Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
+4
kalaimoon70
அப்புகுட்டி
sathyan
சரவணன்
8 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
First topic message reminder :
வாடிக்கையாலர் : சார் இந்த டி.வி புதுசா இருக்கே என்ன விலை?
கடைக்காரர்: இது மார்க்கெட்ல புதுசா வந்துருக்கு விலை 1,000000 ரூபாய்
வாடிக்கையாளர் : 1,000000 ரூபாயா, அப்படி என்ன ஸ்பெஷல்?
கடைக்காரர்: விஜய் படமோ, பாட்டோ வந்தா வேர சேனல் தானா மாறிவிடும்.
வாடிக்கையாலர் : சார் இந்த டி.வி புதுசா இருக்கே என்ன விலை?
கடைக்காரர்: இது மார்க்கெட்ல புதுசா வந்துருக்கு விலை 1,000000 ரூபாய்
வாடிக்கையாளர் : 1,000000 ரூபாயா, அப்படி என்ன ஸ்பெஷல்?
கடைக்காரர்: விஜய் படமோ, பாட்டோ வந்தா வேர சேனல் தானா மாறிவிடும்.
Last edited by சரவணன் on Thu Feb 18, 2010 2:57 am; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
Appukutty wrote:இது சத்தியமா எனக்கு தெரியாது
இனி உங்கள் தீர்மானம்
என்னவோ அதை எடுங்கள்
என்னை விடுங்கள் நான் வரல
இந்த ஆட்டத்திற்க்கு
எப்படியெல்லாம் யோசிகிரன்கப்பா
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
சரவணன் wrote:Appukutty wrote:
சத்தியன் சரவணன் இருவரும் என்னை வைத்து காமடியா பண்றீங்க நான் நல்லன் இதுக்கு மேல ஏதாவது பேசின என்று வையே அப்றம் நான் பேச மாட்டேன்
சார் உங்க படங்களுக்கு போன பல பேரு வாந்தி, மயக்கம்னு ஆயிடுரான்களே அதுக்கு இன்ன சொல்றீங்கோ?
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
தம்பி டிவி இன்னும் வரல
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
அப்ப எனக்கு 1 வது கொடுங்க .சுறா கிட்ட இருந்து எங்கள காப்பாற்றுங்க
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
சுறா சத்யன் வீட்டுக்குத்தான் முதல்ல வரும்னு கேள்விப்பட்டேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
ஏற்கனவே வில்லு ,குருவி ,வேட்டைக்காரன் atm பார்த்துட்டு வாந்தி வைற்று போக்கு ,இப்பதான் சார் சரியாட்சி.அதுக்காகத்தான் அட்வான்சா கேக்றோம்
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
சார் அவரு படம்,பாட்டு இல்லாம ,அவர் பொது நிகழ்ச்சில் கலந்துகிறாரு அத பார்க்காமல் இருபதற்கு உங்ககிட்ட டிவி இருக்கா
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
செரி நீங்க இவ்ளோ சொன்னதுனால சுறாவ தடுத்துருவோம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: விஜய் டி.வி (On Demand - Very Very very Costly)
-Manik wrote:சுறா சத்யன் வீட்டுக்குத்தான் முதல்ல வரும்னு கேள்விப்பட்டேன்
---------------------
சுறா படத்தோட எபக்ட்டு என்னான்னு பாருங்க. படம் வரவே இல்ல அதுக்குள்ள வைப்ரேசன் வேலை செய்யுது.தினமலர் லே நியுஸ் வந்துருக்கு பாருங்க
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15904
சம்பவம்:
செத்து கரை ஒதுங்கிய மூன்று டன் மீன்கள் : மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரணை
பிப்ரவரி 03,2010,00:00 IST
google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
கடலூர்
: கடலூர் அருகே, கடற்கரையில் மூன்று டன் மீன்கள் செத்து கரை
ஒதுங்கியது குறித்து, மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர்
அடுத்த சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, தம்மனாம்பேட்டை,
பெரியகுப்பம் மீனவ கிராம கடற்கரையில், நேற்று முன்தினம் காலை, மூன்று
கி.மீ., தூரத்திற்கு ஏராளமான கெளுத்தி, காரை, கானாங்கழுத்தை மீன்கள்
இறந்து கரை ஒதுங்கின. அழுகிய நிலையில் காணப்பட்ட இம்மீன்களால்
அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதி
மீனவர்கள் கூறுகையில், "மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பயன்படுத்திய
சுருக்கு வலையில், அளவுக்கு அதிகமாக மீன்கள் சிக்கியதில் வலை கிழிந்து
மீன்கள் இறந்திருக்கலாம். கரை ஒதுங்கிய மீன்கள் மூன்று டன் அளவிற்கு
இருக்கும்' என்றனர். மற்றொரு தரப்பினர் கூறுகையில், "இப்பகுதியில் உள்ள
தனியார் கம்பெனிகள், கழிவு நீரை கடலில் விடுவதால், மீன்கள் இறந்து கரை
ஒதுங்கியுள்ளன' என்றனர்.
மீன்
வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சம்பவ
இடத்தைப் பார்வையிட்டு, மீனவர்களிடம் விசாரித்தனர். மீன் வளத்துறை இணை
இயக்குனர் இளம்பரிதி கூறுகையில், "மீன்கள் இறந்ததற்கான காரணம்
தெரியவில்லை. கடல் நீர் மற்றும் இறந்த மீன்களைச் சேகரித்து, ஆய்விற்காக
சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவு வந்த பின்னரே, மீன்கள்
இறப்பிற்கான காரணம் தெரியும்.எனினும் விஜயின் அடுத்த படம் சுறா என்று பெயரிடப்பட்டுள்ளதால் மீன்கள் தற்கொலை செய்திருக்க கூடும் என்று நினைக்கிறோம்
.இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு
வாரியத்தினரும் ஆய்வு செய்து வருகின்றனர்' என்றார். இறந்து கிடந்த மீன்களை
புதைக்க, வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|