ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

+5
mohan-தாஸ்
சாந்தன்
நிலாசகி
சபீர்
ரிபாஸ்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Empty கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

Post by ரிபாஸ் Wed Feb 17, 2010 10:39 am

First topic message reminder :

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்
கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Woman_light_dark_300 அதிமதுரம் கலந்து தயாரிக்கப்படும்
ஸ்கின் லைட்டனிங் ஜெல் இப்போது கிடைக்கிறது. அதை முகத்தில் தடவி, அதற்கு
மேல் கால் வானிக் சிகிச்சையை நான்கைந்து முறைகள் செய்தாலே வியப்பான
மாற்றத்தைக் காண முடிகிறது.

கறுப்பான பெண்களுக்கான வரப்பிரசாதம் என்றே வையிட்டனிங் பேஷியல்களைச்
சொல்லலாம். பட்டுக்காகப் பயன்படும் மல்பரி, கோஜிக் அமிலம் என சருமத்தை
நிறமாக்கக் கூடிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக் கப்படுகின்றவற்றால்
இந்த பேஷி யல் செய்யப்படுகிறது. கிளென் சிங்கில் தொடங்கி, மசாஜ், ஸ்கரப்,
பெக் என ஒவ்வொரு கட்டத்தி லும் நிறத்தை அதிகரிக்கச் செய் கிற பொருட்கள்
இதில் உண்டு.
கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓரஞ்சுப் பழங்களைக் கொண்டு
தயாரிக்கப்படுகிற பொருட்களால் செய்யப்படுகிற ஸ்கின் மிராக்கிள் சிகிச்சை
கறுப் பான பெண்களுக்கு ரொம்பவே லேட்டஸ்ட்.
இவர்கள் எப்படி மேக்கப் போடலாம்?

கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே
தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது.
அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின்
டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க
வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப்
பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.
ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல்,
ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும்.
லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.

உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற
உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும்
அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கறுப்பாகக் காட்டும்.
வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிறீம், டார்க்
பிங்க், ஒரேஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை
அணியலாம்.
கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம்.
ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும்,
சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Empty Re: கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

Post by இளமாறன் Wed Feb 17, 2010 2:17 pm

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_lol கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_lol

கருப்பு தனி அழகு தான் சகி ஏன் வருத்த படுறீங்க ஆசியன்ஸ் எல்லோருமே கருப்பு மாணிக்க்ங்கள் தான்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Empty Re: கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

Post by kalaimoon70 Wed Feb 17, 2010 2:36 pm

கருப்புதான் அனவருக்கும் பிடித்த கலரு
பெண் கூந்தல் கருப்பு
மேகம் கருப்பு
அழகே கருப்பு

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Empty Re: கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

Post by நிலாசகி Wed Feb 17, 2010 2:40 pm

இளமாறன் wrote:கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_lol கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_lol

கருப்பு தனி அழகு தான் சகி ஏன் வருத்த படுறீங்க ஆசியன்ஸ் எல்லோருமே கருப்பு மாணிக்க்ங்கள் தான்
நான் எங்க வருத்த பட்டேன்

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_lol கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_eek
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Empty Re: கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

Post by இளமாறன் Wed Feb 17, 2010 2:43 pm

நிலாசகி wrote:
இளமாறன் wrote:கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_lol கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_lol

கருப்பு தனி அழகு தான் சகி ஏன் வருத்த படுறீங்க ஆசியன்ஸ் எல்லோருமே கருப்பு மாணிக்க்ங்கள் தான்
நான் எங்க வருத்த பட்டேன்

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_lol கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_eek

யாரோ சகிக்கு பொய் சொல்ல தெரியாதுனு சொன்னாங்க கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 95051
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Empty Re: கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

Post by நிலாசகி Wed Feb 17, 2010 2:46 pm

இளமாறன் wrote:

யாரு சொன்னா எனக்கு நல்லா பொய் பேச தெரியும் ..பள்ளிக்கு தாமதப்பா
போனப்பலருந்து கல்லூரியில அசைன்மென்ட் வைகற வரைக்கும் நான் பொய் பேசுறது
தொடர்ந்து கிட்டு தான் இருக்கு'

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 755837 கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 838572

அப்புறம் ஒரு திருத்தம் ஆசியன்ஸ் எல்லாருமே கருப்பு இல்ல
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Empty Re: கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

Post by உதயசுதா Wed Feb 17, 2010 2:47 pm

தேகத்தோட நிறம் கருப்பா இருக்கலாம்,மனசோட நிறம்தான் கருப்பா இருக்க கூடாது இல்லையா சகி.அதனால இதுல வருத்தப்பட எதுவும் இல்லை.
எனக்கும் கருப்புதான் பிடிச்ச நிறம்

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Uகறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Dகறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Aகறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Yகறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Aகறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Sகறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Uகறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Dகறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Hகறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Empty Re: கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

Post by நிலாசகி Wed Feb 17, 2010 2:50 pm

உதயசுதா wrote:தேகத்தோட நிறம் கருப்பா இருக்கலாம்,மனசோட நிறம்தான் கருப்பா இருக்க கூடாது இல்லையா சகி.அதனால இதுல வருத்தப்பட எதுவும் இல்லை.
எனக்கும் கருப்புதான் பிடிச்ச நிறம்

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 677196 கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Empty Re: கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

Post by இளமாறன் Wed Feb 17, 2010 2:52 pm

நிலாசகி wrote:
இளமாறன் wrote:
நிலாசகி wrote:
இளமாறன் wrote:கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_lol கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_lol

கருப்பு தனி அழகு தான் சகி ஏன் வருத்த படுறீங்க ஆசியன்ஸ் எல்லோருமே கருப்பு மாணிக்க்ங்கள் தான்
நான் எங்க வருத்த பட்டேன்

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_lol கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_eek

யாரோ சகிக்கு பொய் சொல்ல தெரியாதுனு சொன்னாங்க கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 95051

யாரு சொன்னா எனக்கு நல்லா பொய் பேச தெரியும் ..பள்ளிக்கு தாமதப்பா
போனப்பலருந்து கல்லூரியில அசைன்மென்ட் வைகற வரைக்கும் நான் பொய் பேசுறது
தொடர்ந்து கிட்டு தான் இருக்கு'

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 755837 கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 838572

அப்புறம் ஒரு திருத்தம் ஆசியன்ஸ் எல்லாருமே கருப்பு இல்ல
அசைண்மென்ட்ட்கே பொய்யா கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 677196 கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 677196
உன் கவிதைல உண்மைகள் இருந்துச்சே அது எப்படி? கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Icon_eek
ஓவரா பொய் சொன்னா பெண்பிள்ளை பிறக்கும்னு சொல்லுவாங்க ... கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 514396
ஆமோதிக்கிறேன் தெற்காசியா தாய்லாந்து பிலிப்பைன்ஸ் எல்லாம் கொஞசம் வெள்ளை தான் கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ் - Page 2 Empty Re: கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum