ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

+8
செந்தில்
VIJAY
kalaimoon70
பாலாஜி
நிலாசகி
சாந்தன்
snehiti
இளமாறன்
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by இளமாறன் Wed Feb 17, 2010 12:57 pm

First topic message reminder :

தேர்வில் பிட் அடிக்க சட்டை காலரில்
ஹைடெக் ஸ்பீக்கர்

பெங்களூரு : சின்னச்சின்ன பேப்பர் சுருள்களை பேன்ட்டில்
மறைத்து வந்து "பிட்' அடிப்பது போயேபோய் விட்டது; மொபைல் போன் மூலம் பதில்களை
வாங்கி எழுதுவது பரவாலாக இருந்தாலும், அடுத்த "ஹைடெக்' காப்பியடிக்கும் முறை
அரங்கேறி உள்ளது. பட்டன் அளவே உள்ள ஸ்பீக்கர் சாதனம், அதற்கு தேவையான மிகச்சிறிய
பேட்டரிகள், இதை இணைத்து தகவல்களை பெற உதவும் ஒயர்கள் சகிதமாக "பிட்' அடிப்பதை
பெங்களூரு நகரில் கையும் களவுமாக பிடித்தபோது, ஆசிரியர்களே அதிர்ந்தனர்.

இணைய தளம் மற்றும் இ-மெயில் போன்ற அதிநவீன தகவல்
தொழில்நுட்ப வசதிகளால் தேவைப்படும் தகவல்களை பார்ப்பதும், பெறுவதும் எளிதாக்கப்
பட்டுள்ளது. இதை நல்ல முறையில் பயன்படுத்தினால், பலரும் பயனடைவார்கள். ஆனால்,
இன்றைய காலகட்டத்தில், இந்த வசதி வாய்ப்புகள் நல்லதற்கு மட்டுமின்றி,
தவறானவற்றுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நவீன தொழில் நுட்பத்தைப்
பயன்படுத்தி, மருத்துவ தேர்வுகள் நடக்கும் அறையில், "ஐ டெக்' முறையில் மாணவர்கள்
காப்பியடித்துள்ளார்கள் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான்; பெங்களூரு நகரில் இது
நடந்தது. பொதுவாக தேர்வில் காப்பியடிப்போர், புத்தகத்தை பார்த்து எழுதுவர், அல்லது
மற்றவர்களைப் பார்த்து அப்படியே எழுதுவர். மேலும் சிலர், நோட்ஸ்களிலிருந்து
கிழித்தெடுத்த பகுதிகளை ரகசியமாக வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து எழுதுவர்.
இதுதான், காப்பியடிப்பது என்பது எல்லோருக்குமே தெரியும்.

மருத்துவக் கல்வி இறுதியாண்டு படிக்கும் மாணவர் அருண்
(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தேர்வு நடக்கும் காலங்களில் மட்டும் ஒரே நிறத்தி லான
சட்டையை அணிந்து வருவார். சென்டிமென்டாக இருக்குமோ என்று தான் எல்லோருக்கும்
தோன்றும். தனது சட்டை காலரையும் வழக்கமாக மடித்து விடுவதற்கு பதிலாக தூக்கி
நிறுத்தியபடியே வைத்திருப்பார். இதுவும், ஒரு ஸ்டைலுக்காகத்தான் என, மற்றவர்
களுக்கு தோன்றும். இப்படித்தான், கடந்த டிசம்பர் மாதம், பெல்காம் நகரில் மருத்துவ
தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு எழுதச் சென்ற அருண், தனது "டிரேட்' மார்க் உடையான அதே
கெட்டப்புடன் தொடர்ந்து சென்றார். தேர்வு அறை கண்காணிப்பாளர், கேட்டபோது, இது எனது
"லக்கி ஷர்ட்' என்று சொல்லியிருக்கிறார். அருணின் இந்த நடவடிக்கையில் சந்தேகமடைந்த
கண்காணிப்பாளர் சட்டை காலரை கிழித்து சோதித்த போது, அதன் உட்புறம் ஸ்பீக்கர்
ஒன்றும், ஒயர்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட
கருவியிலிருந்து தனக்கு தேவைப் படும் தகவல்களை (பதில்களை) அவர் பெற்றதும், தேர்வு
எழுதிக்கொண்டிருந்த சக மாணவர்கள் இருவருக்கும் அனுப்பியதும் தெரிய வந்தது. இந்த
கண்டுபிடிப்பால், அதிர்ந்து போன ஆசிரியர்கள், காப்பியடித்த மாணவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty Re: புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by பாலாஜி Wed Feb 17, 2010 4:57 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
வை.பாலாஜி wrote:முதியோர் கல்விக்கு இன்னும் நாள் இருக்கு விஜய்.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
போனாபோகுது உங்க வகுப்புலேயே சேர்த்துக்கொங்க பாலாஜி ,

சோகம் சோகம் சோகம்
இது உங்களுக்கு கிடையாது...
[You must be registered and logged in to see this link.]

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இப்ப என்ன சொல்லிட்டெண்ணு இப்படி கோவிசுக்குறீங்க , அந்த விஜய அடிச்சு வெறட்டிடுவோம் , டாய் இனிமே இந்த பக்கமே வார கூடாது ..... [You must be registered and logged in to see this image.]

பாலாஜி , சரி வாங்க நாம அப்படியே காரைக்கால் போயிட்டு வந்துடுவோம் , [You must be registered and logged in to see this image.]

போகலாம் ரைட் சிட்டி.....

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty Re: புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by ராஜா Wed Feb 17, 2010 5:02 pm

நாங்க சிட்டி ஒ--- போகல , யாரும் எங்க கூட வரவேண்டாம். [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty Re: புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by பாலாஜி Wed Feb 17, 2010 5:05 pm

ராஜா wrote:நாங்க சிட்டி ஒ--- போகல , யாரும் எங்க கூட வரவேண்டாம். [You must be registered and logged in to see this image.]

ஆமாம்,ஆமாம் சியர்ஸ்

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty Re: புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by சாந்தன் Wed Feb 17, 2010 5:06 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:நாங்க சிட்டி ஒ--- போகல , யாரும் எங்க கூட வரவேண்டாம். [You must be registered and logged in to see this image.]

ஆமாம்,ஆமாம் சியர்ஸ்

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty Re: புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by ராஜா Wed Feb 17, 2010 5:08 pm

nirshan2007 wrote:
வை.பாலாஜி wrote:
ராஜா wrote:நாங்க சிட்டி ஒ--- போகல , யாரும் எங்க கூட வரவேண்டாம். [You must be registered and logged in to see this image.]
ஆமாம்,ஆமாம் சியர்ஸ்
[You must be registered and logged in to see this image.]

என்ன அதுக்குள்ள கிளம்பிடிங்க நிர்ஷன் ?, சரி போகும்போது பையன் கிட்ட ஒரு சுண்டல் எடுத்து வர சொல்லிட்டு பொங்க.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty Re: புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by சாந்தன் Wed Feb 17, 2010 5:12 pm

சுண்டல் மட்டும் போதுமா???
இல்லை முட்டை பொரியல்..
அவிச்ச கடலை..
வெங்காயம், கேரட் சாலட் ...
இப்படி எதாவது வேணுமா தல
[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty Re: புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by ராஜா Wed Feb 17, 2010 5:13 pm

nirshan2007 wrote:சுண்டல் மட்டும் போதுமா???இல்லை முட்டை பொரியல்..
அவிச்ச கடலை..வெங்காயம், கேரட் சாலட் ...இப்படி எதாவது வேணுமா தல
[You must be registered and logged in to see this image.]

பாலாஜி , ஓடி வாங்க ..... நிர்ஷன் ரொம்ப நல்லவரா இருக்காரு [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty Re: புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by பாலாஜி Wed Feb 17, 2010 5:14 pm

nirshan2007 wrote:சுண்டல் மட்டும் போதுமா???
இல்லை முட்டை பொரியல்..
அவிச்ச கடலை..
வெங்காயம், கேரட் சாலட் ...
இப்படி எதாவது வேணுமா தல
[You must be registered and logged in to see this image.]

தல இவரும் நம்ம சங்க உறுப்பினர் மாதிரி தெரியுது..

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty Re: புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by சாந்தன் Wed Feb 17, 2010 5:15 pm

வை.பாலாஜி wrote:
nirshan2007 wrote:சுண்டல் மட்டும் போதுமா???
இல்லை முட்டை பொரியல்..
அவிச்ச கடலை..
வெங்காயம், கேரட் சாலட் ...
இப்படி எதாவது வேணுமா தல
[You must be registered and logged in to see this image.]

தல இவரும் நம்ம சங்க உறுப்பினர் மாதிரி தெரியுது..

[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty Re: புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by பாலாஜி Wed Feb 17, 2010 5:16 pm

nirshan2007 wrote:சுண்டல் மட்டும் போதுமா???
இல்லை முட்டை பொரியல்..
அவிச்ச கடலை..
வெங்காயம், கேரட் சாலட் ...
இப்படி எதாவது வேணுமா தல
[You must be registered and logged in to see this image.]

அப்படியே ஜானியையும் கூப்பிட்டுவந்திடுங்க... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

புதிய முறையில் பிட் அடிப்பது  ஹை டெக் - Page 3 Empty Re: புதிய முறையில் பிட் அடிப்பது ஹை டெக்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum