புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் கண்மணியே! Poll_c10என் கண்மணியே! Poll_m10என் கண்மணியே! Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
என் கண்மணியே! Poll_c10என் கண்மணியே! Poll_m10என் கண்மணியே! Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
என் கண்மணியே! Poll_c10என் கண்மணியே! Poll_m10என் கண்மணியே! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
என் கண்மணியே! Poll_c10என் கண்மணியே! Poll_m10என் கண்மணியே! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கண்மணியே! Poll_c10என் கண்மணியே! Poll_m10என் கண்மணியே! Poll_c10 
18 Posts - 47%
ayyasamy ram
என் கண்மணியே! Poll_c10என் கண்மணியே! Poll_m10என் கண்மணியே! Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
என் கண்மணியே! Poll_c10என் கண்மணியே! Poll_m10என் கண்மணியே! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
என் கண்மணியே! Poll_c10என் கண்மணியே! Poll_m10என் கண்மணியே! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கண்மணியே!


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Feb 17, 2010 2:35 am

என் கண்மணியே!


என் கண்மணியே! Eyeball

உன்னை என்கண்மணி என்று
நான் அழைத்தமைக்கு காரணம்
கேட்டாயே என்னவென்று அன்று
இதோ சொல்லுக்கின்றேன் இன்று
நாம் பிறந்தது முதல்
நாம் இறக்கும் வரை
உருவத்தில் எந்த மாற்றம்
அடையாமல் நம் உடலில்
இயங்கும் ஒர் உறுப்பு
இதுவென்று தெரியுமா உனக்கு
அதுதானடி கண்ணின் மணியடி
அதுபோல் எனக்கு நீயடி

என் கண்மணியே!
உன்மீது நான் வைத்திருக்கும்
என்அன்பும் என்றும் நிலைத்திருக்கும்!
உன்னை பார்த்தநாள் முதல்
நான் இறக்கும்நாள் வரை!
எக்கணமும் மாறாமல் வீற்றிருக்கும்
உனக்காக இக்கணமும் பூத்திருக்கும்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 17, 2010 2:47 am

என் கண்மணியே! 677196 என் கண்மணியே! 677196 வாழ்த்துக்கள்..

உண்மையா கண் அளவு மாறுவதில்லையா???
குழந்த்தைக்கும் பெரியவங்களுக்கும் ஒரே அளவா??



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் கண்மணியே! Ila
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 17, 2010 2:50 am

எக்கணமும் மாறாமல் வீற்றிருக்கும்
உனக்காக இக்கணமும் பூத்திருக்கும்... என் கண்மணியே! 677196 என் கண்மணியே! 677196 என் கண்மணியே! 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 17, 2010 2:51 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Feb 17, 2010 2:54 am

அன்புள்ள இளமாறனுக்கு,

ஆமாம். ஆனால் கண் அளவு அல்ல... கண்ணில் உள்ளே மிதக்கும் கருமணி(கண்மணி, Eye Ball) அளவு மாறாது.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Feb 17, 2010 2:56 am

கருத்துக்களை பகிர்ந்திட்ட இளமாறன், கலைநிலா மற்றும் அப்புகுட்டிக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 3:05 am

கண்மணி என்பதற்கான விளக்கத்தை கவிதை வரிகளோடு படைத்த ஸ்ரீனிஹாசனுக்கு பாராட்டுக்கள்!!! என் கண்மணியே! 806360



என் கண்மணியே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Feb 17, 2010 3:09 am

அய்யா சிவா அவர்களின் வருகைக்கும் மற்றும் வாழ்த்துக்கும் என் உளமார்ந்த நன்றிகள்...

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 17, 2010 10:11 am

உன்னை பார்த்தநாள் முதல்
நான் இறக்கும்நாள் வரை!
எக்கணமும் மாறாமல் வீற்றிருக்கும்
உனக்காக இக்கணமும் பூத்திருக்கும்...


அருமை அருமை என் கண்மணியே! 677196என் கண்மணியே! 677196என் கண்மணியே! 677196என் கண்மணியே! 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Feb 17, 2010 10:13 am

சபீர் wrote:உன்னை பார்த்தநாள் முதல்
நான் இறக்கும்நாள் வரை!
எக்கணமும் மாறாமல் வீற்றிருக்கும்
உனக்காக இக்கணமும் பூத்திருக்கும்...


அருமை அருமை என் கண்மணியே! 677196என் கண்மணியே! 677196என் கண்மணியே! 677196என் கண்மணியே! 677196


வாங்க சபீர் காலை சலாம் , வணக்கம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக