Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்
3 posters
Page 1 of 1
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்
கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள்
புத்தகத்தின் முகப்பு அட்டை
![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Cover](https://2img.net/h/3.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHLsGHCeI/AAAAAAAAAIw/xi28YzEp4fU/s400/cover.JPG)
வாயில் ஒரு டேபிளையும், அதில் ஒரு பெண்ணையும் 10மீட்டர் தூரம் சீக்கிரம் கடந்தவரின் சாதனை ஃபோட்டோ(எப்படியெல்லாம் சாதனை பண்ணுராய்ங்கன்னு பாருங்கப்பா!!!)
![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Mouth-table](https://2img.net/h/3.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHMetY3TI/AAAAAAAAAJQ/OVpv66AEcq0/s400/mouth-table.JPG)
நம்மூர் பொய்க்கால் குதிரை வேடத்தில் நடந்த ஓட்டபோட்டியில் சீக்கிரம் கடந்தவரின் சாதனை ஃபோட்டோ (இதெல்லாம் ஒரு சாதனையான்னு கேக்கக்கூடாது, ஆமா)
![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Poikkaal](https://2img.net/h/1.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHbxD8oiI/AAAAAAAAAJg/LD2LxbYl33w/s400/poikkaal.JPG)
சீக்கிரமாக சூட்கேஸிலிருந்து வெளிவந்து சாதனை படைத்த பெண்ணின் ஃபோட்டோ (ரொம்ப வளைந்து கொடுப்பது பெண்கள் தான் என்று இவங்கள பாத்து தான் சொன்னாங்களோ???)
![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Suitcase](https://2img.net/h/2.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHcCUAl0I/AAAAAAAAAJ4/eVONqnVvzSs/s400/suitcase.JPG)
அதிக எடையை தாடையில் தாங்கி சாதனை படைத்த புண்ணியவானின் ஃபோட்டோ (அப்படியே கொஞ்சம் எசகு பிசகாயிருந்துச்சுன்னா, ஸ்ட்ரெய்ட்டா டிக்கெட் தான்)
![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Weight](https://2img.net/h/4.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHi3JXlRI/AAAAAAAAAKI/Xk7Bha98iVA/s400/weight.JPG)
வாயினுள் பெரிய தேளை விட்டு சாதனை பண்ணிய டக்ளஸின் ஃபோட்டோ (ஏன் சார், தேள் எல்லாம்.. நீங்க ஏன் நெக்ஸ்ட் டைம் மலைப் பாம்பு ட்ரை பண்ணக்கூடாது??)
![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Scorpion](https://2img.net/h/2.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHcKJw-LI/AAAAAAAAAJw/QkMnsk4sLdk/s400/scorpion.JPG)
சூடான தட்டுகளில் நீண்ட தூரம் ஓடியவரின் ஃபோட்டோ (எங்க ஊர்ல மே மாதம் நேஷனல் ஹைவேல செருப்பு போடாம ரெண்டு கிலோமீட்டர் ஒடுனா ஏன் நிக்காம நடந்தாலே சாதனை தான்!!!)![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Hotplate](https://2img.net/h/4.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHLmkcQyI/AAAAAAAAAJA/6J5rSmQvbbs/s400/hotplate.JPG)
அதிகமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பெண் (அப்படி சாதனை பண்ணியும் எங்க ஊர் பொண்ண விட ரொம்ப சுமாராத் தான் இருக்கீங்க..)
![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Plastic+surgery](http://2.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHbTZDw1I/AAAAAAAAAJY/xgqao--sRfM/s400/plastic+surgery.JPG)
அதிவேகம் கொண்ட பவர் ட்ரில்லில் தொங்கி ஒரு நிமிடத்தில் அதிகமாக சுற்றிய நண்பர் (உங்க தலை முதுகு பக்கம் திரும்பிகிச்சுனு சொன்னாங்களே, உண்மையா??)
![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Powerdrill](https://2img.net/h/2.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHcCcggzI/AAAAAAAAAJo/rm8NFVWd9Wo/s400/powerdrill.JPG)
உலகத்திலே மிகவும் குள்ளமான ஆண் மற்றும் நீ.....ண்ட கால்களைக் கொண்ட பெண்(ஜோடி நம்பர் ஒன்!!)
![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Longlegs](https://2img.net/h/2.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHMJOIY2I/AAAAAAAAAJI/NrQNJFM9pZ0/s400/longlegs.JPG)
மிக மிக மிக சிறிய இடை உள்ள பெண் (கொடி இடைன்னு இதத் தான் சொல்றாங்களோ??)
![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Waist](https://2img.net/h/3.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHisHfnKI/AAAAAAAAAKA/93Wpgza527k/s400/waist.JPG)
வித்தியாசமான டயட் (அப்படி என்னத்த சாப்பிடுறாங்களோ?)
![கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2009 - சில படங்கள் Diet](https://2img.net/h/4.bp.blogspot.com/_LfvQvNUD4iU/SUdHLlVYK3I/AAAAAAAAAI4/6xcG4WKcU9Q/s400/diet.JPG)
புத்தகத்தின் முகப்பு அட்டை
வாயில் ஒரு டேபிளையும், அதில் ஒரு பெண்ணையும் 10மீட்டர் தூரம் சீக்கிரம் கடந்தவரின் சாதனை ஃபோட்டோ(எப்படியெல்லாம் சாதனை பண்ணுராய்ங்கன்னு பாருங்கப்பா!!!)
நம்மூர் பொய்க்கால் குதிரை வேடத்தில் நடந்த ஓட்டபோட்டியில் சீக்கிரம் கடந்தவரின் சாதனை ஃபோட்டோ (இதெல்லாம் ஒரு சாதனையான்னு கேக்கக்கூடாது, ஆமா)
சீக்கிரமாக சூட்கேஸிலிருந்து வெளிவந்து சாதனை படைத்த பெண்ணின் ஃபோட்டோ (ரொம்ப வளைந்து கொடுப்பது பெண்கள் தான் என்று இவங்கள பாத்து தான் சொன்னாங்களோ???)
அதிக எடையை தாடையில் தாங்கி சாதனை படைத்த புண்ணியவானின் ஃபோட்டோ (அப்படியே கொஞ்சம் எசகு பிசகாயிருந்துச்சுன்னா, ஸ்ட்ரெய்ட்டா டிக்கெட் தான்)
வாயினுள் பெரிய தேளை விட்டு சாதனை பண்ணிய டக்ளஸின் ஃபோட்டோ (ஏன் சார், தேள் எல்லாம்.. நீங்க ஏன் நெக்ஸ்ட் டைம் மலைப் பாம்பு ட்ரை பண்ணக்கூடாது??)
சூடான தட்டுகளில் நீண்ட தூரம் ஓடியவரின் ஃபோட்டோ (எங்க ஊர்ல மே மாதம் நேஷனல் ஹைவேல செருப்பு போடாம ரெண்டு கிலோமீட்டர் ஒடுனா ஏன் நிக்காம நடந்தாலே சாதனை தான்!!!)
அதிகமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பெண் (அப்படி சாதனை பண்ணியும் எங்க ஊர் பொண்ண விட ரொம்ப சுமாராத் தான் இருக்கீங்க..)
அதிவேகம் கொண்ட பவர் ட்ரில்லில் தொங்கி ஒரு நிமிடத்தில் அதிகமாக சுற்றிய நண்பர் (உங்க தலை முதுகு பக்கம் திரும்பிகிச்சுனு சொன்னாங்களே, உண்மையா??)
உலகத்திலே மிகவும் குள்ளமான ஆண் மற்றும் நீ.....ண்ட கால்களைக் கொண்ட பெண்(ஜோடி நம்பர் ஒன்!!)
மிக மிக மிக சிறிய இடை உள்ள பெண் (கொடி இடைன்னு இதத் தான் சொல்றாங்களோ??)
வித்தியாசமான டயட் (அப்படி என்னத்த சாப்பிடுறாங்களோ?)
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
jayakumari- தளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
» கின்னஸ் புத்தகம் பற்றி......
» கின்னஸ் சாதனை
» கின்னஸ் புத்தகம் உருவான விதம்.
» 75 வயதில் கின்னஸ் சாதனை!
» கின்னஸ் புத்தகம் பற்றி......
» கின்னஸ் சாதனை
» கின்னஸ் புத்தகம் உருவான விதம்.
» 75 வயதில் கின்னஸ் சாதனை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|