புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_lcapகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_voting_barகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay
கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_lcapகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_voting_barகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_lcapகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_voting_barகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_rcap 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_lcapகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_voting_barகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_rcap 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_lcapகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_voting_barகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_lcapகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_voting_barகவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்!

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 2:54 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 2 -ல் வெற்றி பெற்ற கவிதைகள்!

கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 Eegarai_Bar

1.ஆதிரா

http://www.eegarai.net/-2--f64/-t20444.htm

கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 Eegarai_Bar

2. தமிழநம்பி

http://www.eegarai.net/-2--f64/-t20461.htm

கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 Eegarai_Bar

3. கலைவேந்தன்

http://www.eegarai.net/-2--f64/-t20394.htm

கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 Eegarai_Bar

4. புதுவைப்பிரபா

http://www.eegarai.net/-2--f64/-t20467.htm

கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 Eegarai_Bar

5. கலைநிலா

http://www.eegarai.net/-2--f64/--t18905.htm

கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 Eegarai_Bar

கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 11:39 pm

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:நன்றி சொல்லும் நேரமிது. கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 154550 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 154550 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 154550 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 154550 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 154550
ஈகரையை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தோழி புவனா என்ற BPL க்கு என் மனமார்ந்த நன்றி. (ஏ புள்ள ....). Thanks. கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 154550 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 154550 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 154550 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 154550 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 154550
அன்புடன்
ஆதிரா

BPL - ன் பெயர் புவனாவா? சரி சரி!!! கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 102564

உங்களுக்கு தெரியனும்னு தான் அதைக் குறிப்பிட்டேன் சிவா.

ஓகே ஆதிரா! நோட் பண்ணிகிட்டேன்!

கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Feb 18, 2010 12:40 am

கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 Kuselan_rajini_still_12
நன்றி. நன்றி நன்றி!
என் கவிதைகளை
படித்தவுடன் முன் மொழியும் ,
என்
தோழர்கள்,
சிவா,
அப்புக்குட்டி ,
சபீர்,
சம்ஸ்
கலைவேந்தன் .
தமிழன் ,
மாணிக்,
தாஸ்
நிலாசகி
நந்திதா,
ரிபாஸ்
ஜெயாகுமாரி
மற்றும் என் சக ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sun Feb 21, 2010 12:54 am

அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.

அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.

போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.

அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..

என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.

அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.

இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.

எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)

ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.

இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.

குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.

உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!

அன்பன்,

தமிழநம்பி.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 21, 2010 1:24 am

அருமையான ஒரு முயற்ச்சி குருவே கண்டிப்பாக இதில் நிறைய உறவுகள் பயன் பெறுவார்கள் என நான் நம்புகிறேன் நன்றி குரு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி அதற்க்காக ஈகரை பக்கம் வராமல் இருக்க வேண்டாம்
கண்டிப்பா நீங்கள் எங்களுடன் இணைந்து இருங்கள் அது எங்களுக்கு என்றும் சந்தோசம் திறமைக்கு என்றும் வெற்றிதான்
என்றும் அன்புடன் அப்புகுட்டி.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Feb 21, 2010 1:53 am

வணக்கம் தமிழநம்பி அய்யா!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
அன்பு மலர்நன்றி!

தீதும் நன்றும் பிறர் தர வாரா கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 21, 2010 2:00 am

கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 Icon_post_target_unread by நிலாசகி Today at 4:23 amவணக்கம் தமிழநம்பி அய்யா!
தங்கள் பின்னோட்டம் தங்கள் நல்ல உள்ளத்தைப் பிரதிபலிக்கிறது..தங்கள்
மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.உங்கள் சேவை ஈகரைக்குத்
தேவை !
அன்பு மலர்

_______________________________________________
நீங்கள் சொல்வது உண்மை.கரும்பு தின்ன கூலியா? வாருங்கள் உங்கள் பாடத்தை சொல்லித்தாருங்கள்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Sun Feb 21, 2010 7:11 am

வணக்கம்,
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்..
@தமிழ்நம்பி ஐயா,
நிச்சயம் உங்கள் வகுப்பில் பங்குக் கொள்ளத் தயார்..
நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2010 7:57 am

தமிழநம்பி wrote:அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.

அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.

போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.

அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..

என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.

அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.

இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.

எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)

ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.

இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.

குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.

உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!

அன்பன்,

தமிழநம்பி.

நல்லதொரு முயற்சி. மிகவும் பயன் அளிக்கும்.
எனக்கும் சேர விருப்பம்.
அன்புடன்,

ரமணியன் @ T.N.Balasubramanian

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 21, 2010 10:56 am

தமிழநம்பி wrote:அன்பார்ந்த ஈகரைப் பொறுப்பாளர்களுக்கும் ஏனைய அன்புள்ளங்களுக்கும் நன்றி.
அண்மையில்தான் நான் ஈகரையில் இணைந்தேன்.
போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டேன்.
அவற்றுள் ஒரு பிரிவில் என் எழுத்து பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.
அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்..
என் கருத்துப்படி, ஈகரையில் பொரும்பாலோர் என்னைவிட இளையவர்கள்.
அவர்களுடன் போட்டியிட்டு, யாரேனும் ஓர் இளைய அன்புள்ளத்திற்குச் சேரவேண்டிய பரிசை நான் பறித்து விட்டேனோ என்று எனக்குள் ஒரு நெருடல் உணர்வு உள்ளது.
இனி, ஈகரைப் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அத்துடன் இன்னொரு செய்தியைக் கூற விரும்புகின்றேன்.
எனக்குத் தமிழில் யாப்பிலக்கணம் ஓரளவு தெரியும்.
மரபுப்பாடல்கள் எழுத நேரடி வகுப்பும் நடத்தியிருக்கிறேன். இணையத்திலும் இப்போதும் நடத்தி வருகின்றேன். ( வெண்பா எழுதலாம் வாங்க - வலைப்பதிவின் வழி)
ஈகரையில் இதுவரை அப்படிப் பயிற்சி வகுப்பு எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்,
ஈகரைத் தோழர்கள் விரும்பினால்,
மிக எளிமையாக அ, ஆ - எழுத்துக்களில் இருந்து தொடங்கிப் பயிற்றுவிக்க விரும்புகிறேன்.
இப்பயிற்சி தொடர்பான இடுகைகள் என் ஓய்வைப் பொறுத்து ஏழுநாட்களுக்கு ஒருமுறை எழுதுவேன். சில தவிர்க்க இயலா நிலைகளால் சில போது காலந் தாழலாம்.
குறைந்தது பத்துப் பேராவது இசைவு - விருப்பம் - தெரிவித்தால் பயிற்சியைத் தொடங்குவேன்.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றைய தோழர்களுக்கும்
வாழ்த்துக்கள்!

அன்பன்,

தமிழநம்பி.

நல்லதொரு சேவையை எங்களுக்காக வழங்க முன்வரும் ஐயா தமிழ்நம்பி அவர்களுக்கு எண்களின் பணிவான வணக்கங்கள். கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 678642 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 678642 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 678642 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 678642 கவிதைப் போட்டி -2 வெற்றியாளர்கள்! - Page 5 678642

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Feb 21, 2010 11:09 am

வணக்கம்
மதிப்புக்குரிய தமிழ நம்பி அவர்கள் கருத்தை நானும் ஏற்கிறேன். அன்புச் சகோதரர் சிவா அவர்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.
முன்பு ஏதோ ஒரு வலைத் தளத்தில் நான் எழுதியதை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்
நமது தமிழ்நம்பி நற்றமிழைக் கற்றால்
அமரரும் வேண்டார் அமிழ்து
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக