புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_c10கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_m10கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_c10கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_m10கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_c10கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_m10கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_c10கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_m10கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Feb 17, 2010 10:39 am

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்
கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Woman_light_dark_300 அதிமதுரம் கலந்து தயாரிக்கப்படும்
ஸ்கின் லைட்டனிங் ஜெல் இப்போது கிடைக்கிறது. அதை முகத்தில் தடவி, அதற்கு
மேல் கால் வானிக் சிகிச்சையை நான்கைந்து முறைகள் செய்தாலே வியப்பான
மாற்றத்தைக் காண முடிகிறது.

கறுப்பான பெண்களுக்கான வரப்பிரசாதம் என்றே வையிட்டனிங் பேஷியல்களைச்
சொல்லலாம். பட்டுக்காகப் பயன்படும் மல்பரி, கோஜிக் அமிலம் என சருமத்தை
நிறமாக்கக் கூடிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக் கப்படுகின்றவற்றால்
இந்த பேஷி யல் செய்யப்படுகிறது. கிளென் சிங்கில் தொடங்கி, மசாஜ், ஸ்கரப்,
பெக் என ஒவ்வொரு கட்டத்தி லும் நிறத்தை அதிகரிக்கச் செய் கிற பொருட்கள்
இதில் உண்டு.
கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓரஞ்சுப் பழங்களைக் கொண்டு
தயாரிக்கப்படுகிற பொருட்களால் செய்யப்படுகிற ஸ்கின் மிராக்கிள் சிகிச்சை
கறுப் பான பெண்களுக்கு ரொம்பவே லேட்டஸ்ட்.
இவர்கள் எப்படி மேக்கப் போடலாம்?

கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே
தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது.
அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின்
டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க
வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப்
பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.
ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல்,
ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும்.
லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.

உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற
உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும்
அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கறுப்பாகக் காட்டும்.
வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிறீம், டார்க்
பிங்க், ஒரேஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை
அணியலாம்.
கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம்.
ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும்,
சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 17, 2010 12:10 pm

அப்பா இனி அவங்களும் கவலை படதேவல்ல என்று நினைகிறீங்க வாழ்த்துக்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Feb 17, 2010 12:45 pm


கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால்
போதும் என நினைக்க வேண்டுமே
தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என
நினைக்கக் கூடாது.
கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 677196 கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 677196 கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Feb 17, 2010 12:47 pm

நிலாசகி wrote:
கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால்
போதும் என நினைக்க வேண்டுமே
தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என
நினைக்கக் கூடாது.
கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 677196 கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 677196 கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 677196

அப்ப நீங்க கருப்பா சகி

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Icon_eek கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Icon_eek

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 17, 2010 1:06 pm

மச்சி நல்ல ஐடியாவல்லாம் கொடுக்காய் இதை அங்கவும் அனுப்பியாச்சா?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Feb 17, 2010 1:12 pm

mohan-தாஸ் wrote:மச்சி நல்ல ஐடியாவல்லாம் கொடுக்காய் இதை அங்கவும் அனுப்பியாச்சா?

அங்க அனுப்பாமலே இங்க போடுவேன் தாஸ் ஜி

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 17, 2010 1:13 pm

ரிபாஸ் wrote:
mohan-தாஸ் wrote:மச்சி நல்ல ஐடியாவல்லாம் கொடுக்காய் இதை அங்கவும் அனுப்பியாச்சா?

அங்க அனுப்பாமலே இங்க போடுவேன் தாஸ் ஜி

சூப்பர் மச்சி நீ நம்ம ஆளு

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Feb 17, 2010 1:16 pm

அங்க அனுப்பாமலே இங்க போடுவேன் தாஸ் ஜி[/quote]

சூப்பர் மச்சி நீ நம்ம ஆளு[/quote]


ஓகே தலைவா சொல்லுங்க எப்படி வேலைல்லாம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Feb 17, 2010 1:42 pm

nirshan2007 wrote:
நிலாசகி wrote:
கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால்
போதும் என நினைக்க வேண்டுமே
தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என
நினைக்கக் கூடாது.
கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 677196 கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 677196 கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 677196

அப்ப நீங்க கருப்பா சகி

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Icon_eek கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் Icon_eek
ஆமாம் வரம் வாங்கி வந்த நிறம்


கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 154550

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Wed Feb 17, 2010 1:44 pm

நல்ல தகவல்கள் கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 677196 கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக