Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி காதல் -- படித்ததில் பிடித்தது
+5
சபீர்
செந்தில்
shakthi
kalaimoon70
இளமாறன்
9 posters
Page 1 of 1
கணினி காதல் -- படித்ததில் பிடித்தது
கணப்பொழுது கூட கவனம் சிதறாமல்
கருமமே
கண்ணாய் கண்ணிமைக்காமல்
கணினியையே கண்டு கொண்டிருக்கும் காதலிக்கு...
காதல்
என்றால் kilobyte என்ன விலை ? என்று தான் நானுமிருந்தேன், உன்னைப்
பார்க்கும் வரை.
உன்னைக் கண்ட நாள் முதல் தொலைந்த
என் மனதை Google
searchல் தேடியும் கிடைக்கவில்லை.
எப்போதும் "மானிட்டரை" வெறிப்பவளே,
என்
போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!
உன் நுனிவிரல் நடனமாடும் மேடை
கீ-போர்டில் ஒரு கீயாக நான் மாறக்கூடாதா?
உன் உள்ளங்கை சூட்டில் Mouse
க்கு மவுசு ஏறிப்போனதடி!
Microsoft Windows ஐப் பார்ப்பதை விட்டு
என் மனமெனும் windowக்குள் உன் முகம் தெரிவதை எட்டிப் பார்!
உன் கணினி
mouse pointer என் நெஞ்சில் ஈட்டியாய் பாய, எத்தனை முறை Restart
பண்ணினாலும் Hang ஆகிறது இதயம்.
Printer ribbon பார்க்கும்
போதெல்லாம், ribbon வைத்த உன் கூந்தல் ஞாபகம்.
Busy mouse pointer இல்
Hour-glass பார்த்தால் உன் உடல் வாகு ஞாபகம்.
Intelligent எனப்
பெயரெடுத்த நான், உன்னால் Artificial Intelligence கூட
இல்லாத ஜடமாகிப்
போனேன்.
உன் கணினிக்கு மின் தடை பாதிக்காத வண்ணம் UPS Backup
வைத்திருக்கிறாயே,
நீ இல்லையென்றானால் எனக்கு Back up யாரும் இல்லையடி (
உனக்கு தங்கை யாராவது இருக்காங்களா?)
JPEG formatஇல் உன் படங்கள்,
MPEG
formatஇல் உன் அசைவுகள்,
MP3 formatஇல் உன் குரல் என சேமித்து என் மன
Hard disk ஐ நிரப்பி விட்டேன்!
உன் பதில் ஈ-மெயிலுக்கு என் inbox
என்றும் காத்திருக்கும் !
(பி.கு.): உன் காதல் ஈ-மெயிலை பழக்க
தோஷத்தில் cc to multiple recipients போட்டு அனுப்பி விடாதே!
கருமமே
கண்ணாய் கண்ணிமைக்காமல்
கணினியையே கண்டு கொண்டிருக்கும் காதலிக்கு...
காதல்
என்றால் kilobyte என்ன விலை ? என்று தான் நானுமிருந்தேன், உன்னைப்
பார்க்கும் வரை.
உன்னைக் கண்ட நாள் முதல் தொலைந்த
என் மனதை Google
searchல் தேடியும் கிடைக்கவில்லை.
எப்போதும் "மானிட்டரை" வெறிப்பவளே,
என்
போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!
உன் நுனிவிரல் நடனமாடும் மேடை
கீ-போர்டில் ஒரு கீயாக நான் மாறக்கூடாதா?
உன் உள்ளங்கை சூட்டில் Mouse
க்கு மவுசு ஏறிப்போனதடி!
Microsoft Windows ஐப் பார்ப்பதை விட்டு
என் மனமெனும் windowக்குள் உன் முகம் தெரிவதை எட்டிப் பார்!
உன் கணினி
mouse pointer என் நெஞ்சில் ஈட்டியாய் பாய, எத்தனை முறை Restart
பண்ணினாலும் Hang ஆகிறது இதயம்.
Printer ribbon பார்க்கும்
போதெல்லாம், ribbon வைத்த உன் கூந்தல் ஞாபகம்.
Busy mouse pointer இல்
Hour-glass பார்த்தால் உன் உடல் வாகு ஞாபகம்.
Intelligent எனப்
பெயரெடுத்த நான், உன்னால் Artificial Intelligence கூட
இல்லாத ஜடமாகிப்
போனேன்.
உன் கணினிக்கு மின் தடை பாதிக்காத வண்ணம் UPS Backup
வைத்திருக்கிறாயே,
நீ இல்லையென்றானால் எனக்கு Back up யாரும் இல்லையடி (
உனக்கு தங்கை யாராவது இருக்காங்களா?)
JPEG formatஇல் உன் படங்கள்,
MPEG
formatஇல் உன் அசைவுகள்,
MP3 formatஇல் உன் குரல் என சேமித்து என் மன
Hard disk ஐ நிரப்பி விட்டேன்!
உன் பதில் ஈ-மெயிலுக்கு என் inbox
என்றும் காத்திருக்கும் !
(பி.கு.): உன் காதல் ஈ-மெயிலை பழக்க
தோஷத்தில் cc to multiple recipients போட்டு அனுப்பி விடாதே!
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கணினி காதல் -- படித்ததில் பிடித்தது
எப்போதும் "மானிட்டரை" வெறிப்பவளே,
என்
போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!
உன் பதில் ஈ-மெயிலுக்கு என் inbox
என்றும் காத்திருக்கும் !
(பி.கு.): உன் காதல் ஈ-மெயிலை பழக்க
தோஷத்தில் cc to multiple recipients போட்டு அனுப்பி விடாதே!
கணினிமகள்
மீது கொண்ட
காதலின் வரிகள்
புதுமை.
கிண்டலும் இருப்பது
அருமை.
என்
போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!
உன் பதில் ஈ-மெயிலுக்கு என் inbox
என்றும் காத்திருக்கும் !
(பி.கு.): உன் காதல் ஈ-மெயிலை பழக்க
தோஷத்தில் cc to multiple recipients போட்டு அனுப்பி விடாதே!
கணினிமகள்
மீது கொண்ட
காதலின் வரிகள்
புதுமை.
கிண்டலும் இருப்பது
அருமை.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கணினி காதல் -- படித்ததில் பிடித்தது
(பி.கு.): உன் காதல் ஈ-மெயிலை பழக்க
தோஷத்தில் cc to multiple recipients போட்டு அனுப்பி விடாதே!
தோஷத்தில் cc to multiple recipients போட்டு அனுப்பி விடாதே!
shakthi- பண்பாளர்
- பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009
Re: கணினி காதல் -- படித்ததில் பிடித்தது
உன் நுனிவிரல் நடனமாடும் மேடை
கீ-போர்டில் ஒரு கீயாக நான் மாறக்கூடாதா?
உன் உள்ளங்கை சூட்டில் Mouse
க்கு மவுசு ஏறிப்போனதடி!
கீ-போர்டில் ஒரு கீயாக நான் மாறக்கூடாதா?
உன் உள்ளங்கை சூட்டில் Mouse
க்கு மவுசு ஏறிப்போனதடி!
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: கணினி காதல் -- படித்ததில் பிடித்தது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கணினி காதல் -- படித்ததில் பிடித்தது
காதல்
என்றால் kilobyte என்ன விலை ? என்று தான் நானுமிருந்தேன், உன்னைப்
பார்க்கும் வரை.
உன்னைக் கண்ட நாள் முதல் தொலைந்த
என் மனதை Google
searchல் தேடியும் கிடைக்கவில்லை.
எப்போதும் "மானிட்டரை" வெறிப்பவளே,
என்
போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!
என்றால் kilobyte என்ன விலை ? என்று தான் நானுமிருந்தேன், உன்னைப்
பார்க்கும் வரை.
உன்னைக் கண்ட நாள் முதல் தொலைந்த
என் மனதை Google
searchல் தேடியும் கிடைக்கவில்லை.
எப்போதும் "மானிட்டரை" வெறிப்பவளே,
என்
போன்ற மானிடரையும் கொஞ்சம் பார்!
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Similar topics
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது....!!!!!!!!!!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..!!
» படித்ததில் பிடித்தது...!!
» படித்ததில் பிடித்தது....!!!!!!!!!!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது ..!!
» படித்ததில் பிடித்தது...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum