Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
+10
நிலாசகி
VIJAY
சாந்தன்
செந்தில்
உதயசுதா
சிவா
kalaimoon70
சபீர்
தாமு
அப்புகுட்டி
14 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
First topic message reminder :
பெண்களை poo என்று
வர்ணித்த கவிஞன் ஏனோ
அதில் உள்ள முட்களை
மறந்து விட்டான்
poovai பார்த்த என் கண்கள்
ஏனோ அதன் முட்களை பார்க்க
மறந்து விட்டது
அந்த முட்கள் இப்போது
என் இதய அறையினை
குத்திக் கொண்டு இருக்கின்றன.
அழகுப் pooவைப் படைத்த இறைவன்
ஏனோ
முட்க்களை படைத்து விட்டான்
பெண்ணைப்படைத்த இறைவன்
ஏனோ
பெண்ணுக்குள் கருணையை
படைக்க மறந்து விட்டான்..
பெண்களை poo என்று
வர்ணித்த கவிஞன் ஏனோ
அதில் உள்ள முட்களை
மறந்து விட்டான்
poovai பார்த்த என் கண்கள்
ஏனோ அதன் முட்களை பார்க்க
மறந்து விட்டது
அந்த முட்கள் இப்போது
என் இதய அறையினை
குத்திக் கொண்டு இருக்கின்றன.
அழகுப் pooவைப் படைத்த இறைவன்
ஏனோ
முட்க்களை படைத்து விட்டான்
பெண்ணைப்படைத்த இறைவன்
ஏனோ
பெண்ணுக்குள் கருணையை
படைக்க மறந்து விட்டான்..
Last edited by Appukutty on Wed Feb 17, 2010 4:12 pm; edited 1 time in total
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
VIJAY wrote:UDAYASUDHA wrote:அப்புவுக்கு ஏதோ தீராத காதல் சோகம் போல.அதான் பூ,முள்ளுன்னு பாட்டு எழுதிருக்கான்.
அப்புவுக்கு மட்டும் இல்ல இங்க நிறைய பேருக்கு அப்படித்தான்... என்ன சொல்லுறீங்க சிவா அண்ணா??
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
நிலாசகி wrote:தன்னை பாதுகாத்துக்கொள்ள பூவுக்கு முட்கள் தேவைபடுகிறது நண்பா
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
வை.பாலாஜி wrote:VIJAY wrote:UDAYASUDHA wrote:அப்புவுக்கு ஏதோ தீராத காதல் சோகம் போல.அதான் பூ,முள்ளுன்னு பாட்டு எழுதிருக்கான்.
அப்புவுக்கு மட்டும் இல்ல இங்க நிறைய பேருக்கு அப்படித்தான்... என்ன சொல்லுறீங்க சிவா அண்ணா??
அப்ப சிவாவுக்கும் தீராத காதல் சோகம் இருக்கு சொல்லுறிங்களா விஜய்....
அவர் புன்னகை சொல்கிறது காதல் ஜோதி என்று
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
jayakumari wrote:
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
அது தானே அப்பு குட்டி புள்ள மனதை கெடுகாதின்கப்பா
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
ஸ்ரீ கிருஷ்ணன் wrote:Appukutty wrote:kalaimoon70 wrote:கருணை கொண்ட
பூவுக்கு ,
முள்ளே காவல் .
உங்கள் கவிதை அருமை
ரசிக்க நினைப்பது தவறு இல்லை!!!
ருசிக்க நினைப்பது தான் தவறு!!
ருசிக்க நினைக்கும் போது தான் எதிரிகளை சந்திக்க நேரிடும்....
காதலிக்க ஆசைப்பட்டால் கஸ்டம் வரும் ஒத்துக்கப்பா
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
யமுனாஸ் wrote:அது தானே அப்பு குட்டி புள்ள மனதை கெடுகாதின்கப்பா
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
Appukutty wrote:ஸ்ரீ கிருஷ்ணன் wrote:Appukutty wrote:kalaimoon70 wrote:கருணை கொண்ட
பூவுக்கு ,
முள்ளே காவல் .
உங்கள் கவிதை அருமை
ரசிக்க நினைப்பது தவறு இல்லை!!!
ருசிக்க நினைப்பது தான் தவறு!!
ருசிக்க நினைக்கும் போது தான் எதிரிகளை சந்திக்க நேரிடும்....
காதலிக்க ஆசைப்பட்டால் கஸ்டம் வரும் ஒத்துக்கப்பா
ரோஜா வப் பறிக்கும் போது ரெண்டு முள்ளு
குத்தத்தான் செய்யும் அப்பு,
இதுக்கெல்லாம் கவலைப்படக்கூடாது
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
வாங்கிய அனுபவமோ செந்தில் அதெல்லாம் மறந்திடுங்க முள் குத்தாம பறிங்க
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்
Appukutty wrote:வாங்கிய அனுபவமோ செந்தில் அதெல்லாம் மறந்திடுங்க முள் குத்தாம பறிங்க
சின்ன பையனை கெடுக்காதிங்க அப்பு
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» விளையாட்டில் அசிங்க அரசியல்!
» கடிகார முட்கள்!
» ஞாபக முட்கள்
» முள்ளம் பன்றியின் முட்கள்
» மீசை முட்கள்..!! -Mano Red
» கடிகார முட்கள்!
» ஞாபக முட்கள்
» முள்ளம் பன்றியின் முட்கள்
» மீசை முட்கள்..!! -Mano Red
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum