ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்

3 posters

Go down

கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Empty கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்

Post by mohan-தாஸ் Wed Feb 17, 2010 2:16 pm

கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்



புத்தகத்தின் முகப்பு அட்டை
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Cover
வாயில் ஒரு டேபிளையும், அதில் ஒரு பெண்ணையும் 10மீட்டர் தூரம் சீக்கிரம் கடந்தவரின் சாதனை ஃபோட்டோ(எப்படியெல்லாம் சாதனை பண்ணுராய்ங்கன்னு பாருங்கப்பா!!!)
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Mouth-table
நம்மூர் பொய்க்கால் குதிரை வேடத்தில் நடந்த ஓட்டபோட்டியில் சீக்கிரம் கடந்த‌வரின் சாதனை ஃபோட்டோ (இதெல்லாம் ஒரு சாதனையான்னு கேக்கக்கூடாது, ஆமா)
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Poikkaal
சீக்கிரமாக சூட்கேஸிலிருந்து வெளிவந்து சாதனை படைத்த பெண்ணின் ஃபோட்டோ (ரொம்ப வளைந்து கொடுப்பது பெண்கள் தான் என்று இவங்கள பாத்து தான் சொன்னாங்களோ???)
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Suitcase
அதிக எடையை தாடையில் தாங்கி சாதனை படைத்த புண்ணியவானின் ஃபோட்டோ (அப்படியே கொஞ்சம் எசகு பிசகாயிருந்துச்சுன்னா, ஸ்ட்ரெய்ட்டா டிக்கெட் தான்)
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Weight
வாயினுள் பெரிய தேளை விட்டு சாதனை பண்ணிய டக்ளஸின் ஃபோட்டோ (ஏன் சார், தேள் எல்லாம்.. நீங்க ஏன் நெக்ஸ்ட் டைம் மலைப் பாம்பு ட்ரை பண்ணக்கூடாது??)
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Scorpion
சூடான தட்டுகளில் நீண்ட தூரம் ஓடியவரின் ஃபோட்டோ (எங்க ஊர்ல மே மாதம் நேஷனல் ஹைவேல செருப்பு போடாம ரெண்டு கிலோமீட்டர் ஒடுனா ஏன் நிக்காம நடந்தாலே சாதனை தான்!!!)கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Hotplate
அதிகமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பெண் (அப்படி சாதனை பண்ணியும் எங்க ஊர் பொண்ண விட ரொம்ப சுமாராத் தான் இருக்கீங்க..)
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Plastic+surgery
அதிவேகம் கொண்ட‌ பவர் ட்ரில்லில் தொங்கி ஒரு நிமிடத்தில் அதிகமாக சுற்றிய நண்பர் (உங்க தலை முதுகு பக்கம் திரும்பிகிச்சுனு சொன்னாங்களே, உண்மையா??)
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Powerdrill
உலகத்திலே மிகவும் குள்ளமான ஆண் மற்றும் நீ.....ண்ட கால்களைக் கொண்ட பெண்(ஜோடி நம்பர் ஒன்!!)
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Longlegs
மிக மிக மிக சிறிய இடை உள்ள பெண் (கொடி இடைன்னு இதத் தான் சொல்றாங்களோ??)
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Waist
வித்தியாசமான டயட் (அப்படி என்னத்த சாப்பிடுறாங்களோ?)
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Diet
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Empty Re: கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்

Post by jayakumari Wed Feb 17, 2010 3:10 pm

கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் 677196 கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் 677196 கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Empty Re: கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்

Post by செந்தில் Wed Feb 17, 2010 3:13 pm

கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் 677196 கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் 677196 கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் 677196 கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Empty Re: கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum