ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுடன் காத்திருப்பேன்

+7
anbutannaan
kalaimoon70
mohan-தாஸ்
இளமாறன்
சாந்தன்
உதயசுதா
யமுனாஸ்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதலுடன் காத்திருப்பேன் - Page 2 Empty காதலுடன் காத்திருப்பேன்

Post by யமுனாஸ் Wed Feb 17, 2010 2:18 pm

First topic message reminder :

எந்தனை ஆண்டுகள்
எந்தன் உயிர் உனை பார்த்தது
இத்தனை ஆண்டுகளில்
எத்தனை முகங்கள் இடை வந்தன
எத்தனை முகங்கள் கதை பேசின
அதில் சில அழகிகளும் உண்டு
சில அசிங்கங்களும் உண்டு
ஆனால்
என் இதயத்தில் உருவாய்
ஓர் ஓரத்தில் உயிர் தாங்கும் கருவாய்
நினைவுகளின் எச்சம் மட்டும்
விழுங்கி உயிர்திருக்கும் - நீ
நீ மட்டும் மறைவதே இல்லை
இல்லை... இல்லை....
நான் மறப்பதே இல்லை
உண்மையில் ஐந்தோ, ஆறோ,
நான் பேசிய வார்த்தைகள்
உன்னிடம்
ஆனால் கனவிலோ
கதையாகவும்
கவிதையாகவும் பேசியன
ஆயிரம் ஆயிரம்
இது நான் கொண்ட இனக்கவர்ச்சியல்ல
உன் மேல் கொண்ட மனக்கவர்ச்சி
இடைப்பட்ட ஆண்டுகளில் நீ
எதிர்பட்டது ஒரு முறை
அந்த ஒரு முறையில்
நான்
மறுமுறை பிறந்தேன்
சொல்லாமல் விட்டுவிட்டால்
செல்லாதே எனது காதல்
போதும் ...
காதலோடு காத்திருந்த காலம் போதும்
கவிதைகளோடு வாழ்ந்திருந்த காலம் போதும்
காதல் கவிதையே !
உன்னோடு வாழும் காலம் வேண்டும்
உன்னிடம் சொல்லிவிடலாம்
உன் காதலை அள்ளிவிடலாம் - என்று
அன்புடன் அருகில் வந்தேன்
ஆனால்
உன் அன்னிய பார்வையில் என் ஆயுளையே
முடித்துவிட்டாயடி பெண்ணேஆயினும்
ஆண்டுகள் பல ஆயினும்
என் உயிர் என்னை விட்டு போகினும்
உதிரும் ஒவ்வொரு துளி சாம்பலாக
காற்றில் கலந்து காத்திருப்பேன்
காதலுடன் காத்திருப்பேன்


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down


காதலுடன் காத்திருப்பேன் - Page 2 Empty Re: காதலுடன் காத்திருப்பேன்

Post by யமுனாஸ் Wed Feb 17, 2010 3:27 pm

அது மட்டும் அல்ல சூழ்நிலைகள் அமைந்துவிட்டால் இனக்கவர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு நன்பரே.


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

காதலுடன் காத்திருப்பேன் - Page 2 Empty Re: காதலுடன் காத்திருப்பேன்

Post by kalaimoon70 Wed Feb 17, 2010 3:34 pm

இதுவே உண்மை.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதலுடன் காத்திருப்பேன் - Page 2 Empty Re: காதலுடன் காத்திருப்பேன்

Post by anbutannaan Wed Feb 17, 2010 3:36 pm

ரெம்ப அருமை யமுனா காதலுடன் காத்திருப்பேன் - Page 2 677196


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
anbutannaan
anbutannaan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 273
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

காதலுடன் காத்திருப்பேன் - Page 2 Empty Re: காதலுடன் காத்திருப்பேன்

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed Feb 17, 2010 3:43 pm

anbutannaan wrote:ரெம்ப அருமை யமுனா காதலுடன் காத்திருப்பேன் - Page 2 677196
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

காதலுடன் காத்திருப்பேன் - Page 2 Empty Re: காதலுடன் காத்திருப்பேன்

Post by snehiti Wed Feb 17, 2010 4:58 pm

என் இதயத்தில் உருவாய்
ஓர் ஓரத்தில் உயிர் தாங்கும் கருவாய்
நினைவுகளின் எச்சம் மட்டும்
விழுங்கி உயிர்திருக்கும் - நீ
நீ மட்டும் மறைவதே இல்லை
இல்லை... இல்லை....
நான் மறப்பதே இல்லை
உண்மையில் ஐந்தோ, ஆறோ,
நான் பேசிய வார்த்தைகள்
உன்னிடம்
ஆனால் கனவிலோ
கதையாகவும்
கவிதையாகவும் பேசியன
ஆயிரம் ஆயிரம்
இது நான் கொண்ட இனக்கவர்ச்சியல்ல
உன் மேல் கொண்ட மனக்கவர்ச்சி
இடைப்பட்ட ஆண்டுகளில் நீ
எதிர்பட்டது ஒரு முறை
அந்த ஒரு முறையில்
நான்
மறுமுறை பிறந்தேன்
சொல்லாமல் விட்டுவிட்டால்
செல்லாதே எனது காதல்

அருமை யமுனா வாழ்த்துக்கள் காதலுடன் காத்திருப்பேன் - Page 2 677196 காதலுடன் காத்திருப்பேன் - Page 2 677196 காதலுடன் காத்திருப்பேன் - Page 2 154550 காதலுடன் காத்திருப்பேன் - Page 2 154550 காதலுடன் காத்திருப்பேன் - Page 2 154550


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

காதலுடன் காத்திருப்பேன் - Page 2 Empty Re: காதலுடன் காத்திருப்பேன்

Post by உதயசுதா Wed Feb 17, 2010 6:05 pm

nirshan2007 wrote:
UDAYASUDHA wrote:காதலுடன் காத்திருப்பேன் - Page 2 677196 காதலுடன் காத்திருப்பேன் - Page 2 677196 காதலுடன் காத்திருப்பேன் - Page 2 677196 காதலுடன் காத்திருப்பேன் - Page 2 677196 காதலுடன் காத்திருப்பேன் - Page 2 677196

உடனே கையை தட்டிர வேண்டியது.
இதுக்கு விளக்கம் கொடு பார்ப்போம் காதலுடன் காத்திருப்பேன் - Page 2 102564

கவிதை நல்லா இருந்தா கை தட்டுறதுல என்ன தப்பு.எனக்கு இந்த கவிதையோட‌
அர்த்தம் புரியுது.உனக்கு புரியலைன்னா அம்மா தங்கச்சி எனக்கு புரியலை விளக்கம் சொல்லுன்னு கேட்கணும்.அத விட்டுட்டு அதிகாரமா எல்லாம் கேட்டா எனக்கு பிடிக்காது.சொல்லமாட்டேன் போ


காதலுடன் காத்திருப்பேன் - Page 2 Uகாதலுடன் காத்திருப்பேன் - Page 2 Dகாதலுடன் காத்திருப்பேன் - Page 2 Aகாதலுடன் காத்திருப்பேன் - Page 2 Yகாதலுடன் காத்திருப்பேன் - Page 2 Aகாதலுடன் காத்திருப்பேன் - Page 2 Sகாதலுடன் காத்திருப்பேன் - Page 2 Uகாதலுடன் காத்திருப்பேன் - Page 2 Dகாதலுடன் காத்திருப்பேன் - Page 2 Hகாதலுடன் காத்திருப்பேன் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலுடன் காத்திருப்பேன் - Page 2 Empty Re: காதலுடன் காத்திருப்பேன்

Post by Manik Wed Feb 17, 2010 7:12 pm

உண்மையிலே அழகான கவிதை யமுனாஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காதலுடன் காத்திருப்பேன் - Page 2 Empty Re: காதலுடன் காத்திருப்பேன்

Post by சபீர் Wed Feb 17, 2010 8:15 pm

உண்மையாவா யமுனா.....ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காதலுடன் காத்திருப்பேன் - Page 2 Empty Re: காதலுடன் காத்திருப்பேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum