ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களின் தேர்வு யார்?

+8
எந்திரன்
sudhakaran
priyamudanradja
win2jai
தமிழ்பிரியன்
ரூபன்
Tamilzhan
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்களின் தேர்வு யார்? Empty உங்களின் தேர்வு யார்?

Post by சிவா Fri May 08, 2009 12:19 am

கடுமையான புயலுடன் கூடிய மழை பெய்யும் ஓர் இரவில் நீங்கள் காரில் சென்று கொண்டிருக்கிறீர்கள், அப்பொழுது ஒரு பேருந்து நிறுத்தத்தில் மூன்றுபேர் பேருந்துக்கு காத்திருக்கிறார்கள்.

* இன்னும் சிறிது நாட்களில் தன் வாழ்நாளை முடித்துக் கொள்ளும் தருவாயில் உள்ள ஒரு மிக மிக வயதான கிழவி!

* ஒரு ஆபத்தான சூழ்நிலையில் உங்கள் உயிரைக் காப்பாற்றிய உங்கள் உயிர் நண்பர்!

* நீங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட ஒரு துணையை கற்பனை செய்து வைத்திருந்தீர்களோ, அதைவிடவும் அழகான ஒரு பெண்! (உங்களைப் பார்த்து புன்னகை செய்கிறாள்)

இந்த நேரத்தில் உங்கள் காரில் ஒருவரை மட்டுமே உங்களுடன் ஏற்றிக்கொள்ள முடியுமென்ற இக்கட்டான சூழ்நிலை வேறு....

உங்களின் தேர்வு என்ன?

உயிர் போகும் தருவாயில் நிற்கும் கிழவியா?
உங்களின் உயிரையே காப்பாற்றிய நண்பரா?
உங்களின் கனவு தேவதையா? (விட்டால் மீண்டும் சந்திக்க இயலாது)

என்ன தேர்வு செய்து விட்டீர்களா?


Last edited by சிவா on Fri May 08, 2009 12:38 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களின் தேர்வு யார்? Empty Re: உங்களின் தேர்வு யார்?

Post by Tamilzhan Fri May 08, 2009 12:28 am

மழைதானே பெய்கிறது கிழவியைதான் காப்பாற்றுவேன் ஏன் என்றால் கிழவிக்கு அழகான மகள் இருப்பாள்தானே...!! கண்ணடி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களின் தேர்வு யார்? Empty Re: உங்களின் தேர்வு யார்?

Post by சிவா Fri May 08, 2009 12:31 am

அப்படீன்னா நண்பன் முக்கியமில்லையா?

உடுட்டுக்கட்டை அடி வ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களின் தேர்வு யார்? Empty Re: உங்களின் தேர்வு யார்?

Post by Tamilzhan Fri May 08, 2009 12:34 am

மழையைகூட சமாலிக்கமுடியாத நண்பன் தேவையில்லை...!! கூடாது


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உங்களின் தேர்வு யார்? Empty Re: உங்களின் தேர்வு யார்?

Post by ரூபன் Fri May 08, 2009 1:33 am

malikku matravankal uthavamadanka (kilavi ,friend)

aana ponnu- nanum help panninathavuthu ponum énakku help panninathaavuthu

oru kallila 2 mankaai

hahaha


சிரி 8) மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உங்களின் தேர்வு யார்? Empty Re: உங்களின் தேர்வு யார்?

Post by தமிழ்பிரியன் Fri May 08, 2009 12:13 pm

சிவா wrote:
அப்படீன்னா நண்பன் முக்கியமில்லையா?

உடுட்டுக்கட்டை அடி வ


பிகருன்னு வந்துட்டா நண்பனா அதுயாருனு கேட்க்கவேண்டியதுதான்.. ஐ லவ் யூ
தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Back to top Go down

உங்களின் தேர்வு யார்? Empty Re: உங்களின் தேர்வு யார்?

Post by win2jai Fri May 08, 2009 12:48 pm

Friend & Kilavi iranduperayum caril anuppivitu, naan enathu kanavu devathaiyudan Bus stopil wait pannuven

ithu eppadi irukku
avatar
win2jai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 05/04/2009

Back to top Go down

உங்களின் தேர்வு யார்? Empty Re: உங்களின் தேர்வு யார்?

Post by தமிழ்பிரியன் Fri May 08, 2009 12:59 pm

ஹலோ நாங்க ஏற்கனவே பிகரை கார்ல ஏத்திக்கிட்டோம்.அப்போ அந்த கிழவிகிட்ட கடல போடுவிங்களா..? சிரி சிரி
தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Back to top Go down

உங்களின் தேர்வு யார்? Empty Re: உங்களின் தேர்வு யார்?

Post by priyamudanradja Fri May 08, 2009 3:23 pm

figurethan vera yaru vendampa
avatar
priyamudanradja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 10/03/2009

Back to top Go down

உங்களின் தேர்வு யார்? Empty Re: உங்களின் தேர்வு யார்?

Post by sudhakaran Fri May 08, 2009 6:20 pm

அய்யோ பாவம் ஒரு கற்பனை ஃபிகருக்கே இவவளவு போட்டியா............ :oops:
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

உங்களின் தேர்வு யார்? Empty Re: உங்களின் தேர்வு யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆஸ்கர் விருதுகளை வழங்குவது யார்? திரைப்படங்கள் விருதுக்கு எப்படி தேர்வு செய்யப்படுகின்றன?
» மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை!
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» சாதனை! : தமிழகத்தில் இருந்து 104 பேர் தேர்வு : ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum