தலைவரானார். பாராளுமன்றத்தின் செனட்டராகவும், துணைத் தலைவராகவும் பல்வேறு குழுக்களிலும், அமைப்புகளிலும், தலைவராகவும் இருந்து செயற்கரிய செயல்களை செய்துள்ளார்.

பல்வேறு உதவி நிறுவனங்களின் நிறுவனர், தலைவர், இயக்குனர்: சாதி சமய வேறுபாடின்றி ஏழை எளியவர்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உதவி நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு மலேசியாவில் பலகோடி மூலதனத்தில் உபைதி பௌண்டேஷன் நிறுவினார். கோலாலம்பூரில் தென்னிந்திய பள்ளிவாசலை நிர்மாணித்து அதன் நிர்வாக குழு தலைவராகவும் பணியாற்றி வந்தார். பெர்மிம் போன்ற பேரவைகளின் நிறுவன தலைவராகவும் பணி புரிந்தார்.

தாயகத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச் சென்றதுடன் மக்களின் நலத்திற்கும், வளத்திர்க்காகவும் பாடுப்பட்டு வந்தார். மலேசியாவில் அறப்பணி நிறுவனம் நடத்தியும், பிறந்த ஊரில் உபைதுல்லாஹ் அறக்கட்டளை நிறுவி தரமான மேல்நிலைப்பள்ளி சிறப்பாக நடக்க உதவினார். மலேசியாவின் மேம்பாட்டிற்காக பல நிலைகளில் அரும்பணி ஆற்றினார். பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும் இருந்து பாராட்டதக்க பணியாற்றினார். இவரது "நமது நாடு நம் மக்கள்" என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் இவரின் மலேசியா நாட்டு பற்றுக்கு நல்ல சான்றாகும்.

பன்மொழிப் புலவர், தாயகத்தை நீங்கி வந்தாலும் தாய் தமிழை மறக்கவில்லை. நாவன்மை மிக்க நாவலர், ஆற்றல் மிக்க எழுத்தாளர், தமிழ்ப்பண்ணை என்ற அமைப்பின் நிறுவனத் தலைவர். முதல் உலகத்தமிழ் மாநாடும், ஆறாம் உலகத் தமிழ்மாநாடும் சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்தார்.

பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், கொரியா, இந்தோனேசியா, ஜெனிவா, தைவான், ரஸ்யா, இத்தாலி, எகிப்து, ஸ்பெயின், துர்க்கி, அமெரிக்கா, வெனிசுலா,சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, சவூதி அரேபியா முதலிய உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 08, 2009 3:55 am

மலேசியா சம்மேளன சட்டமன்றம் 1948 முதல் 1959 இறுதி வரை.
செனட் தொடக்கம் 1959 முதல் 1980 வரை.
சட்டமன்றம் பாராளுமன்றம் ஆகியவற்றில் தொடக்கம் முதல் நீண்ட கால (32 ஆண்டுகள்) உறுப்பினர்.
ஷ்வெட்டன் ஹாம் துறைமுக அதிகாரக் குழு.
கூட்டு தொழில் வளர்ச்சி அதிகாரக் குழு.
- RIDA அதிகாரக் குழு 1951 முதல் இறுதி வரை.
- RIDA மத்திய நிர்வாக மன்றம் 1951 முதல் இறுதி வரை.
- செலாங்கூர் மாநிலம் 1953-1955
- முஸ்லிம் காலேஜ் மன்றம், கில்லாங்
- தேவான் பாஷா டான் புஸ்டக
- கோர்ட் யுனிவெர்சிட்டி, மலாயா
- செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் மத்திய மன்றம்
- மலேசியா கன்ஸா லிடேடரி கல்குலேடிவ் மன்றம்
ஜெஸ்ஸென்மன் - 1961
கோலாலம்பூர் - 1962
போன்ற பதவிகளை வகித்தார்.
நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.

அஸ்ஸோஸியட்டேட் இந்தியன் சேம்பேர் ஆப் காமெர்ஸ் (அகில இந்திய வர்த்தக அவை) இன் நிறுவனத் தலைவர் 1950-1982
- மலேசியா எம்பலாயர்ஸ் கன்சல்ட்டடிவ் அசொசியாசன் (அகில மலாயா தொழில் மற்றும் வணிப அவை. தொழில் தகராறு தீர்வு பற்றியது? பின்னர் மலைய்சியன்
எம்பலாயர் பெடராசன் M.E.F 1963 – 1982.
மலாயன் கவுன்சில் ஆப் எம்ப்ளாயர்ஸ் ஆர்கனைசேசன். (ரப்பர், டின் மற்றும் வர்த்தக தொழில் அதிபர்கள்) 1966 முதல் 1978 வரை
யுனைடட் சாம்பர் ஆப் காமர்ஸ், பின்னர் தேசிய வர்த்தக கழகம் N.C.C எனப் பெயர் பெற்றது.
- பெர்கிம் நிறுவன தலைவர்.
- தமிழ்ப்பண்ணை நிறுவனத் தலைவர் 1951-1958
- தென்னிந்திய பள்ளிவாசல் நிர்மான நிர்வாகக் குழு.1949-1970 மற்றும் 1980 முதல் இன்று வரை.
போன்ற அமைப்புகளின் தலைவராக திறம்பட பணியாற்றினார்.
- பேங்க் பூமிப்புத்ரா மலேசியா பெர்ஹார் (பி.பி., எம்.பி)
- தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தொடக்கம் முதல்(1961-1965) போன்ற நிறுவனங்களின் இயக்குனராகவும் சிறப்புடன் பணியாற்றினார்.
- யூனிட் டிரஸ்ட் (MICT PG) 1976 தொடக்கம் முதல் 1993 வரை.
- NASA கூட்டுறவு சங்கம் 1976-1980
போன்றவற்றில் அவைதலைவராகவும் இருந்தார்.

மேலும் மலேசியா இந்தியர் காங்கிரஸ் இன் நிரந்தர சபாநாயகராகவும்,
டான்ஸ்ரீ, டத்தோ, மா அல் ஹிஜ்ரா (1989) போன்ற மலேசியாவின் உயரிய விருதுகளையும் பெற்றார்.

இத்தனை சிறப்புகளுக்கும் சொந்தக்காரரான உபைதுல்லாஹ் அவர்கள் 22.01.2009 அன்று இயற்கை எய்தினார்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 03, 2010 2:04 pm

அழகிய பகிர்வுக்கு மிக்க நன்றிங்ணா மலேசியா: சாதனைத் தமிழர் உபைதுல்லாஹ்! 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக