ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகனத்தில் அமர்ந்ததும் ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக)

+2
சிவா
நாசர்
6 posters

Go down

வாகனத்தில் அமர்ந்ததும்  ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக) Empty வாகனத்தில் அமர்ந்ததும் ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக)

Post by நாசர் Tue Sep 30, 2008 4:11 am

அல்ஹம்துலிலாஹ் என்று மூன்று தடவை கூறி பின் அல்லாஹ் அக்பர் என்று மூன்று தடவை கூறி பின் அதை தொடர்ங்து

சுப்ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமாகுன்னா லஹீ முக்ரினீன் வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

பொருள்:-

இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு இதனை வசப்படுத்தித்தந்த இறைவன் மிக்க பரிசுத்தமானவன். மேலும் நிச்சயமாக நாம்
நம்முடைய இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள் இறைவா! இந்த பயணத்தில் நிச்சயமாக நன்மையையும், இறையச்சத்தையும் உன்னிடத்தில் கேட்கிறோம். இன்னும் செயல்களில் நீ பொருந்திக் கொள்ளக்கூடிய செயலையும்
கேட்கிறோம். இறைவா! இப்பயணத்தை எங்களுக்கு இலேசாக்கி வைப்பாயாக! அதன் தூரத்தை எங்களுக்கு சுருக்கி வைப்பாயாக! இறைவா நீதான் பிரயாணத்தில் எங்களுக்கு தோழன்.எங்கள் குடும்பத்தில் பாதுகாவலன்.
யா அல்லாஹ்! பிரயாணத்தின் கஷ்டங்களை விட்டும் கவலைகளை விட்டும்,
எங்கள் செல்வம்,குடும்பம்,பிள்ளைகள் ஆகியவற்றில் ஏற்படும் தீமைகளை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகிறோம்.

by நாசர்
நாசர்
நாசர்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 25/09/2008

http://www.quest.net/company/our_story/en/

Back to top Go down

வாகனத்தில் அமர்ந்ததும்  ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக) Empty Re: வாகனத்தில் அமர்ந்ததும் ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக)

Post by சிவா Tue Sep 30, 2008 8:33 am

மிகவும் பயனுள்ள தகவல்களாக வெளியிடும் என் நண்பர் மேலும் இந்த பகுதியை மிக நேர்த்தியாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் நாசர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாகனத்தில் அமர்ந்ததும்  ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக) Empty Re: வாகனத்தில் அமர்ந்ததும் ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக)

Post by அப்புகுட்டி Sun Apr 25, 2010 1:08 am

சிவா wrote:மிகவும் பயனுள்ள தகவல்களாக வெளியிடும் என் நண்பர் மேலும் இந்த பகுதியை மிக நேர்த்தியாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் நாசர்.

இன்று நாங்களும் எதிர் பார்க்கிறோம் அண்ணா நாசர் பாய் எங்களை ஏமாற்ற வேண்டாம் ப்ளீஸ். சோகம்


வாகனத்தில் அமர்ந்ததும்  ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாகனத்தில் அமர்ந்ததும்  ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக) Empty Re: வாகனத்தில் அமர்ந்ததும் ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக)

Post by kalaimoon70 Sun Apr 25, 2010 1:22 am

சிவா wrote:மிகவும் பயனுள்ள தகவல்களாக வெளியிடும் என் நண்பர் மேலும் இந்த பகுதியை மிக நேர்த்தியாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் நாசர்.
சியர்ஸ் சியர்ஸ் ஓகே!!!!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வாகனத்தில் அமர்ந்ததும்  ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக) Empty Re: வாகனத்தில் அமர்ந்ததும் ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக)

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 2:39 pm

நாசர் உங்கள் வருகை எமக்குப் பிரயோசனம் அளிக்கட்டும்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

வாகனத்தில் அமர்ந்ததும்  ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக) Empty Re: வாகனத்தில் அமர்ந்ததும் ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக)

Post by சபீர் Tue Apr 27, 2010 10:15 am

mhmramees wrote:நாசர் உங்கள் வருகை எமக்குப் பிரயோசனம் அளிக்கட்டும்.
சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வாகனத்தில் அமர்ந்ததும்  ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக) Empty Re: வாகனத்தில் அமர்ந்ததும் ஓதும் துஆ (பாதுகாப்பிற்காக)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum