புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Poll_c10சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Poll_m10சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Poll_c10சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Poll_m10சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Poll_c10சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Poll_m10சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு.....


   
   

Page 2 of 2 Previous  1, 2

saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Wed Feb 17, 2010 12:15 pm

First topic message reminder :

சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு.....

சிகரட் புகைப்பதை தவிர்க்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு ..... முதலில் சிகரட் புகைக்கவேண்டும் என்றம் எண்ணம் தோன்றும்பொழுது அந்நேரத்தில் கிராம்பு இரண்டு என்னம் எடுத்து வாயில் போட்டுமெல்லுவது நல்லது ( மருத்துவ குணம் கொண்ட கிராம்பனது வாயில் போட்டு மென்டவுடன் ஒருவித துவப்பும் , காரமும் உண்டாகும் இதனால் சிகரெட் புகைக்கும் என்ற எண்ணம அந்நேரத்தில் மாறிவிடும் ...


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 17, 2010 2:12 pm

புகைத்தலின் இன்பம்,

உனக்கு நீயே வைக்கும்
தீயாகும்.
இது உன்னை மட்டுமா
கொல்லும்
உன்னால் உன் நண்பனுக்கும்
உன் மனைவிக்கும்
நீ செய்யும் கொலையாய்
போகும்.

நான் நேற்று எழுதிய கவிதை.இந்த பகுதிக்கு மறுமொழிக்கு சரியாருக்கும் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Feb 17, 2010 2:34 pm

சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷம் என்பது கடைகளில் விற்பனையாகிறது என்ற
கருத்து உடையவர்கள். ஆம் அவர்களுக்கு சிகரெட், மது இதில்தான் சந்தோஷம். இவர்களைப்
பார்க்கும் போது ரமண மகரிஷி சொன்ன ஒரு கதைதான் நினைவுக்கு வருகின்றது. வசதியான
மனிதரின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாயிற்கு வேளா வேளைக்குக் கிடைத்த
சாப்பாட்டில் ருசியில்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறு ரோட்டில் வந்து தனக்குப்
பிடித்த உணவைத் தேட ஆரம்பித்தது. நாள் கணக்கில் அலைந்து வாடியதுதான் மிச்சம்.
ரோட்டில் ஏற்கனவே திரிந்து கொண்டிருந்த நாய்களுடன் சண்டைபோட்டு தெருவோர எச்சில்
இலையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. கடைசியாக அதற்குக் காய்ந்துபோன மாட்டு
எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது. வெயிலில் பல மாதங்கள் காய்ந்த எலும்பு என்பதால்
அதில் இருந்த அத்தனை சுவையும் வற்றிப் போய் கல் போல ஆகியிருந்தது, ஆனாலும் அது
தெரியாத நாய் அந்த எலும்பைக் கஷ்டப்படுக் கடித்தது. நாயின் வாயில் கீறல்கள்
ஏற்பட்டு இரத்தம் கசிந்தது. தன் ரத்தத்தை ருச்சித்த நாயோ ரத்தம் எலும்பில்
இருந்துதான் வருகிறது என்று எண்ணி இன்னும் ஆவேசமாக எலும்பைக் கடிக்க ஆரம்பித்தது.
இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ”மட நாயே! அது காய்ந்துபோன எலும்பு. நீ
சுவைக்கும் இரத்தம் எலும்பில் இருந்து வெளிப்படும் இரத்தம் இல்லை. உன் வாயிலிருந்தே
கசியும் இரத்தம்” .என்று சொல்ல வழிப்போக்கனைப் பார்த்து நாய் ஏளனமாகச்
சிரித்துவிட்டுச் சொன்னது ”இத்தனை நாள்வரை இந்த எலும்புத் துண்டைக் கடிக்கும் வரை
என் நாக்கு இரத்தம் சுவைத்ததில்லை. இதைக் கடிக்க ஆரம்பித்த பிறகுதான் இரத்ததின்
சுவை தெரிய ஆரம்பித்தது. ஆகவே இந்த இரத்தம் எலும்புத் துண்டில் இருந்துதான்
எனக்குக் கிடைக்கிறது. என்னை நீ ஏமாற்ற முடியாது” என்று சொல்லி காய்ந்த எலும்பை
மேலும் ஆவேசமாகக் கடிக்க ஆரம்பித்தது.
தன்னையே அழித்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டு கிடைக்கிற தற்காலிக சந்தோஷங்களைத்
தேடி ஓடும் இப்படிப்பட்ட
மனிதர்களும் இருக்கிறார்கள். இதைத்தான் Dogs Logic
என்று சொல்கின்றோம்.
சிந்தித்துப் பாருங்கள் … காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த
சந்தோஷத்துக்கும் சிகரட் மது பொன்ற பொருட்களால்
தன்னையே அழித்துக் கொண்டு சிலர்
அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. (Source: Manase Relax Please)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 17, 2010 2:36 pm

சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Pr03107patch

nicotin patch


சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 154550 சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 154550 புகை பிடிப்பதை நிறுத்த ஒரு பேட்ச் இருக்குமே அது கையில ஒட்டிக்கிட்டா புகை பிடிக்கும் எண்ணம் வராதுனு படிச்சு இருக்கேன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Ila
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Feb 17, 2010 3:33 pm

காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த
சந்தோஷத்துக்கும் சிகரட் மது பொன்ற பொருட்களால்
தன்னையே அழித்துக் கொண்டு சிலர்
அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
கவனிங்கோ
கதை சொல்லி நம்ம சரவணன் கருது சொல்லிட்டார்
சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 325286 சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 325286 சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 806360



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Wed Feb 17, 2010 3:41 pm

யமுனாஸ் wrote:காய்ந்துபோன எலும்பைக் கடித்த நாய் அடைந்த
சந்தோஷத்துக்கும் சிகரட் மது பொன்ற பொருட்களால்
தன்னையே அழித்துக் கொண்டு சிலர்
அடையும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
கவனிங்கோ
கதை சொல்லி நம்ம சரவணன் கருது சொல்லிட்டார்
சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 325286 சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 325286 சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 806360
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Feb 17, 2010 3:43 pm

இளமாறன் wrote:சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 Pr03107patch

nicotin patch


சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 154550 சிகெரட் புகைப்பதை தவிர்க்க நினைபவர்களுக்கு..... - Page 2 154550 புகை பிடிப்பதை நிறுத்த ஒரு பேட்ச் இருக்குமே அது கையில ஒட்டிக்கிட்டா புகை பிடிக்கும் எண்ணம் வராதுனு படிச்சு இருக்கேன்

அதெல்லாம் சும்மா டுபாக்கூர் ஐடியா இளா

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக