ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

+10
நிலாசகி
VIJAY
சாந்தன்
செந்தில்
உதயசுதா
சிவா
kalaimoon70
சபீர்
தாமு
அப்புகுட்டி
14 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Empty அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

Post by அப்புகுட்டி Wed Feb 17, 2010 3:32 am

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் 740077

பெண்களை poo என்று
வர்ணித்த கவிஞன் ஏனோ
அதில் உள்ள முட்களை
மறந்து விட்டான்
poovai பார்த்த என் கண்கள்
ஏனோ அதன் முட்களை பார்க்க
மறந்து விட்டது
அந்த முட்கள் இப்போது
என் இதய அறையினை
குத்திக் கொண்டு இருக்கின்றன.
அழகுப் pooவைப் படைத்த இறைவன்
ஏனோ
முட்க்களை படைத்து விட்டான்
பெண்ணைப்படைத்த இறைவன்
ஏனோ
பெண்ணுக்குள் கருணையை
படைக்க மறந்து விட்டான்..


Last edited by Appukutty on Wed Feb 17, 2010 4:12 pm; edited 1 time in total
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Empty Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

Post by தாமு Wed Feb 17, 2010 5:27 am

அப்பு நீங்கள் சொல்லுவது போல் எல்லா பெண்கலும் அப்படி இல்லை.
ஒரு சில பெண்கள் தான் அப்படி நண்பா.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Empty Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

Post by சபீர் Wed Feb 17, 2010 10:26 am

[quote="தாமு"]அப்பு நீங்கள் சொல்லுவது போல் எல்லா பெண்கலும் அப்படி இல்லை.
ஒரு சில பெண்கள் தான் அப்படி நண்பா.


இதுவே உண்மை அப்பு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Empty Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

Post by kalaimoon70 Wed Feb 17, 2010 10:42 am

கருணை கொண்ட
பூவுக்கு ,
முள்ளே காவல் .


உங்கள் கவிதை அருமை அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் 677196 அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் 677196 அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Empty Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

Post by சிவா Wed Feb 17, 2010 11:54 am

பூவையும் படைத்து அதில் முட்களையும் வைத்தது அதன் பாதுகாப்பிற்காக! அந்த முட்கள் இல்லையென்றால் அந்த பூவிற்கு பாதுகாப்பில்லையே! பாதுகாப்பில்லாத பொருள் பாலாகிவிடும் என்பதை அறிவீர்தானே!


அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Empty Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

Post by உதயசுதா Wed Feb 17, 2010 12:05 pm

அப்புவுக்கு ஏதோ தீராத காதல் சோகம் போல.அதான் பூ,முள்ளுன்னு பாட்டு எழுதிருக்கான்.


அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Uஅழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Dஅழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Aஅழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Yஅழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Aஅழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Sஅழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Uஅழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Dஅழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Hஅழகு pooவுக்குள் அசிங்க முட்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Empty Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

Post by செந்தில் Wed Feb 17, 2010 12:07 pm

UDAYASUDHA wrote:அப்புவுக்கு ஏதோ தீராத காதல் சோகம் போல.அதான் பூ,முள்ளுன்னு பாட்டு எழுதிருக்கான்.

இதெல்லாம் தேவையா அப்பு
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Empty Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

Post by சாந்தன் Wed Feb 17, 2010 12:13 pm

செந்தில் wrote:
UDAYASUDHA wrote:அப்புவுக்கு ஏதோ தீராத காதல் சோகம் போல.அதான் பூ,முள்ளுன்னு பாட்டு எழுதிருக்கான்.

இதெல்லாம் தேவையா அப்பு

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் 359383 அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் 359383 அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Empty Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

Post by VIJAY Wed Feb 17, 2010 12:17 pm

UDAYASUDHA wrote:அப்புவுக்கு ஏதோ தீராத காதல் சோகம் போல.அதான் பூ,முள்ளுன்னு பாட்டு எழுதிருக்கான்.


அப்புவுக்கு மட்டும் இல்ல இங்க நிறைய பேருக்கு அப்படித்தான்... என்ன சொல்லுறீங்க சிவா அண்ணா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Empty Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

Post by நிலாசகி Wed Feb 17, 2010 12:48 pm

தன்னை பாதுகாத்துக்கொள்ள பூவுக்கு முட்கள் தேவைபடுகிறது நண்பா
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அழகு pooவுக்குள் அசிங்க முட்கள் Empty Re: அழகு pooவுக்குள் அசிங்க முட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum