புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
66 Posts - 76%
heezulia
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
231 Posts - 76%
heezulia
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
3 Posts - 1%
Barushree
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
2 Posts - 1%
nahoor
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_m10சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 17 Feb 2010 - 4:15

எஸ்.ரஞ்சித் மல்ஹோத்ரா
சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி
கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!
"மிகவும் சூடாக டீ குடிப்பதால்
உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது' என்று இந்திய மருத்துவ
நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவை,
சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காபி, டீ மற்றும் சில வகை பானங்களை
சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின்
குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று
தெரிகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும்
பழக்கம் பரவலாக உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே
டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.
காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகை
யையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக
வேண்டும். "பெட் டீ' குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு
டீ மோகம் உள்ளது.
"காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ
குடித்தால் போதும்... உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான்
வேலையே ஓடும்' என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.
ஆபீசில் வேலை
செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ
குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில்
கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.
அதிக சூடாக டீ
குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில்
இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு
முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
* வாய் முதல் இரைப்பை வரை
உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது
தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.
* அதிகமான சூட்டுடன்
டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள்
அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.
* இதனால், சுவர்ப்பகுதியில்
உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது.
மற்றவர்களை விட, சில பழக்க
வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
* பான் பராக், புகையிலை
போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.
* பீடி
குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.
* சிகரெட் பிடிப்போருக்கு
இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.
* மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8
மடங்கு.
* அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை
விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில்,
குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு
அதிகம்.
* சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு
தான்.
இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
அதிக சூடாக டீ குடித்தால்
தான் கேன்சர் வரும்; அதிக சூடாக காபி குடித்தால்...? இப்படி காபி குடிப்பவர்
களுக்கு கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை
மேற்கொண்டனர். இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக்
கொண்டுள்ளனர்.
டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே
எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை
உறுதி செய்தனர். ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர்
வருவதும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர்
ஆராய்ச்சி இதழ், "இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி'யில் இந்த ஆய்வு முடிவுகள்
வெளிவந்துள்ளன. அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி
குடிக்க மாட்டீங் கல்ல...?

shakthi
shakthi
பண்பாளர்

பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Postshakthi Wed 17 Feb 2010 - 4:53

சோகம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 17 Feb 2010 - 11:45

ஐயோ இனி சூட்டை குறைத்து பாவிக்கன்
அருமையான தகவல் தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed 17 Feb 2010 - 12:47

சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி 440806 சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி 440806

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed 17 Feb 2010 - 13:06

சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Icon_eek சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Icon_eek சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Icon_eek சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Icon_eek சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Icon_eek சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி Icon_eek

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 17 Feb 2010 - 14:12

சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக