புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
37 Posts - 36%
heezulia
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
4 Posts - 4%
Guna.D
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
1 Post - 1%
mruthun
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
3 Posts - 1%
manikavi
* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_m10* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் * Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

* தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள் *

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 9:25 am

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி
எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழந்தாலும் கீழ் காணும் எளிய
முறைகளை பின்பற்றினால் இலட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.

*
ஆடை - உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகளை
வாங்குவதற்கு பதிலாக, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக்கூடிய நல்ல
தரமான ஆடைகளை அணியலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாகா
இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது
நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கபடுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகலுக்கு
உண்டு. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 9:26 am

* வேக நடை - அட வேக நடை என்ன ஆக போகிறது என்று தானே நினைக்க
போறிங்க?? ஒருவரது நடையை வைத்தே அவர் சோம்பேரியா இல்லை தெம்பானவரா என்பதை
அறியலாம். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு இவரால்
எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை
ஏற்படுத்தும். ஆகவே உங்கள் வழமையான நடையில் இன்னும் 25% அதிகமாக்குங்கள்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 9:26 am

* நிமிர்ந்த நிலை - எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ
வேண்டும். தோள்களை தொங்கவிட்ட படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு
எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது ,
தலையை தொங்கப்போடமால் இருப்பது, எதிரில் உள்ள்வர்களின் கண்களை நேரே
பார்ப்பது, பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும்
குணங்களாகும். பார்ப்பவர்க்கு நாம் தன்னம்பிக்கை உடையவர் என்ர உணர்வை
உண்டாக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 9:26 am

* கேட்பது - நல்ல விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல
பேச்சாளர் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 - 60 நொடிக்குள் உங்களது
இலட்சியம் மற்றும் எதிர்காலம் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன்
நின்று தினமும் சத்தமாக பேசி பழகுங்கள். அல்லது எப்பொழுது தன்னம்பிக்கையை
தூண்ட வேன்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லி பாருஙள்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 9:26 am

* நன்றி - உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும்
கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள்.அது உங்களது படிப்பாகட்டும்,
உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போதுதான்
எத்தனை விதமான நல்ல வாய்ப்புக்கள் மற்றும் தன்னம்பிக்கை உண்டாக்ககூடிய
விஷயங்களை நம் வாழ்வில் நடந்து உள்ளன என தெரியும். இவை நமது மனச்சோர்வை
அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ வழி வகுக்கும்
.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 9:26 am

* மனதார பாராட்டுங்கள் - நம்மை நாமே "நெகட்டிவ்" ஆக நினைக்கும்போது
மற்ற்வர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ் ஆக இருக்கும்.
இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்ட கற்று கொள்ளுங்கள்.
சின்ன விஷயமாக இருந்தாலும் பெரிதாக பாராட்டுங்கள். மற்றவர்கள் பற்றி குறை
கூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்து
போகும்.. இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 9:27 am

* முன்னால் உட்காருங்கள் - மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை பார்க்கும்போது
நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங்களும் தானே வெளிவரும். பாடசாலை,
பொது விழாக்கள், மற்றும் கூட்டங்களில் அமரும்போது எப்போதும் பின்
இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே
இனிமேல் எங்கு சென்றாலும் முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். மனதில்
உல்ல பயம் போய் நம்பிக்கை அதிகரிக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 9:27 am

* பேசுங்கள் - சிலர், பலர் கூடி இருக்கும்போது பேசவே தயங்குவர்.
மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான். இனி
பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்து பேசுங்கள்.
இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்கள் உங்களை
தலைவர்களாக ஏற்று கொள்வர். எல்லோரிடத்திலும் தரியமாக பேசினாலே தன்னம்பிக்கை
உங்களை தேடி வரும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 9:27 am

* உடல்வாகு - நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை
கொடுக்கும். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீது
நமக்கே நம்பிக்கை இழக்க நேரிடும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை
பாதுகாப்பாக வைத்து கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாகும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 16, 2010 9:27 am

* நாடு - நாடென்ன செய்தது நமக்கு, என கேள்விகள் கேட்பது எதற்கு?? நாம் என்ன
செய்தோம் அதற்கு என்று நினைத்தால் நன்மை நமக்கே..! நம்மை பற்றியே
எப்போதும் சிந்திக்க கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்களையும் சமுதாயத்தையும்
பற்றியும் சிந்திக்க வேண்டும். "கடமையை செய் பலனை எதிர்பாராதே" இது
நாவுக்கரசரின் அழகிய வரிகள். எனவே பிறருக்காகவும் வாழ பழகுவோம்..!

இந்த
தன்னம்பிக்கை நமது எல்ல திறனையும் வெளிக்காட்ட உதவும்.இவற்றை நாளைக்கு
நாளைக்கு என தள்ளி போடமல் இன்றே முடிவு செய்து தொடங்குங்கள். இனி வெற்றி
உங்கள் பக்கமே..!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக